தூத்துக்குடி மக்களவைத் தொகுதி
தூத்துக்குடி மக்களவைத் தொகுதி தமிழ்நாட்டின் 39 மக்களவைத் தொகுதிகளுள் ஒன்று.
![]() தூத்துக்குடி மக்களவைத் தொகுதி (2008 தொகுதி சீரமைப்புக்குப் பிந்தையது) | |
காலம் | 2009-நடப்பு |
---|---|
தற்போதைய மக்களவை உறுப்பினர் | கனிமொழி |
கட்சி | திமுக |
ஆண்டு | 2019 |
மாநிலம் | தமிழ்நாடு |
மொத்த வாக்காளர்கள் | 949,153 [1] |
அதிகமுறை வென்ற கட்சி | திமுக (2 முறை) |
சட்டமன்றத் தொகுதிகள் |
தொகுதி மறுசீரமைப்பு
தொகுதி மறுசீரமைப்பின்போது திருச்செந்தூர் மக்களவைத் தொகுதி நீக்கப்பட்டு தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உருவாக்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டம் தமிழ்நாட்டின் சென்னைக்கு பிறகு இரண்டாவது பெரிய நகரம் ஆகும்
நாடாளுமன்ற உறுப்பினர்கள்
மக்களவை | காலம் | உறுப்பினர் | கச்சி |
---|---|---|---|
15வது | 2009-2014 | எஸ். ஆர். ஜெயதுரை | திராவிட முன்னேற்றக் கழகம் |
16வது | 2014-2019 | ஜெயசிங் தியாகராஜ் நாட்டர்ஜி | அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் |
17வது | 2019-நடப்பு | கனிமொழி | திராவிட முன்னேற்றக் கழகம் |
15வது மக்களவைத் தேர்தல் முடிவுகள்
15 வேட்பாளர்கள் போட்டியிட்டதில் திமுகவின் ஜெயதுரை அதிமுகவின் சிந்தியா பாண்டியனை 76,649 வாக்குகள் வேறுபாட்டில் தோற்கடித்து தூத்துக்குடி மக்களவைத் தொகுதியின் முதல் உறுப்பினராக தேர்வு பெற்றார்.
வேட்பாளர் | கட்சி | பெற்ற வாக்குகள் |
---|---|---|
ஜெயதுரை | திமுக | 3,11,017 |
சிந்தியா பாண்டியன் | அதிமுக | 2,34,368 |
எம். எசு. சுந்தர் | தேமுதிக | 61,403 |
எசு. சரவணன் | பாரதிய ஜனதா கட்சி | 27,013 |
இ. ப. ஜீவன்குமார் | பகுஜன் சமாஜ் கட்சி | 6,737 |
16வது மக்களவைத் தேர்தல்
முக்கிய வேட்பாளர்கள்
வேட்பாளர்கள் | கட்சி | பெற்ற வாக்குகள் |
---|---|---|
ஜெயசிங் தியாகராஜ் | அ.தி.மு.க | 3,66,052 |
ஜெகன் | தி.மு.க | 2,42,050 |
ஜோயல் | மதிமுக | 1,82,191 |
சண்முகம் | காங் | 63,080 |
வாக்குப்பதிவு
2009 வாக்குப்பதிவு சதவீதம்[2] | 2014 வாக்குப்பதிவு சதவீதம் [3] | வித்தியாசம் |
---|---|---|
69.13% | 69.92% | ↑ 0.79% |
தேர்தல் முடிவு
17வது மக்களவைத் தேர்தல்(2019)
வாக்காளர் புள்ளி விவரம்[4]
ஆண் | பெண் | இதர பிரிவினர் | மொத்தம் | வாக்களித்தோர் | % |
---|---|---|---|---|---|
6,90,106 | 7,12,098 | 14,02,300 | 9,91,263 | 69.03% |
முக்கிய வேட்பாளர்கள்
இந்த தேர்தலில் மொத்தம் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில் வேட்பாளர் கட்சி சார்பாகவும் வேட்பாளர் சுயேட்சையாகவும் போட்டியிடுகின்றனர்.
வேட்பாளர்[5] | கட்சி | பெற்ற வாக்குகள் | % | பெரும்பான்மை |
---|---|---|---|---|
மேற்கோள்கள்
- GE 2009 Statistical Report: Constituency Wise Detailed Result
- "DETAILED RESULTS OF LATEST ELECTIONS ( XLS FORMAT ) – GENERAL ELECTIONS 2009". இந்தியத் தேர்தல் ஆணையம். பார்த்த நாள் ஏப்ரல் 30, 2014.
- "Poll Percentage - GELS2014". முதன்மை தேர்தல் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு (2014). பார்த்த நாள் 28 செப்டம்பர் 2018.
- "தூத்துக்குடி எம்பி (லோக்சபா) தேர்தல் முடிவுகள் 2019 Live: வேட்பாளர்கள் பட்டியல், வெற்றியாளர்கள் - Tamil Oneindia" (ta). பார்த்த நாள் 18 August 2019.
- {{cite web}} வார்ப்புருவை பயன்படுத்துகையில் title = , url = என்பவற்றைக் கட்டாயம் குறிப்பிடவேண்டும். "". Tamil Nadu. Election Commission of India.
வெளியிணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.