தென்காசி மக்களவைத் தொகுதி
தென்காசி மக்களவைத் தொகுதி தமிழ்நாட்டின் 39 மக்களவைத் தொகுதிகளுள் ஒன்று.
![]() தென்காசி மக்களவைத் தொகுதி (2008-தொகுதி மறுசீரமைப்புக்குப் பிந்தையது) | |
காலம் | 1957-நடப்பு |
---|---|
ஒதுக்கீடு | பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் |
தற்போதைய மக்களவை உறுப்பினர் | தனுஷ் எம். குமார் |
கட்சி | திமுக |
ஆண்டு | 2019 |
மாநிலம் | தமிழ்நாடு |
மொத்த வாக்காளர்கள் | 1,063,614 [1] |
அதிகமுறை வென்ற கட்சி | இந்திய தேசிய காங்கிரசு (9 முறை) |
சட்டமன்றத் தொகுதிகள் | 202. இராஜபாளையம் 203. திருவில்லிபுத்தூர் (SC) 219. சங்கரன்கோவில் 220. வாசுதேவநல்லூர் (SC) 221. கடையநல்லூர் 222. தென்காசி |
சட்டமன்றத் தொகுதிகள்
தென்காசி மக்களவைத் தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்றத் தொகுதிகள்;
வாக்காளர்களின் எண்ணிக்கை
ஜனவரி 10, 2014 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,[2]
ஆண்கள் | பெண்கள் | மற்றவர்கள் | மொத்தம் |
---|---|---|---|
6,73,136 | 6,76,615 | 28 | 13,49,779 |
இங்கு வென்றவர்கள்
- 1957 - சங்கரபாண்டியன் - காங்கிரசு
- 1962 - சாமி - காங்கிரஸ்
- 1967 - ஆர்எஸ் ஆறுமுகம் - காங்கிரசு
- 1971 - செல்லச்சாமி - காங்கிரஸ்
- 1977 - எம். அருணாச்சலம் - காங்கிரசு
- 1980 - எம். அருணாச்சலம் - காங்கிரசு
- 1984 - எம். அருணாச்சலம் - காங்கிரசு
- 1989 - எம். அருணாச்சலம் - காங்கிரசு
- 1991 - எம். அருணாச்சலம் - காங்கிரசு
- 1996 - எம். அருணாச்சலம் - காங்கிரசு - தா. மா. க.
- 1998 - முருகேசன் - அதிமுக
- 2004 - அப்பாத்துரை - சிபிஐ
- 2009 - பி. லிங்கம் - சிபிஐ
- 2014 - வசந்தி முருகேசன் அதிமுக
- 2019 - தனுஷ் எம். குமார் - திமுக
14வது மக்களவைத் தேர்தல் முடிவுகள்
அப்பாத்துரை (சிபிஐ) - 3,48,000
முருகேசன் (அதிமுக) - 2,25,824
டாக்டர் கிருஷ்ணசாமி (புதிய தமிழகம்) - 1,01,122
வெற்றி வேறுபாடு - 1,22,176 வாக்குகள்
15வது மக்களவைத் தேர்தல் முடிவுகள்
9 வேட்பாளர்கள் போட்டியிட்டதில் இந்திய பொதுவுடமைக் கட்சியின் பி. லிங்கம் காங்கிரசின் வேல்பாண்டியை 34,677 வாக்குகள் வேறுபாட்டில் வென்றார்.
வேட்பாளர் | கட்சி | பெற்ற வாக்குகள் |
---|---|---|
பி. லிங்கம் | இந்திய பொதுவுடமைக் கட்சி | 2,81,174 |
வேல்பாண்டி | காங்கிரசு | 2,46,497 |
டாக்டர் கிருஷ்ணசாமி | புதிய தமிழகம் | 1,16,685 |
இன்பராஜ் | தேமுதிக | 75,741 |
கிருஷ்ணன் | பகுஜன் சமாஜ் கட்சி | 6,948 |
16வது மக்களவைத் தேர்தல்
வேட்பாளர் | கட்சி | பெற்ற வாக்குகள் |
---|---|---|
வசந்தி முருகேசன் | அ.தி.மு.க | 4,24,586 |
டாக்டர் கிருஷ்ணசாமி | புதிய தமிழகம்/ திமுக | 2,62,812 |
சதன் திருமலைக்குமார் | மதிமுக | 1,90,233 |
ஜெயக்குமார் | காங்கிரசு | 58,963 |
பி. லிங்கம் | இந்திய பொதுவுடமைக் கட்சி | 23,528 |
வாக்குப்பதிவு
2009 வாக்குப்பதிவு சதவீதம்[3] | 2014 வாக்குப்பதிவு சதவீதம் [4] | வித்தியாசம் |
---|---|---|
70.19% | 73.6% | ↑ 3.41% |
தேர்தல் முடிவு
17வது மக்களவைத் தேர்தல்(2019)
வாக்காளர் புள்ளி விவரம்
ஆண் | பெண் | இதர பிரிவினர் | மொத்தம் | வாக்களித்தோர் | % |
---|---|---|---|---|---|
முக்கிய வேட்பாளர்கள்
இந்த தேர்தலில் மொத்தம் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில் வேட்பாளர் கட்சி சார்பாகவும் வேட்பாளர் சுயேட்சையாகவும் போட்டியிடுகின்றனர்.
வேட்பாளர்[5] | கட்சி | பெற்ற வாக்குகள் | % | பெரும்பான்மை |
---|---|---|---|---|
வாக்குப்பதிவு
2014 வாக்குப்பதிவு சதவீதம் [4] | 2019 வாக்குப்பதிவு சதவீதம் | வித்தியாசம் |
---|---|---|
↑ % |
மேற்கோள்கள்
- GE 2009 Statistical Report: Constituency Wise Detailed Result
- "Parliamentary Constituency wise Electorate as on 10/01/2014". முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு (10 சனவரி 2014). பார்த்த நாள் 14 பெப்ரவரி 2014.
- "DETAILED RESULTS OF LATEST ELECTIONS ( XLS FORMAT ) - GENERAL ELECTIONS 2009". இந்தியத் தேர்தல் ஆணையம். பார்த்த நாள் ஏப்ரல் 30, 2014.
- "Poll Percentage - GELS2014". முதன்மை தேர்தல் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு (2014). பார்த்த நாள் 28 செப்டம்பர் 2018.
- {{cite web}} வார்ப்புருவை பயன்படுத்துகையில் title = , url = என்பவற்றைக் கட்டாயம் குறிப்பிடவேண்டும். "". Tamil Nadu. Election Commission of India.
உசாத்துணை
வெளியிணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.