திருப்பெரும்புதூர் மக்களவைத் தொகுதி
திருப்பெரும்புதூர் மக்களவைத் தொகுதி தமிழ்நாட்டின் 39 மக்களவைத் தொகுதிகளுள் ஒன்று.
![]() திருப்பெரும்புதூர் மக்களவைத் தொகுதி (2008 மறுசீரமைப்புக்குப் பிந்தையது) | |
காலம் | 1967-present |
---|---|
தற்போதைய மக்களவை உறுப்பினர் | த. ரா. பாலு |
கட்சி | திமுக |
ஆண்டு | 2019 |
மாநிலம் | தமிழ்நாடு |
மொத்த வாக்காளர்கள் | 1,201,237[1] |
அதிகமுறை வென்ற கட்சி | திமுக (7 முறை) |
சட்டமன்றத் தொகுதிகள் | 7. மதுரவாயல் 8. அம்பத்தூர் 24. ஆலந்தூர் 29. திருப்பெரும்புதூர் 30. பல்லாவரம் 31. தாம்பரம் |
தொகுதி மறுசீரமைப்பு
2008ஆம் ஆண்டில் செய்யப்பட தொகுதி மறுசீரமைப்புக்கு முன்புவரை திருப்பெரும்புதூர் மக்களவைத் தொகுதியில் கும்மிடிப்பூண்டி, பொன்னேரி (தனி), சிறீ்பெரும்புதூர் (தனி), பூந்தமல்லி, திருவள்ளூர், திருத்தணி ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இருந்தன. சிறீபெரும்புதூரைத் தவிர மற்ற அனைத்துத் தொகுதிகளும் புதிய தொகுதியில் புதியவை. முன்பு தனித் தொகுதியாக இருந்த இது பொதுத் தொகுதியாக மாற்றப்பட்டது.
வென்றவர்கள்
தேர்தல் | வெற்றி பெற்றவர் | கட்சி | கூட்டணி | ஆதாரம் |
---|---|---|---|---|
4 ஆவது மக்களவைத் தேர்தல், 1967 | சிவசங்கரன் | திமுக | ||
5 ஆவது மக்களவைத் தேர்தல், 1971 | டி.எஸ். லட்சுமணன் | திமுக | ||
6 ஆவது மக்களவைத் தேர்தல், 1977 | சீராளன் ஜெகன்னாதன் | அதிமுக | ||
7 ஆவது மக்களவைத் தேர்தல், 1980 | நாகரத்தினம் | திமுக | ||
8 ஆவது மக்களவைத் தேர்தல், 1984 | மரகதம் சந்திரசேகர் | இந்திய தேசிய காங்கிரசு | ||
9 ஆவது மக்களவைத் தேர்தல், 1989 | மரகதம் சந்திரசேகர் | இந்திய தேசிய காங்கிரசு | ||
10 ஆவது மக்களவைத் தேர்தல், 1991 | மரகதம் சந்திரசேகர் | இந்திய தேசிய காங்கிரசு | ||
11 ஆவது மக்களவைத் தேர்தல், 1996 | நாகரத்தினம் | திமுக | ||
12 ஆவது மக்களவைத் தேர்தல், 1998 | டாக்டர் வேணுகோபால் | அதிமுக | ||
13 ஆவது மக்களவைத் தேர்தல், 1999 | அ. கிருட்டிணசாமி | திமுக | ||
14 ஆவது மக்களவைத் தேர்தல், 2004 | அ. கிருட்டிணசாமி | திமுக | ||
15 ஆவது மக்களவைத் தேர்தல், 2009 | த. ரா. பாலு | திமுக | ||
16 ஆவது மக்களவைத் தேர்தல், 2014 | கே. என். ராமச்சந்திரன் | அ.தி.மு.க | [2] | |
17 ஆவது மக்களவைத் தேர்தல், 2019 | த. ரா. பாலு | திமுக | ||
வாக்காளர்கள் எண்ணிக்கை
தேர்தல் | ஆண்கள் | பெண்கள் | மற்றவர்கள் | மொத்தம் | ஆதாரம் |
---|---|---|---|---|---|
16 ஆவது மக்களவைத் தேர்தல், 2014 | 9,82,501 | 9,63,204 | 264 | 19,45,969 | ஜனவரி 10, 2014 அன்று முதன்மை தேர்தல் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியல்[3] |
17 ஆவது மக்களவைத் தேர்தல், 2019 |
வாக்குப்பதிவு சதவீதம்
தேர்தல் | வாக்குப்பதிவு சதவீதம் | முந்தைய தேர்தலுடன் ஒப்பீடு | ஆதாரம் |
---|---|---|---|
15 ஆவது மக்களவைத் தேர்தல், 2009 | 66.10% | - | [4] |
16 ஆவது மக்களவைத் தேர்தல், 2014 | 66.21% | ↑ 0.11% | [3] |
17 ஆவது மக்களவைத் தேர்தல், 2019 | |||
14 ஆவது மக்களவைத் தேர்தல் (2004)
ஏ. கிருஷ்ணசாமி (திமுக) - 5,17,617
டாக்டர் வேணுகோபால் (அதிமுக) - 2,82,271
வெற்றி வேறுபாடு - 2,35,346 வாக்குகள்.
