இராமநாதபுரம் மக்களவைத் தொகுதி

இராமநாதபுரம் மக்களவைத் தொகுதி தமிழ்நாட்டின் 39 மக்களவைத் தொகுதிகளுள் ஒன்று. இராமநாதபுரம், விருதுநகர், புதுக்கோட்டை ஆகிய மூன்று மாவட்டங்களில் இந்தத் தொகுதி அடங்கியுள்ளது.

இராமநாதபுரம்
இராமநாதபுரம் மக்களவைத் தொகுதி (2008 மறுசீரமைப்புக்குப் பிந்தையது)
காலம்1952-நடப்பு
தற்போதைய மக்களவை உறுப்பினர்நவாஸ் கனி
கட்சிஇஒமுலீ
ஆண்டு2019
மாநிலம்தமிழ்நாடு
மொத்த வாக்காளர்கள்1,133,391 [1]
அதிகமுறை வென்ற கட்சிஇந்திய தேசிய காங்கிரசு (6 முறை)
சட்டமன்றத் தொகுதிகள்183. அறந்தாங்கி
208. திருச்சுழி
209. பரமக்குடி (SC)
210. திருவாடானை
211. இராமநாதபுரம்
212. முதுகுளத்தூர்

தொகுதி மறுசீரமைப்பு

2008 தொகுதி மறுசீரமைப்புக்கு முன் இருந்த சட்டசபை தொகுதிகள்:

  • இராமநாதபுரம்
  • மானாமதுரை
  • பரமக்குடி (தனி)
  • கடலாடி
  • முதுகுளத்தூர்
  • அருப்புக்கோட்டை

மக்களவை உறுப்பினர் பட்டியல்

ஆண்டுமக்களவை உறுப்பினர்கட்சி
1952நாகப்பசெட்டியார்இந்திய தேசிய காங்கிரசு
1957சுப்பையாஅம்பலம்இந்திய தேசிய காங்கிரசு
1962அருனாசலம்இந்திய தேசிய காங்கிரசு
1967எஸ். எம். முகம்மது செரிப்சுயேட்சை
1971P.K.மூக்கையாதேவர்பார்வார்டு பிளாக்கு
1977அன்பழகன்அ.தி.மு.க
1980சத்தியேந்திரன்தி.மு.க
1984ராஜேஸ்வரன்இந்திய தேசிய காங்கிரசு
1989ராஜேஸ்வரன்இந்திய தேசிய காங்கிரசு
1991ராஜேஸ்வரன்இந்திய தேசிய காங்கிரசு
1996உடையப்பன்தமிழ் மாநில காங்கிரசு
1998சத்தியமூர்த்திஅ.தி.மு.க
1999மலைச்சாமிஅ.தி.மு.க
2004பவானி ராசேந்திரன்தி.மு.க
2009சிவகுமார்@ஜே. கே. ரித்திஷ்தி.மு.க
2014அன்வர் ராஜாஅ.தி.மு.க
2019நவாஸ் கனிஇந்திய ஒன்றிய முஸ்லிம் லீக்

14வது மக்களவை தேர்தல் முடிவு

பவானி ராசேந்திரன் - திமுக - 3,35,287

சி. முருகேசன் - அதிமுக - 225,337

வெற்றி வேறுபாடு 1,09,950 வாக்குகள்

15வது மக்களவைத் தேர்தல் முடிவுகள்

15 வேட்பாளர்கள் போட்டியிட்டதில் திமுகவின் சிவகுமார்@ஜே. கே. ரித்திஷ் அதிமுகவின் வி. சத்தியமூர்த்தியை 69,915 வாக்குகள் வேறுபாட்டில் வென்றார்.

வேட்பாளர் கட்சி பெற்ற வாக்குகள்
சிவகுமார்@ஜே. கே. ரித்திஷ் திமுக 2,94,945
வி. சத்தியமூர்த்தி அதிமுக 2,25,030
சு. திருநாவுக்கரசர் பாரதிய ஜனதா கட்சி 1,28,322
சிங்கை ஜின்னா தேமுதிக 49,571
பிரசில்லா பாண்டியன் பகுஜன் சமாஜ் கட்சி 39,086
சலீமுல்லா கான் மனிதநேய மக்கள் கட்சி 21,439

16வது மக்களவைத் தேர்தல்

முக்கிய வேட்பாளர்கள்

வேட்பாளர் கட்சி பெற்ற வாக்குகள்
அன்வர்ராஜா அதிமுக 4,05,945
அப்துல்ஜலீல் திமுக 2,86,621
குப்பு ராமு பா.ஜ.க. 1,71,082
திருநாவுக்கரசர் காங் 62,160

வாக்குப்பதிவு

2009 வாக்குப்பதிவு சதவீதம் [2] 2014 வாக்குப்பதிவு சதவீதம் [3]
68.67% 68.67% = 0.00%

தேர்தல் முடிவு

17வது மக்களவைத் தேர்தல்(2019)

வாக்காளர் புள்ளி விவரம்[4]

ஆண் பெண் இதர பிரிவினர் மொத்தம் வாக்களித்தோர் %
7,73,036 7,79,643 15,52,761 10,66,146 68.66%

முக்கிய வேட்பாளர்கள்

இந்த தேர்தலில் மொத்தம் 23 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில் 7 வேட்பாளர் கட்சி சார்பாகவும், 16 வேட்பாளர் சுயேட்சையாகவும் போட்டியிடுகின்றனர்.

சின்னம் வேட்பாளர்[5] கட்சி பெற்ற வாக்குகள் % பெரும்பான்மை
நைனார் நாகேந்திரன் பாரதிய ஜனதா கட்சி 3,42,821 32.16%
பஞ்சத்சரம் பகுஜன் சமாஜ் கட்சி 3,681 0.35%
கேசவ் யாதவ் Purvanchal Janta Party (Secular) 2,883 0.27%
நவாஸ் கனி இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக் 4,69,943 44.08% 1,27,122
புவனேஸ்வரி நாம் தமிழர் கட்சி 46,385 4.35%
லோகநாதன் Pragatishil Samajwadi Party (Lohia) 1,877 0.18%
விஜய பாஸ்கர் மக்கள் நீதி மய்யம் 14,925 1.4%

மேற்கோள்கள்

  1. GE 2009 Statistical Report: Constituency Wise Detailed Result
  2. "DETAILED RESULTS OF LATEST ELECTIONS ( XLS FORMAT ) - GENERAL ELECTIONS 2009". இந்தியத் தேர்தல் ஆணையம். பார்த்த நாள் ஏப்ரல் 30, 2014.
  3. "Poll Percentage - GELS2014". முதன்மை தேர்தல் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு (2014). பார்த்த நாள் 28 செப்டம்பர் 2018.
  4. "ராமநாதபுரம் எம்பி (லோக்சபா) தேர்தல் முடிவுகள் 2019 Live: வேட்பாளர்கள் பட்டியல், வெற்றியாளர்கள் - Tamil Oneindia" (ta). பார்த்த நாள் 17 August 2019.
  5. "List of Parliamentary Constituencies". Tamil Nadu. Election Commission of India.

உசாத்துணை

வெளியிணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.