அரக்கோணம் மக்களவைத் தொகுதி

அரக்கோணம் மக்களவைத் தொகுதி தமிழ்நாட்டின் 39 மக்களவைத் தொகுதிகளுள் ஒன்று.

அரக்கோணம்
அரக்கோணம் மக்களவைத் தொகுதி (2008 மறுசீரமைப்புக்குப் பிந்தையது)
காலம்1977-நடப்பு
தற்போதைய மக்களவை உறுப்பினர்எஸ். ஜெகத்ரட்சகன்
கட்சிதிமுக
ஆண்டு2019
மாநிலம்தமிழ்நாடு
மொத்த வாக்காளர்கள்1,098,607[1]
அதிகமுறை வென்ற கட்சிஇந்திய தேசிய காங்கிரசு (5 முறை)
சட்டமன்றத் தொகுதிகள்3. திருத்தணி
38. அரக்கோணம் (SC)
39. சோளிங்கர்
40. காட்பாடி
41. ராணிப்பேட்டை
42. ஆற்காடு

தொகுதி மறுசீரமைப்பு

தொகுதி மறுசீரமைப்புக்குப் முன்பிருந்த சட்டமன்றத் தொகுதிகள் - பள்ளிப்பட்டு, அரக்கோணம் (தனி), சோளிங்கர், ராணிப்பேட்டை, ஆற்காடு, செய்யார் ஆகியவை.

வென்றவர்கள்

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி கூட்டணி ஆதாரம்
6 ஆவது மக்களவைத் தேர்தல், 1977 ஓ.வி. அழகேசன் இந்திய தேசிய காங்கிரசு
7 ஆவது மக்களவைத் தேர்தல், 1980 ஏ.எம். வேலு இந்திய தேசிய காங்கிரசு
8 ஆவது மக்களவைத் தேர்தல், 1984 ஆர். ஜீவரத்தினம் இந்திய தேசிய காங்கிரசு
9 ஆவது மக்களவைத் தேர்தல், 1989 ஆர். ஜீவரத்தினம் இந்திய தேசிய காங்கிரசு
10 ஆவது மக்களவைத் தேர்தல், 1991 ஆர். ஜீவரத்தினம் இந்திய தேசிய காங்கிரசு
11 ஆவது மக்களவைத் தேர்தல், 1996 ஏ.எம். வேலு தமிழ் மாநில காங்கிரசு
12 ஆவது மக்களவைத் தேர்தல், 1998 சி. கோபால் அதிமுக
13 ஆவது மக்களவைத் தேர்தல், 1999 எஸ். ஜெகத்ரட்சகன் திமுக
14 ஆவது மக்களவைத் தேர்தல், 2004 இரா. வேலு பாமக
15 ஆவது மக்களவைத் தேர்தல், 2009 எஸ். ஜெகத்ரட்சகன் திமுக
16 ஆவது மக்களவைத் தேர்தல், 2014 கோ. அரி அதிமுக
17 ஆவது மக்களவைத் தேர்தல், 2019 எஸ். ஜெகத்ரட்சகன் திமுக

இங்கு காங்கிரசு ஐந்து முறையும், தமாகா, அதிமுக, திமுக, பாமக ஆகியவை தலா ஒரு முறையும் வென்றுள்ளன. 14வது மக்களவைத் தேர்தலில் இந்தத் தொகுதியில் வெற்றி பெற்ற இரா. வேலு இரயில்வே இணை அமைச்சராக இருந்தார்.

வாக்காளர்கள் எண்ணிக்கை

தேர்தல் ஆண்கள் பெண்கள் மற்றவர்கள் மொத்தம் ஆதாரம்
16 ஆவது மக்களவைத் தேர்தல், 2014 6,79,399 6,96,216 40 13,75,655 ஜனவரி 10, 2014 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியல்[2]
17 ஆவது மக்களவைத் தேர்தல், 2019

வாக்குப்பதிவு சதவீதம்

தேர்தல் வாக்குப்பதிவு சதவீதம் முந்தைய தேர்தலுடன் ஒப்பீடு ஆதாரம்
15 ஆவது மக்களவைத் தேர்தல், 2009 77.84% - [3]
16 ஆவது மக்களவைத் தேர்தல், 2014 77.80% 0.04% [4]
17 ஆவது மக்களவைத் தேர்தல், 2019

15 ஆவது மக்களவைத் தேர்தல் (2009)

20 வேட்பாளர்கள் போட்டியிட்டதில் திமுகவின் ஜெகத்ரட்சகன் பாமகவின் இரா. வேலுவை 109,796 வாக்குகள் வேறுபாட்டில் தோற்கடித்தார்.

வேட்பாளர் கட்சி பெற்ற வாக்குகள்
ஜெகத்ரட்சகன் திமுக 4,15,041
இரா. வேலு பாமக 3,05,245
எசு. சங்கர் தேமுதிக 82,038

16 ஆவது மக்களவைத் தேர்தல் (2014)

முக்கிய வேட்பாளர்கள்

வேட்பாளர் கட்சி பெற்ற வாக்குகள்
கோ.அரி அதிமுக 4,93,534
என்.ஆர்.இளங்கோ திமுக 2,52,768
வேலு பா.ம.க 2,33,762
நாசே ராஜேஷ் காங் 43,960

17வது மக்களவைத் தேர்தல்(2019)

வாக்காளர் புள்ளி விவரம்

ஆண் பெண் இதர பிரிவினர் மொத்தம்[5] வாக்களித்தோர் %
7,24,688 7,55,199 14,79,961 11,78,060 79.60%

முக்கிய வேட்பாளர்கள்

இந்த தேர்தலில் மொத்தம் 19 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில் 6 வேட்பாளர்கள் கட்சி சார்பாகவும் 13 வேட்பாளர்கள் சுயேட்சையாகவும் போட்டியிடுகின்றனர்.

சின்னம் வேட்பாளர்[6] கட்சி பெற்ற வாக்குகள்[7] % பெரும்பான்மை
தாஸ் பகுஜன் சமாஜ் கட்சி 8,307 0.71%
எஸ். ஜெகத்ரட்சகன் திராவிட முன்னேற்றக் கழகம் 6,72,190 57.06% 3,43,234
சவிதா Ambedkarite Party of India 4,498 0.38%
பாவேந்தன் நாம் தமிழர் கட்சி 29,347 2.49%
ஏ. கே. மூர்த்தி பாட்டாளி மக்கள் கட்சி 3,43,234 29.14%
ராஜேந்திரன் மக்கள் நீதி மய்யம் 23,771 2.02%

மேற்கோள்கள்

  1. GE 2009 Statistical Report: Constituency Wise Detailed Result
  2. "Parliamentary Constituency wise Electorate as on 10/01/2014". முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு (10 சனவரி 2014). பார்த்த நாள் 3 பெப்ரவரி 2014.
  3. "DETAILED RESULTS OF LATEST ELECTIONS ( XLS FORMAT ) – GENERAL ELECTIONS 2009". இந்தியத் தேர்தல் ஆணையம். பார்த்த நாள் ஏப்ரல் 30, 2014.
  4. "Poll Percentage - GELS2014". முதன்மை தேர்தல் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு (2014). பார்த்த நாள் 29 செப்டம்பர் 2018.
  5. "இந்து தமிழ்".
  6. "List of candidate of Arakkonam Parliamentary Constituencies". Tamil Nadu. Election Commission of India. பார்த்த நாள் 17/04/2019.
  7. "General Election 2019 - Election Commission of India". பார்த்த நாள் 9 August 2019.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.