கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி
கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி (Kanniyakumari Lok Sabha constituency), தமிழ்நாட்டின் 39 மக்களவைத் தொகுதிகளுள் ஒன்று.
![]() கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி-2008 மறுசீரமைப்பிற்குப் பிந்தையது | |
காலம் | 2009-நடப்பு |
---|---|
தற்போதைய மக்களவை உறுப்பினர் | எச். வசந்தகுமார் |
கட்சி | இதேகா |
ஆண்டு | 2019 |
மாநிலம் | தமிழ்நாடு |
மொத்த வாக்காளர்கள் | 1,178,047 [1] |
அதிகமுறை வென்ற கட்சி | காங்கிரசு (14 தடவைகள்) |
சட்டமன்றத் தொகுதிகள் | 229. கன்னியாகுமரி 230. நாகர்கோவில் 231. குளச்சல் 232. பத்மநாபபுரம் 233. விளவங்கோடு 234. கிள்ளியூர் |
தொகுதி மறுசீரமைப்பு
தொகுதி மறுசீரமைப்பு காரணமாக நாகர்கோவில் மக்களவைத் தொகுதி பெயர் மாற்றம் பெற்று கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியாக மாற்றப்பட்டது. நாகர்கோவில் தொகுதியில் கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல், பத்மநாபபுரம், திருவட்டாறு, விளவங்கோடு, கிள்ளியூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இடம் பெற்றிருந்தன. திருவட்டாறு தொகுதி நீக்கப்பட்டது.
வென்றவர்கள்
தேர்தல் | உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|
2009 | ஜெ. ஹெலன் டேவிட்சன் | திராவிட முன்னேற்றக் கழகம் | |
2014 | பொன். இராதாகிருஷ்ணன் | பாரதிய ஜனதா கட்சி | |
2019 | எச். வசந்தகுமார் | இந்திய தேசிய காங்கிரசு |
வாக்காளர்களின் எண்ணிக்கை
ஜனவரி 10, 2014 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,[2]
ஆண்கள் | பெண்கள் | மற்றவர்கள் | மொத்தம் |
---|---|---|---|
7,24,438 | 7,06,416 | 64 | 14,30,918 |
15வது மக்களவைத் தேர்தல் முடிவுகள்
22 வேட்பாளர்கள் போட்டியிட்டதில் திமுகவின் ஹெலன் டேவிட்சன் பாரதிய ஜனதா கட்சியின் பொன். இராதாகிருஷ்ணனை 65,687 வாக்குகள் வேறுபாட்டில் தோற்கடித்து கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியின் முதல் உறுப்பினராக தேர்வு பெற்றார்.
வேட்பாளர் | கட்சி | பெற்ற வாக்குகள் |
---|---|---|
ஹெலன் டேவிட்சன் | திமுக | 3,20,161 |
பொன். இராதாகிருஷ்ணன் | பாரதிய ஜனதா கட்சி | 2,54,474 |
பெல்லார்மின் | சிபிஎம் | 85,583 |
ஆஸ்டின் | தேமுதிக | 68,472 |
சிவகாமி | பகுஜன் சமாஜ் கட்சி | 6,400 |
16வது மக்களவைத் தேர்தல்
முக்கிய வேட்பாளர்கள்
வேட்பாளர் | கட்சி | பெற்ற வாக்குகள் |
---|---|---|
பொன். இராதாகிருஷ்ணன் | பாரதிய ஜனதா கட்சி | 3,72,906 |
ஹ. வசந்தகுமார் | இந்திய தேசிய காங்கிரசு | 2,44,244 |
டி. ஜாண் தங்கம் | அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் | 1,76,239 |
எப். எம். ராஜரத்தினம் | திராவிட முன்னேற்றக் கழகம் | 1,17,933 |
ஏ. வி. பெல்லார்மின் | இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) | 35,284 |
சு. ப. உதயகுமார் | எளிய மக்கள் கட்சி | 15,314 |
17வது மக்களவைத் தேர்தல்(2019)
வாக்காளர் புள்ளி விவரம்
ஆண் | பெண் | இதர பிரிவினர் | மொத்தம் | வாக்களித்தோர் | % |
---|---|---|---|---|---|
10,48,377[5] |
முக்கிய வேட்பாளர்கள்
இந்த தேர்தலில் மொத்தம் 15 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில் 8 வேட்பாளர்கள் கட்சி சார்பாகவும்,8 வேட்பாளர்கள் சுயேட்சையாகவும் போட்டியிடுகின்றனர்.
சின்னம் | வேட்பாளர்[6] | கட்சி | பெற்ற வாக்குகள் | % | பெரும்பான்மை |
---|---|---|---|---|---|
ராதாகிருஷ்ணன் | பாரதிய ஜனதா கட்சி | 3,67,302 | 35.04% | ||
![]() |
பாலசுப்பிரமணி | பகுஜன் சமாஜ் கட்சி | 1,989 | 0.19% | |
![]() |
வசந்தகுமார் | இந்திய தேசிய காங்கிரசு | 6,27,235 | 59.83% | 2,59,933 |
![]() |
எபினேசர் | மக்கள் நீதி மய்யம் | 8,590 | 0.82% | |
சுபி | The Future India Party | 820 | 0.08% | ||
பவுல்ராஜ் | Communist Party of India (Marxist-Leninist) Red Star | 778 | 0.07% | ||
ஜாக்சன் | Democratic Corruption Liberation Front | 596 | 0.06 | ||
![]() |
ஜெயின்டீன் | நாம் தமிழர் கட்சி | 17,069 | 1.63 |
மேற்கோள்கள்
- GE 2009 Statistical Report: Constituency Wise Detailed Result
- "Parliamentary Constituency wise Electorate as on 10/01/2014". முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு (10 சனவரி 2014). பார்த்த நாள் 14 பெப்ரவரி 2014.
- "DETAILED RESULTS OF LATEST ELECTIONS ( XLS FORMAT ) - GENERAL ELECTIONS 2009". இந்தியத் தேர்தல் ஆணையம். பார்த்த நாள் ஏப்ரல் 30, 2014.
- "Poll Percentage - GELS2014". முதன்மை தேர்தல் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு (2014). பார்த்த நாள் 28 செப்டம்பர் 2018.
- "General Election 2019 - Election Commission of India". பார்த்த நாள் 11 August 2019.
- "List ofCANDIDATE OF COIMBATORE Parliamentary Constituencies". Tamil Nadu. Election Commission of India. பார்த்த நாள் 27/04/2019.