நாமக்கல் மக்களவைத் தொகுதி

நாமக்கல் மக்களவைத் தொகுதி தமிழ்நாட்டின் 39 மக்களவைத் தொகுதிகளுள் 16வது தொகுதி ஆகும்.

நாமக்கல்
நாமக்கல் மக்களவைத் தொகுதி (2008 மறுசீரமைப்புக்குப் பிந்தையது)
காலம்2009-நடப்பு
தற்போதைய மக்களவை உறுப்பினர்ஏ. கே. பி. சின்ராஜ்
கட்சிதிமுக
ஆண்டு2019
மாநிலம்தமிழ்நாடு
மொத்த வாக்காளர்கள்1,075,526[1]
சட்டமன்றத் தொகுதிகள்87. சங்ககிரி
92. இராசிபுரம் (SC)
93. சேந்தமங்கலம் (ST)
94. நாமக்கல்
95. பரமத்தி-வேலூர்
96. திருச்செங்கோடு

தொகுதி மறுசீரமைப்பு

இராசிபுரம் தொகுதியை நீக்கி விட்டு புதிதாக உருவாக்கப்பட்ட தொகுதி, நாமக்கல் மக்களவைத் தொகுதி. இராசிபுரம் தொகுதியில் முன்பு இருந்த சட்டசபைத் தொகுதிகள் - சின்னசேலம், ஆத்தூர், தலவாசல் (தனி), ராசிபுரம், சேந்தமங்கலம் (தனி), நாமக்கல் (தனி).

வென்றவர்கள்

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி கூட்டணி ஆதாரம்
15 ஆவது மக்களவைத் தேர்தல், 2009 செ. காந்திச்செல்வன் திமுக
16 ஆவது மக்களவைத் தேர்தல், 2014 பி.ஆர்.சுந்தரம் அதிமுக
17 ஆவது மக்களவைத் தேர்தல், 2019 ஏ. கே. பி. சின்ராஜ் திமுக

வாக்காளர்கள் எண்ணிக்கை

தேர்தல் ஆண்கள் பெண்கள் மற்றவர்கள் மொத்தம் ஆதாரம்
16 ஆவது மக்களவைத் தேர்தல், 2014 6,49,577 6,55,827 71 13,05,475 ஜனவரி 10, 2014 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,[2]
17 ஆவது மக்களவைத் தேர்தல், 2019

வாக்குப்பதிவு சதவீதம்

தேர்தல் வாக்குப்பதிவு சதவீதம் முந்தைய தேர்தலுடன் ஒப்பீடு ஆதாரம்
15 ஆவது மக்களவைத் தேர்தல், 2009 78.70% - [3]
16 ஆவது மக்களவைத் தேர்தல், 2014 79.64% 0.94% [4]
17 ஆவது மக்களவைத் தேர்தல், 2019

15 ஆவது மக்களவைத் தேர்தல் (2009)

வேட்பாளர் கட்சி பெற்ற வாக்குகள்
செ. காந்திச்செல்வன் திமுக 3,71,476
வைரம் தமிழரசி அதிமுக 2,69,045
என். மகேசுவரன் தேமுதிக 79,420
ஆர். தேவராசன் கொமுபே 52,433

கட்சிசார்பாக போட்டியிட்டவர்கள் ஒவ்வொரு சட்டசபை தொகுதியிலும் பெற்ற வாக்குகள்.

வேட்பாளர் சங்ககிரி ராசிபுரம் சேந்தமங்கலம் நாமக்கல் பரமத்தி வேலூர் திருச்செங்கோடு தபால் வாக்குகள்
செ. காந்திச் செல்வன் 58,277 64,620 67,641 62,989 59,813 57,244 892
வைரம் தமிழரசி 56,543 50,105 42,969 38,779 41,123 39,470 56
என். மகேசுவரன் 15,844 11,483 12,557 13,734 11,074 14,722 6
ஆர். தேவராசன் 5,821 5,602 7,182 14,415 8,423 10,938 52
உ. தனியரசு 4,872 1,454 2,179 5,009 8,032 2,671 13
கே. சுரேஷ் காந்தி 1,707 1,291 1,293 1,129 1,179 1,339 1
ஹரிஹரசிவன் 699 571 625 444 557 591 0
கே. செல்வராஜ் 218 170 208 223 208 212 0
வி. லிங்கப்பன் 1,425 859 1,265 1,120 1,036 1,202 0
குமார் 169 221 234 262 187 168 0

16 ஆவது மக்களவைத் தேர்தல் (2014)

முக்கிய வேட்பாளர்கள்

வேட்பாளர் கட்சி பெற்ற வாக்குகள்
பி.ஆர்.சுந்தரம் அதிமுக 5,63,272
செ.காந்திசெல்வன் திமுக 2,68,898
எஸ்.கே.வேல் தே.மு.தி.க 1,46,882
ஜி.ஆர்.சுப்ரமணியம் இதேகா 19,800

17வது மக்களவைத் தேர்தல்(2019)

வாக்காளர் புள்ளி விவரம்

ஆண் பெண் இதர பிரிவினர் மொத்தம் வாக்களித்தோர் %
11,33,774[5]

முக்கிய வேட்பாளர்கள்

இந்த தேர்தலில் மொத்தம் 29 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில் 9 வேட்பாளர்கள் கட்சி சார்பாகவும், 20 வேட்பாளர்கள் சுயேட்சையாகவும் போட்டியிடுகின்றனர்.

சின்னம் வேட்பாளர்[6] கட்சி பெற்ற வாக்குகள் % பெரும்பான்மை
காளியப்பன் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 3,61,142 31.85%
ஏ. கே. பி. சின்ராஜ் திராவிட முன்னேற்றக் கழகம் 6,26,293 55.24% 2,65,151
ராமன் பகுஜன் சமாஜ் கட்சி 3,579 0.32%
ரமேஷ் Ahimsa Socialist Party 972 0.09%
செந்தில் முருகன் தேசிய மக்கள் சக்தி கட்சி 644 0.06%
தங்கவேலு மக்கள் நீதி மய்யம் 30,947 2.73%
பாஸ்கர் நாம் தமிழர் கட்சி 38,531 3.4%
மாணிக்கம் உழைப்பாளி மக்கள் கட்சி 777 0.07%
முத்துசாமி Ganasangam Party of India 1,011 0.09%

மேற்கோள்கள்

  1. GE 2009 Statistical Report: Constituency Wise Detailed Result
  2. "Parliamentary Constituency wise Electorate as on 10/01/2014". முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு (10 சனவரி 2014). பார்த்த நாள் 3 பெப்ரவரி 2014.
  3. "DETAILED RESULTS OF LATEST ELECTIONS ( XLS FORMAT ) – GENERAL ELECTIONS 2009". இந்தியத் தேர்தல் ஆணையம். பார்த்த நாள் ஏப்ரல் 30, 2014.
  4. "Poll Percentage - GELS2014". முதன்மை தேர்தல் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு (2014). பார்த்த நாள் 29 செப்டம்பர் 2018.
  5. "General Election 2019 - Election Commission of India". பார்த்த நாள் 13 August 2019.
  6. "List of candidate of namakkal Parliamentary Constituencies". Tamil Nadu. Election Commission of India. பார்த்த நாள் 22/04/2019.

வெளியிணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.