வீரபாண்டி (சட்டமன்றத் தொகுதி)

வீரபாண்டி சேலம் மாவட்டத்தை சேர்ந்த சட்டமன்ற தொகுதியாகும்.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிக‌ள்

  • சேலம் தாலுக்கா (பகுதி)

கீரபாப்பம்பாடி, மஜிராகொல்லப்பட்டி, வட்டமுத்தாம்பட்டி, மல்லராவுத்தம்பட்டி, பூமாண்டப்பட்டி, மூடுதுறை குள்ளன்பட்டி, சித்தனூர் கொல்லப்பட்டி, அரியாகவுண்டன்பட்டி, முருங்கப்பட்டி, நாயக்கன்பட்டி, நல்லாம்பட்டி, திருமலைகிரி, வட்டமுத்தம்பட்டி, ஆண்டிப்பட்டி சௌதாபுரம், எருமாபாளையம், புத்தூர் அக்ரஹாரம், கொத்தனூர், பெருமாம்பட்டி, தும்பாத்தூலிப்பட்டி, பெத்தம்பட்டி, இலகுவன்பட்டி, பெருமாகவுண்டம்பட்டி, இராமாபுரம், ரெட்டிப்பட்டி, கல்பாரைப்பட்டி, சவம்பாளையம், பெரியசீரகாபாடி, சின்னசீரகாபாடி, வீரபாண்டி, அரியாம்பாளையம், உத்தம சோழபுரம், அக்ரஹாரபூலாவரி, அட்டவனபூலாவரி, தம்மநாயக்கன்பட்டி, நிலவாரபட்டி, ஜருகுமலை, ஜல்லூத்துப்பட்டி, கெஜல்நாயக்கன்பட்டி, நாலிக்கல்பட்டி, பாரப்பட்டி, எர்ருசன்னம்பட்டி, சித்தனேரி, அக்கரைபாளையம், பாலம்பட்டி, நல்லராயம்பட்டி, கொம்படிபட்டி, ஆனைகுட்டப்பட்டி, வேம்படிதாளம், செல்லியம்பாளையம், சேனைபாளையம், எட்டிமநாயக்கம்பட்டி, ராக்கிப்பட்டி, கடத்தூர் அக்ரஹாரம், பொத்தாம்பட்டி, ராஜ்பாளையம், நையினாம்பட்டி, மருளையம்பாளையம், சென்னகிரி, பைரோஜி, வாணியம்பாடி, ஏர்வாடி பெத்தாம்பட்டி, பசுவனத்தம்பட்டி, வாழகுட்டப்பட்டி, எருமநாயக்கன்பாளையம், மூக்குத்திபாளையம், அம்மாபாளையம், சந்தியூர், சந்தியூர் ஆட்டையாம்பட்டி, பள்ளித்தெருபட்டி,நல்லியாம்புதூர், திப்பம்பட்டி, குரால்நத்தம், கோணமடுவு, வடப்பட்டி, நூலாத்துக்கோம்பை, சாம்பகுட்டப்பட்டி, அடிமலைப்பட்டி, தும்பல்பட்டி மற்றும் கம்மாளப்பட்டி கிராமங்கள்.

மாரமங்கலத்துப்பட்டி (சென்சஸ் டவுன்), கொண்டலாம்பட்டி (சென்சஸ் டவுன்), நெய்க்காரப்பட்டி (சென்சஸ் டவுன்), பனமரத்துப்பட்டி (பேரூராட்சி) இளம்பிள்ளை (பேரூராட்சி), ஆட்டையாம்பட்டி (பேரூராட்சி) பாப்பாரப்பட்டி (சென்சஸ் டவுன்), மற்றும் மல்லூர் (பேரூராட்சி).[1]

