சேந்தமங்கலம் (சட்டமன்றத் தொகுதி)

சேந்தமங்கலம் நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள சட்டமன்றத் தொகுதியாகும். தேர்தல் ஆணையத்தால் 2009ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட தொகுதி மறுசீரமைப்பில் இத்தொகுதியும் ஏற்காடு சட்டமன்ற தொகுதியும் மட்டுமே தமிழகத்தில் மலைவாழ் மக்களுக்காக ஒதுக்கப்பட்ட தனித் தொகுதிகளாகும்.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிக‌ள்

  • ராசிபுரம் தாலுக்கா (பகுதி)

பச்சுடையாம்பாளையம், ஓ.ஜேடர்பாளையம், பெருமாகவுண்டம்பாளையம், சின்னக்காபாளையம், தொப்பப்பட்டி, தொ.ஜேடர்பாளையம், தொ.பச்சுடையாம்பாளையம், பெரக்கரிநாடு, பைல்நாடு, சித்தூர்நாடு, எடப்புளிநாடு, திருப்புளிநாடு, பௌப்பாடிநாடு, ஆளத்தூர்நாடு, குண்டனிநாடு மற்றும் அடக்கம்புதுக்கோம்பை கிராமங்கள்.

சீராப்பள்ளி (பேரூராட்சி) மற்றும் நாமகிரிபேட்டை (பேரூராட்சி)

  • நாமக்கல் தாலுக்கா (பகுதி)

கல்குறிச்சி, ஈச்சம்பட்டி, வளையப்பட்டி, பள்ளிப்பட்டி, பேளுக்குறிச்சி, காளப்பநாய்க்கன்பட்டி, உத்திரகடிகாவல், நடுக்கோம்பை, வாழவந்திகோம்பை, குண்டூர்நாடு, வளப்பூர்நாடு, ஆரிபூர்நாடு, வாழவந்திநாடு, பள்ளம்பாறை, அக்கியம்பட்டி, பெரியகுளம், பச்சுடையாம்பட்டி, கொண்டமநாய்க்கன்பட்டி, புதுக்கோம்பை, தின்னனூர்நாடு, தேவனூர்நாடு, சேளூர்நாடு, சேளுர் ஈ(ஆர்.எப்). கஜக்கோப்மை, போடிநாய்க்கன்பட்டி, சர்க்கார் பழையபாளையம், முத்துகாப்பட்டி, ரெட்டிப்பட்டி, பெருமாப்பட்டி, தூசூர், பொட்டிரெட்டிப்பட்டி, தோட்டமுடையாம்பட்டி, பவித்திரம், வரகூர், பொன்னேரி, புதுக்கோட்டை, என். புதுப்பட்டி, வசந்தபுரம், வளையப்பட்டி, திப்பரமாதேவி, காவக்காரம்பட்டி, முட்டாஞ்செட்டி, வரதராஜபுரம், செவிந்திப்பட்டி, வடவந்த்தூர், அக்ரஹாரவாழவந்தி மற்றும் மேட்டுப்பட்டி கிராமங்கள்.

காளப்பநாய்க்கன்பட்டி (பேரூராட்சி), சேந்தமங்கலம் (பேரூராட்சி) மற்றும் எருமப்பட்டி (பேரூராட்சி)[1].

வெற்றி பெற்றவர்கள்

ஆண்டுவெற்றி பெற்றவர்கட்சிவாக்குகள்விழுக்காடு2ம் இடம் பிடித்தவர்கட்சிவாக்குகள்விழுக்காடு
1957டி. சிவஞானம் பிள்ளைகாங்கிரசு2374958.34சோமசுந்தர கவுண்டர்சுயேச்சை1695941.66
1962வி. ஆர். பெரியண்ணன்திமுக2772853.39பி. பி. கே. தியாகராஜ ரெட்டியார்காங்கிரசு2420546.61
1967எ. எஸ். கவுண்டர்காங்கிரசு3130850.62எஸ். டி. துரைசாமிஇந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்)3053749.38
1971சின்ன வெள்ளைய கவுண்டர்திமுக3450756.92வெள்ளைய கவுண்டர்காங்கிரசு (ஸ்தாபன)2145235.38
1977வி. சின்னசாமிஅதிமுக2873145.10வடம கவுண்டர்காங்கிரசு1388121.79
1980எஸ். சிவப்பிரகாசம்அதிமுக3757754.44வடம கவுண்டர்காங்கிரசு3054344.25
1984எஸ். சிவப்பிரகாசம்அதிமுக5412964.17எஸ். கலாவதிதிமுக2627731.15
1989 *கே. சின்னசாமிஅதிமுக (ஜெயலலிதா)3648937.46சி. அழகப்பன்திமுக3145232.29
1991கே. சின்னசாமிஅதிமுக7287776.19எஸ். சிவப்பிரகாசம்திமுக1731618.10
1996சி. சந்திரசேகரன்திமுக5867356.14கே. கலாவதிஅதிமுக3874837.08
2001கே. கலாவதிஅதிமுக6131255.64சின்னுமதி சந்திரசேகரன்திமுக4349739.48
2006 **கே. பொன்னுசாமிதிமுக64506--பி. சந்திரன்அதிமுக47972--
2011சாந்தி ராஜமாணிக்கம்தேமுதிக76637--கே.பொன்னுசாமிதிமுக68132--
2016சி. சந்திரசேகரன்அதிமுக91339--.கே. பொன்னுசாமிதிமுக79006--

1967ல் இது மலைவாழ் மக்களுக்கான தொகுதியாக ஒதுக்கப்பட்டது.

* 1989 ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் காங்கிரசின் டி. எஸ். திருமன் 17158 (17.62%) வாக்குகளும் அதிமுக-ஜானகி அணியை சார்ந்த வி. கே. அய்யாசாமி 9067 (9.31%) வாக்குகளும் பெற்றனர்.

**2006 ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தேமுதிகவின் சாந்தி 11747 வாக்குகள் பெற்றார்.

2016 சட்டமன்றத் தேர்தல்

வாக்காளர் எண்ணிக்கை

, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினத்தவர் மொத்தம்

வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்

ஆண்கள் பெண்கள் மொத்தம்
வேட்புமனு தாக்கல் செய்தோர்
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர்
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர்
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள்

வாக்குப்பதிவு

2011 வாக்குப்பதிவு சதவீதம் 2016 வாக்குப்பதிவு சதவீதம் வித்தியாசம்
% % %
வாக்களித்த ஆண்கள்வாக்களித்த பெண்கள்வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர்மொத்தம்வாக்களித்த ஆண்கள் சதவீதம்வாக்களித்த பெண்கள் சதவீதம்வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம்மொத்த சதவீதம்
%%%%
நோட்டா வாக்களித்தவர்கள் நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம்
%

முடிவுகள்

மேற்கோள்கள்

  1. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008". இந்தியத் தேர்தல் ஆணையம் (26 நவம்பர் 2008). பார்த்த நாள் 31 சனவரி 2016.

வெளியிணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.