15 ஆவது மக்களவைத் தேர்தல் (2009)
32 வேட்பாளர்கள் போட்டியிட்டதில் திமுகவின் த. ரா. பாலு பாமகவின் அ. கி. மூர்த்தியை 25,036 வாக்குகள் வேறுபாட்டில் வென்றார்.
வேட்பாளர் | கட்சி | பெற்ற வாக்குகள் |
---|---|---|
த. ரா. பாலு | திமுக | 3,52,641 |
அ. கி. மூர்த்தி | பாமக | 3,27,605 |
அருண் சுப்பரமணியன் | தேமுதிக | 84,530 |
இராஜப்பா | பகுஜன் சமாஜ் கட்சி | 4,483 |
16 ஆவது மக்களவைத் தேர்தல் (2014)
முக்கிய வேட்பாளர்கள்
வேட்பாளர் | கட்சி | பெற்ற வாக்குகள் |
---|---|---|
கே.என்.ராமச்சந்திரன் | அதிமுக | 5,45,820 |
எஸ்.ஜெகத்ரட்சகன் | திமுக | 4,43,174 |
மாசிலாமணி | ம.தி.மு.க | 1,87,094 |
அருள் அன்பரசு | இந்திய தேசிய காங்கிரசு | 39,015 |
17வது மக்களவைத் தேர்தல்(2019)
வாக்காளர் புள்ளி விவரம்
ஆண் | பெண் | இதர பிரிவினர் | மொத்தம் | வாக்களித்தோர் | % |
---|---|---|---|---|---|
முக்கிய வேட்பாளர்கள்
இந்த தேர்தலில் மொத்தம் 19 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில் 8 வேட்பாளர்கள் கட்சி சார்பாகவும், 11 வேட்பாளர்கள் சுயேட்சையாகவும் போட்டியிடுகின்றனர்.
சின்னம் | வேட்பாளர்[5] | கட்சி | பெற்ற வாக்குகள் | % | பெரும்பான்மை |
---|---|---|---|---|---|
![]() |
அந்தோனி | பகுஜன் சமாஜ் கட்சி | |||
![]() |
பாலு | திராவிட முன்னேற்றக் கழகம் | |||
கட்வின் சட்ரஜ் | தமிழக முற்போக்கு மக்கள் கட்சி | ||||
பழனிவேல் | Communist Party of India (Marxist-Leninist) (Liberation) | ||||
![]() |
மகேந்திரன் | நாம் தமிழர் கட்சி | |||
ராஜசேகரன் | Anti Corruption Dynamic Party | ||||
![]() |
வைத்திலிங்கம் | பாட்டாளி மக்கள் கட்சி | |||
![]() |
சீதர் | மக்கள் நீதி மய்யம் |
மேற்கோள்கள்
- GE 2009 Statistical Report: Constituency Wise Detailed Result
- உறுப்பினர் விவரம் - இந்திய மக்களவை
- "Poll Percentage - GELS2014". முதன்மை தேர்தல் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு (2014). பார்த்த நாள் 28 சூலை 2018.
- "DETAILED RESULTS OF LATEST ELECTIONS ( XLS FORMAT ) - GENERAL ELECTIONS 2009". இந்தியத் தேர்தல் ஆணையம். பார்த்த நாள் ஏப்ரல் 30, 2014.
- "List of candidate Sriperumbudur Parliamentary Constituencies". Tamil Nadu. Election Commission of India. பார்த்த நாள் 17/04/2019.