வெற்றி பெற்றவர்கள்

ஆண்டுவெற்றி பெற்றவர்கட்சிவாக்குகள்விழுக்காடு2ம் இடம் பிடித்தவர்கட்சிவாக்குகள்விழுக்காடு
1957எம். ஆர். கந்தசாமி முதலியார்காங்கிரசு2126455.21செல்லையா.சுயேச்சை1176530.54
1962எஸ். ஆறுமுகம்திமுக3084054.78எ. மாரியப்பன்காங்கிரசு2217139.39
1967எஸ். ஆறுமுகம்திமுக4268153.70என். எஸ். சுந்தரராஜன்காங்கிரசு2187633.89
1971எஸ். ஆறுமுகம்திமுக4136962.23டி. வி. திருமலைகாங்கிரசு (ஸ்தாபன)1844940.79
1977பி. வேங்க கவுண்டர்அதிமுக3192044.87எம். முத்துசாமிதிமுக1814425.50
1980பி. விஜயலட்சுமிஅதிமுக5103457.95கே. பி. சீனிவாசன்திமுக3506139.81
1984பி. விஜயலட்சுமிஅதிமுக6160963.70சுப்ரமணியம்திமுக3354934.69
1989பி. வெங்கடாசலம்திமுக3604034.53எஸ். கே. செல்வம்அதிமுக(ஜெ)3189930.56
1991கே. அர்ச்சுனன்அதிமுக7972568.12பி. வெங்கடாசலம்திமுக2345120.04
1996எஸ். ஆறுமுகம்திமுக7556354.34கே. அர்ச்சுனன்அதிமுக5441239.13
2001எஸ். கே. செல்வம்அதிமுக8565758.38எஸ். ஆறுமுகம்திமுக5564537.92
2006எ. இராஜேந்திரன்திமுக90477--விஜயலட்சுமி பழனிசாமிஅதிமுக88839--
2011செல்வம்அதிமுக100155ராஜேந்திரன்திமுக73657
2016ப. மனோன்மணிஅதிமுக94792--ஆ. ராஜேந்திரன்திமுக80311--
  1. 1977ல் காங்கிரசின் டி. வி. திருமலை 10777 (15.15%) & ஜனதாவின் பி. சி. குழந்தைவேலு 9898(13.91%) வாக்குகளும் பெற்றனர்.
  2. 1989ல் காங்கிரசின் கே. மாரியப்பன் 20291 (19.44%) வாக்குகள் பெற்றார். அதிமுக ஜானகி அணியின் பி. விஜயலட்சுமி 10635 (10.19%) வாக்குகள் பெற்றார்
  3. 1991ல் பாமகவின் எம். சின்னப்பன் 11799 (10.08%) வாக்குகள் பெற்றார்.
  4. 1996ல் பாமகவின் எம். சின்னப்பன் 6303 (4.53%) வாக்குகள் பெற்றார்.
  5. 2006 தேமுதிகவின் எஸ். சேலம் கோவிந்தராஜ் 28254 வாக்குகள் பெற்றார்.

2016 சட்டமன்றத் தேர்தல்

வாக்காளர் எண்ணிக்கை

, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினத்தவர் மொத்தம்

வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்

ஆண்கள் பெண்கள் மொத்தம்
வேட்புமனு தாக்கல் செய்தோர்
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர்
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர்
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள்

வாக்குப்பதிவு

2011 வாக்குப்பதிவு சதவீதம் 2016 வாக்குப்பதிவு சதவீதம் வித்தியாசம்
% % %
வாக்களித்த ஆண்கள்வாக்களித்த பெண்கள்வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர்மொத்தம்வாக்களித்த ஆண்கள் சதவீதம்வாக்களித்த பெண்கள் சதவீதம்வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம்மொத்த சதவீதம்
%%%%
நோட்டா வாக்களித்தவர்கள் நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம்
%

முடிவுகள்

மேற்கோள்கள்

  1. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008". இந்தியத் தேர்தல் ஆணையம் (26 நவம்பர் 2008). பார்த்த நாள் 31 சனவரி 2016.

வெளியிணைப்புகள்


This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.