திருவண்ணாமலை (சட்டமன்றத் தொகுதி)

திருவண்ணாமலை சட்டமன்றத் தொகுதி, இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இதன் தொகுதி எண் 63. இது திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியுள் அடங்குகிறது. செங்கம், தண்டாரம்பத்து, கலசப்பாக்கம், மேல்மலையனூர், முகையூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்

  • செங்கம் வட்டம் (பகுதி)

மேல்சிறுப்பாக்கம், கீழ்சிறுப்பாக்கம், இராதாபுரம், வாக்கிலாப்பட்டு, சேர்ப்பாட்டு, சே.கூடலூர், வரகூர், காம்பட்டு, வாணாபுரம், மழுவம்பட்டு, தென்கரிம்பலூர், பெருந்துறைப்பட்டு, குங்கிலநத்தம், பேராயம்பட்டு மற்ற்ம் எடக்கல் கிராமங்கள்.

  • திருவண்ணாமலை வட்டம் (பகுதி)

சு.பள்ளியம்பட்டு, மலப்பாம்பாடி, துர்க்கை நம்மியாந்தல், வேங்கிக்கால், ஆடையூர், தேவனந்தல், அய்யம்பாளையம், அடிஅண்ணாமலை, கோசாலை, நொச்சிமலை, வாணியந்தாங்கல், சோ.கீழ்நாச்சிப்பட்டு, சின்னகாங்கேயனூர், சம்மந்தனூர், நல்லான்பிள்ளை பெட்றான், பள்ளிக்கொண்டாப்பட்டு, கீழ்நாத்தூர், மேலதிக்கான், கீழணைக்கரை, சமுத்திரம், அணைபிறந்தான், அத்தியாந்தல், காவேரியாம்பூண்டி, பண்டிதப்பட்டு, கணந்தாம்பூண்டி, மேல்செட்டிப்பட்டு, கீழ்செட்டிப்பட்டு, நல்லவள்பாளையம், சாவல்பூண்டி, மேல்புத்டியந்தல், சு.கீழ்நாச்சிப்பட்டு, நடுப்பட்டு, கண்ணப்பந்தல், அழகானந்தல், உடையானந்தல், தென்மாத்தூர், கீழ்கச்சிராப்பட்டு, மேல்கச்சிராப்பட்டு, அரசுடையாம்பட்டு, மஞ்சம்பூண்டி, விஸ்வந்தாங்கல், மெய்யூர், நச்சனந்தல், கொளக்குடி, சு.ஆண்டாப்பட்டு, அரடாப்பட்டு, காட்டாம்பூண்டி பாவுப்பட்டு, பறையம்பட்டு, நரியாப்பட்டு, சகக்ரதாமடை, தலையாம்பள்ளம், சு.பாப்பாம்பாடி, தச்சம்பட்டு, அல்லிகொண்டாப்பட்டு, அத்திப்பாடி, பழையனூர், கண்டியன்குப்பம், வளையம்பாக்கம், கல்லொட்டு, நவம்பட்டு, அப்புப்பட்டு, பவித்திரம், பெஇர்யகல்லப்பாடி மற்றும் சின்னகல்லப்பாடு கிராமங்கள்.

  • திருவண்ணாமலை (நகராட்சி)[1]

வெற்றி பெற்றவர்கள்

ஆண்டுவெற்றி பெற்றவர்கட்சிவாக்குகள்விழுக்காடு2ம் இடம் பிடித்தவர்கட்சிவாக்குகள்விழுக்காடு
1951இராமச்சந்திர ரெட்டியார்காங்கிரசு2157920.60தங்கவேலுகாங்கிரசு1889518.04
1957பி. யு. சண்முகம்சுயேச்சை4844729.42சி. சந்தானம்சுயேச்சை3962224.06
1962பி. பழனி பிள்ளைகாங்கிரசு3514850.06பி. யு. சண்முகம்திமுக3339947.57
1967டி. விஜயராசுகாங்கிரசு3815349.39பி. யு. சண்முகம்திமுக3496845.26
1971பி. யு. சண்முகம்திமுக4663362.21டி. அண்ணாமலை பிள்ளைஸ்தாபன காங்கிரசு2832337.79`
1977பி. யு. சண்முகம்திமுக2714832.22டி. பட்டுசாமிகாங்கிரசு2578630.61
1980கே. நாராயணசாமிகாங்கிரசு5443758.78பி. யு. சண்முகம்அதிமுக3605238.93
1984எ. எசு. இரவீந்திரன்காங்கிரசு4978251.31எசு. முருகையன்திமுக4440945.77
1989கே. பிச்சாண்டிதிமுக5755654.61எ. எசு. இரவீந்திரன்காங்கிரசு2315421.97
1991வி. கண்ணன்காங்கிரசு6703458.94கே. பிச்சாண்டிதிமுக3811533.51
1996கே. பிச்சாண்டிதிமுக8373166.55எ. அருணாச்சலம்காங்கிரசு3075324.44
2001கே. பிச்சாண்டிதிமுக6411547.75எம். சண்முகசுந்தரம்பாமக6002544.70
2006கே. பிச்சாண்டிதிமுக74773---வி. பவன்குமார்அதிமுக61970---
2011எ. வ. வேலுதிமுக84802எஸ். ராமச்சந்திரன்அதிமுக79676
2016எ. வ. வேலுதிமுக116484---கே. ராஜன்அதிமுக66136---
  • 1951ல் இத்தொகுதிக்கு இரு வேட்பாளர்கள் ஒதுக்கப்பட்டிருந்தனர். அதனால் இராமச்சந்திர ரெட்டியார் & தங்கவேலு இருவரும் சட்டமன்றத்துக்கு தேர்வுபெற்றார்கள்.
  • 1977ல் அதிமுகவின் கே. ஆர். வெங்கடேசன் 20525 (24.36%) & ஜனதாவின் பி. தாண்டவராயன் 8689 (10.31%) வாக்குகளும் பெற்றனர்.
  • 1989ல் அதிமுக ஜெயலலிதா அணியின் கே. பி. கண்ணன் 18061 (17.14%) வாக்குகள் பெற்றார்.
  • 2006ல் தேமுதிகவின் எசு. குமரன் 6660 வாக்குகள் பெற்றார்.

2016 சட்டமன்றத் தேர்தல்

வாக்காளர் எண்ணிக்கை

, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினத்தவர் மொத்தம்

வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்

ஆண்கள் பெண்கள் மொத்தம்
வேட்புமனு தாக்கல் செய்தோர்
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர்
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர்
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள்

வாக்குப்பதிவு

2011 வாக்குப்பதிவு சதவீதம் 2016 வாக்குப்பதிவு சதவீதம் வித்தியாசம்
% % %
வாக்களித்த ஆண்கள்வாக்களித்த பெண்கள்வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர்மொத்தம்வாக்களித்த ஆண்கள் சதவீதம்வாக்களித்த பெண்கள் சதவீதம்வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம்மொத்த சதவீதம்
%%%%
நோட்டா வாக்களித்தவர்கள் நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம்
%

முடிவுகள்


மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.