தாராபுரம் (சட்டமன்றத் தொகுதி)

தாராபுரம் திருப்பூர் மாவட்டத்தின் ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிக‌ள்

தாராபுரம் வட்டம்[1]

வெற்றி பெற்றவர்கள்

ஆண்டுவெற்றி பெற்றவர்கட்சிவாக்குகள்விழுக்காடு2ம் இடம் பிடித்தவர்கட்சிவாக்குகள்விழுக்காடு
1951சேனாபதி கவுண்டர்சுயேச்சை1708539.72நடராஜ கவுண்டர்காங்கிரசு1368331.81
1957எ. சேனாபதி கவுண்டர்காங்கிரசு2616447.13பி. எஸ். கோவிந்தசாமி கவுண்டர்சுயேச்சை2555546.03
1962பார்வதி அர்ச்சுனன்காங்கிரசு3784257.45எ. ஆர். சுப்ரமணியன்திமுக1805927.42
1967பழனியம்மாள்திமுக4243365.00பி. வேலுச்சாமிகாங்கிரசு2180033.39
1971பழனியம்மாள்திமுக4094764.41வி. என். கோபால்காங்கிரசு (ஸ்தாபன)2159733.97
1977ஆர். அய்யாசாமிஅதிமுக1888431.67எ. கே. சிவலிங்கம்காங்கிரசு1620227.17
1980எ. பெரியசாமிஅதிமுக4331956.05வி. பி. பழனியம்மாள்திமுக3288742.55
1984எ. பெரியசாமிஅதிமுக5191959.09ஆர். அய்யாசாமிதிமுக3595140.91
1989டி. சாந்தகுமாரிதிமுக3406933.69எ. பெரியசாமிஅதிமுக (ஜெ)3263332.27
1991பி. ஈசுவரமூர்த்திஅதிமுக6649065.49டி. சாந்தகுமாரிதிமுக2854528.11
1996ஆர். சரசுவதிதிமுக6202755.49பி. ஈசுவரமூர்த்திஅதிமுக3898934.88
2001வி. சிவகாமிபாமக5683550.49ஆர். சரசுவதிதிமுக3468330.81
2006பி. பார்வதிதிமுக55312---எம். இரங்கநாயகிஅதிமுக50600---
2011பொன்னுசாமிஅதிமுக83856ஜெயந்திதிமுக68831
2016வி. எஸ். காளிமுத்துகாங்கிரசு83538---கே. பொன்னுசாமிஅதிமுக73521---

|}

  • 1977இல் திமுகவின் டி. ஜே. இராஜேந்திரன் 14187 (23.79%) & ஜனதாவின் எ. முனியப்பன் 5976 (10.02%) வாக்குகளும் பெற்றனர்.
  • 1989இல் காங்கிரசின் கே. கற்பகவல்லி செல்வி 27517 (27.21%)வாக்குகள் பெற்றார்.
  • 1996இல் மதிமுகவின் கே. மாயவன் 8182 (7.32%)வாக்குகள் பெற்றார்.
  • 2001இல் மதிமுகவின் டி. சாந்தகுமாரி 15845 (14.08%)வாக்குகள் பெற்றார்.
  • 2006இல் தேமுதிகவின் கே. என். கே. ஜோதிபாண்டியன் 11288 வாக்குகள் பெற்றார்.

2016 சட்டமன்றத் தேர்தல்

வாக்காளர் எண்ணிக்கை

, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினத்தவர் மொத்தம்

வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்

ஆண்கள் பெண்கள் மொத்தம்
வேட்புமனு தாக்கல் செய்தோர்
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர்
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர்
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள்

வாக்குப்பதிவு

2011 வாக்குப்பதிவு சதவீதம் 2016 வாக்குப்பதிவு சதவீதம் வித்தியாசம்
% % %
வாக்களித்த ஆண்கள்வாக்களித்த பெண்கள்வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர்மொத்தம்வாக்களித்த ஆண்கள் சதவீதம்வாக்களித்த பெண்கள் சதவீதம்வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம்மொத்த சதவீதம்
%%%%
நோட்டா வாக்களித்தவர்கள் நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம்
%

முடிவுகள்

மேற்கோள்கள்

  1. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008". இந்தியத் தேர்தல் ஆணையம் (26 நவம்பர் 2008). பார்த்த நாள் 31 சனவரி 2016.

வெளியிணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.