பல்லாவரம் (சட்டமன்றத் தொகுதி)

பல்லாவரம் காஞ்சிபுரம் மாவட்டத்தின் ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்.

தொகுதி மறுசீரமைப்பில் பல்லாவரம் தொகுதி புதிதாக உருவானது. ஆலந்தூர் தொகுதியில் இருந்த பகுதிகளை பிரித்து பல்லாவரம் தொகுதி ஏற்படுத்தப்பட்டது.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிக‌ள்

தாம்பரம் வட்டம் (பகுதி) பொழிச்சலூர் (செசன்ஸ் டவுன்), அனகாபுத்தூர் (பேரூராட்சி), பம்மல் (பேரூராட்சி) திரிசூலம் (செசன்ஸ் டவுன்),பல்லாவரம் (நகராட்சி), திருநீர்மலை (பேரூராட்சி) மற்றும் மீனம்பாக்கம் (பேரூராட்சி)[1]

வெற்றி பெற்றவர்கள்

ஆண்டுவெற்றி பெற்றவர்கட்சிவாக்குகள்விழுக்காடு2ம் இடம் பிடித்தவர்கட்சிவாக்குகள்விழுக்காடு
2011பி. தனசிங்அதிமுக105631--தா. மோ. அன்பரசன் திமுக88257--
2016இ. கருணாநிதிதிமுக112891--சி. ஆர். சரஸ்வதிஅதிமுக90726--

2016 சட்டமன்றத் தேர்தல்

வாக்காளர் எண்ணிக்கை

, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினத்தவர் மொத்தம்

வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்

ஆண்கள் பெண்கள் மொத்தம்
வேட்புமனு தாக்கல் செய்தோர்
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர்
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர்
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள்

வாக்குப்பதிவு

2011 வாக்குப்பதிவு சதவீதம் 2016 வாக்குப்பதிவு சதவீதம் வித்தியாசம்
% % %
வாக்களித்த ஆண்கள்வாக்களித்த பெண்கள்வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர்மொத்தம்வாக்களித்த ஆண்கள் சதவீதம்வாக்களித்த பெண்கள் சதவீதம்வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம்மொத்த சதவீதம்
%%%%
நோட்டா வாக்களித்தவர்கள் நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம்
%

முடிவுகள்

மேற்கோள்கள்

  1. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008". இந்தியத் தேர்தல் ஆணையம் (26 நவம்பர் 2008). பார்த்த நாள் 25 சூன் 2015.

வெளியிணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.