காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி
காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி தமிழ்நாட்டின் 39 மக்களவைத் தொகுதிகளுள் ஒன்று.
![]() காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி (2008 மறுசீரமைப்புக்குப் பிந்தையது) | |
காலம் | 2009 - நடப்பு |
---|---|
ஒதுக்கீடு | பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் |
தற்போதைய மக்களவை உறுப்பினர் | ஜி. செல்வம் |
கட்சி | திமுக |
ஆண்டு | 2019 |
மாநிலம் | தமிழ்நாடு |
மொத்த வாக்காளர்கள் | 1,060,188[1] |
அதிகமுறை வென்ற கட்சி | இந்திய தேசிய காங்கிரசு (ஒரு முறை) |
சட்டமன்றத் தொகுதிகள் | 32. செங்கல்பட்டு 33. திருப்போரூர் 34. செய்யூர் (SC) 35. மதுராந்தகம் 36. உத்திரமேரூர் 37. காஞ்சிபுரம் |
தொகுதி மறுசீரமைப்பு
2008ஆம் ஆண்டில் செய்யப்பட்ட தொகுதி மறுசீரமைப்பின்போது இந்தத் தொகுதி புதியதாக உருவாக்கப்பட்டது. செங்கல்பட்டு தொகுதியில் இடம் பெற்றிருந்த சட்டமன்றத் தொகுதிகள் - திருப்போரூர் (தனி), செங்கல்பட்டு, மதுராந்தகம், அச்சரபாக்கம் (தனி), உத்திரமேரூர், காஞ்சிபுரம். 15வது மக்களவைத் தேர்தல் காஞ்சிபுரம் சந்தித்த முதல் தேர்தலாகும்.
வென்றவர்கள்
தேர்தல் | வெற்றி பெற்றவர் | கட்சி | கூட்டணி | ஆதாரம் |
---|---|---|---|---|
15 ஆவது மக்களவைத் தேர்தல், 2009 | பி. விஸ்வநாதன் | இந்திய தேசிய காங்கிரசு | ||
16 ஆவது மக்களவைத் தேர்தல், 2014 | மரகதம் குமரவேல் | அதிமுக | ||
17 ஆவது மக்களவைத் தேர்தல், 2019 | ஜி. செல்வம் | திமுக | ||
வாக்காளர்கள் எண்ணிக்கை
தேர்தல் | ஆண்கள் | பெண்கள் | மற்றவர்கள் | மொத்தம் | ஆதாரம் |
---|---|---|---|---|---|
16 ஆவது மக்களவைத் தேர்தல், 2014 | 7,36,808 | 7,42,874 | 174 | 14,79,856 | ஜனவரி 10, 2014 அன்று முதன்மை தேர்தல் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியல்[2] |
17 ஆவது மக்களவைத் தேர்தல், 2019 |
வாக்குப்பதிவு சதவீதம்
தேர்தல் | வாக்குப்பதிவு சதவீதம் | முந்தைய தேர்தலுடன் ஒப்பீடு | ஆதாரம் |
---|---|---|---|
15 ஆவது மக்களவைத் தேர்தல், 2009 | 74.24% | - | [3] |
16 ஆவது மக்களவைத் தேர்தல், 2014 | 75.91% | ↑ 1.67% | [2] |
17 ஆவது மக்களவைத் தேர்தல், 2019 | |||
15 ஆவது மக்களவைத் தேர்தல் (2009)
20 வேட்பாளர்கள் போட்டியிட்டதில் காங்கிரசின் பி. விஸ்வநாதன் அதிமுகவின் இ. இராமகிருட்டிணனை 13,103 வாக்குகள் வேறுபாட்டில் தோற்கடித்து காஞ்சீபுரம் மக்களவைத் தொகுதியின் முதல் உறுப்பினராக தேர்வு பெற்றார்.
வேட்பாளர் | கட்சி | பெற்ற வாக்குகள் |
---|---|---|
பி. விஸ்வநாதன் | காங்கிரசு | 3,30,237 |
இ. இராமகிருட்டிணன் | அதிமுக | 3,17,134 |
டி. தமிழ்வேந்தன் | தேமுதிக | 1,03,560 |
கே. உத்திரபதி | பகுஜன் சமாஜ் கட்சி | 5,663 |
16 ஆவது மக்களவைத் தேர்தல் (2014)
17வது மக்களவைத் தேர்தல்(2019)
வாக்காளர் புள்ளி விவரம்
ஆண் | பெண் | இதர பிரிவினர் | மொத்தம் | வாக்களித்தோர் | % |
---|---|---|---|---|---|
12,37,612[4] |
முக்கிய வேட்பாளர்கள்
இந்த தேர்தலில் மொத்தம் 11 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில் 4 வேட்பாளர்கள் கட்சி சார்பாகவும் 7 வேட்பாளர்கள் சுயேட்சையாகவும் போட்டியிடுகின்றனர்.
சின்னம் | வேட்பாளர்[5] | கட்சி | பெற்ற வாக்குகள் | % | பெரும்பான்மை |
---|---|---|---|---|---|
![]() |
ஜி. செல்வம் | திராவிட முன்னேற்றக் கழகம் | 6,84,004 | 55.27% | 2,86,632 |
![]() |
சேகர் | பகுஜன் சமாஜ் கட்சி | 5,018 | 0.41% | |
![]() |
மரகதம் | அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் | 3,97,372 | 32.11% | |
![]() |
சிவரஞ்சினி | நாம் தமிழர் கட்சி | 62,771 | 5.07% |
மேற்கோள்கள்
- GE 2009 Statistical Report: Constituency Wise Detailed Result
- "Poll Percentage - GELS2014". முதன்மை தேர்தல் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு (2014). பார்த்த நாள் 28 சூலை 2018.
- "DETAILED RESULTS OF LATEST ELECTIONS ( XLS FORMAT ) – GENERAL ELECTIONS 2009". இந்தியத் தேர்தல் ஆணையம். பார்த்த நாள் ஏப்ரல் 30, 2014.
- "General Election 2019 - Election Commission of India". பார்த்த நாள் 10 August 2019.
- "List of candidate of Kancheepuram Parliamentary Constituencies". Tamil Nadu. Election Commission of India. பார்த்த நாள் 17/04/2019.
வெளியிணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.