சிவகங்கை மக்களவைத் தொகுதி
சிவகங்கை மக்களவைத் தொகுதி தமிழ்நாட்டின் 39 மக்களவைத் தொகுதிகளுள் ஒன்று. மக்களவைத் தொகுதிகள் வரிசையில் 31வதாக வருகிறது. திருமயம், ஆலங்குடி ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவை.
![]() சிவகங்கை மக்களவைத் தொகுதி (2008 மறுசீரமைப்புக்குப் பிந்தையது) | |
காலம் | 1967-நடப்பு |
---|---|
தற்போதைய மக்களவை உறுப்பினர் | கார்த்தி சிதம்பரம் |
கட்சி | இதேகா |
ஆண்டு | 2019 |
மாநிலம் | தமிழ்நாடு |
மொத்த வாக்காளர்கள் | 1,092,438[1] |
அதிகமுறை வென்ற கட்சி | இந்திய தேசிய காங்கிரசு (7 முறை) |
சட்டமன்றத் தொகுதிகள் | 181. திருமயம் 182. ஆலங்குடி 184. காரைக்குடி 185. திருப்பத்தூர் 186. சிவகங்கை 187. மானாமதுரை (SC) |
தொகுதி மறுசீரமைப்பு
தொகுதி மறுசீரமைப்பின் கீழ் சிவகங்கை தொகுதி மாற்றத்திற்குள்ளானது. முன்பு இத்தொகுதியில், திருமயம், திருப்பத்தூர், காரைக்குடி, திருவாடானை, இளையாங்குடி, சிவகங்கை ஆகிய சட்டசபைத் தொகுதிகள் இருந்தன.
மக்களவை உறுப்பினர்கள்
இதுவரை இந்தத் தொகுதியில் மக்களவை உறுப்பினர்களாக இருந்தவர்களின் பட்டியல்
- 1967-71 - தா. கிருட்டிணன் - திமுக.
- 1971-77 - தா. கிருட்டிணன் - திமுக.
- 1977-80 - பெரியசாமி தியாகராஜன் - அதிமுக.
- 1980-84 - ஆர். வி. சுவாமிநாதன் - காங்.
- 1984-89 - ப. சிதம்பரம் - காங்கிரசு
- 1989-91 - ப. சிதம்பரம் - காங்கிரசு
- 1991-96 - ப. சிதம்பரம் - காங்கிரசு
- 1996-98 - ப. சிதம்பரம் - தமாகா.
- 1998-99 - ப. சிதம்பரம் - தமாகா.
- 1999-04 - மா. சுதர்சன நாச்சியப்பன் - காங்கிரசு
- 2004-09 - ப. சிதம்பரம் - காங்கிரசு
- 2009-14 - ப. சிதம்பரம் - காங்கிரசு
- 2014-19 செந்தில்நாதன் - அதிமுக.
- 2019- கார்த்தி சிதம்பரம் - காங்கிரசு.
14வது மக்களவை தேர்தல் முடிவு
ப. சிதம்பரம் - காங்கிரசு - 4,00,393
கருப்பையா - அதிமுக - 2,37,668
வாக்குகள் வேறுபாடு - 1,62,725
15வது மக்களவைத் தேர்தல் முடிவு
20 வேட்பாளர்கள் போட்டியிட்டதில் காங்கிரசின் ப. சிதம்பரம் அதிமுகவின் இராஜ கண்ணப்பனை 3,354 வாக்குகள் வேறுபாட்டில் வென்றார்.
வேட்பாளர் | கட்சி | பெற்ற வாக்குகள் |
---|---|---|
ப. சிதம்பரம் | காங்கிரசு | 3,34,348 |
இராஜ கண்ணப்பன் | அதிமுக | 3,30,994 |
பர்வத ரஜினா பாப்பா | தேமுதிக | 60,054 |
எம்.ஜி. தேவர் | பகுஜன் சமாஜ் கட்சி | 6,600 |
தூத்தை செல்வம் | சுயேச்சை | 6,997 |
மலைராஜ். பி | சுயேச்சை | 6,481 |
16வது மக்களவைத் தேர்தல்
முக்கிய வேட்பாளர்கள்
வேட்பாளர் | கட்சி | பெற்ற வாக்குகள் |
---|---|---|
செந்தில்நாதன் | அ.தி.மு.க | 4,75,993 |
சுப. துரைராஜ் | தி.மு.க | 2,46,608 |
எச்.ராஜா | பா.ஜ.க. | 1,33,763 |
கார்த்தி சிதம்பரம் | காங் | 1,04,678 |
வாக்குப்பதிவு
2009 வாக்குப்பதிவு சதவீதம்[2] | 2014 வாக்குப்பதிவு சதவீதம் [3] | வித்தியாசம் |
---|---|---|
70.98% | 72.83% | ↑ 1.85% |
தேர்தல் முடிவு
17வது மக்களவைத் தேர்தல்(2019)
வாக்காளர் புள்ளி விவரம்
ஆண் | பெண் | இதர பிரிவினர் | மொத்தம் | வாக்களித்தோர் | % |
---|---|---|---|---|---|
முக்கிய வேட்பாளர்கள்
இந்த தேர்தலில் மொத்தம் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில் வேட்பாளர் கட்சி சார்பாகவும் வேட்பாளர் சுயேட்சையாகவும் போட்டியிடுகின்றனர்.
வேட்பாளர்[4] | கட்சி | பெற்ற வாக்குகள் | % | பெரும்பான்மை |
---|---|---|---|---|
வாக்குப்பதிவு
2014 வாக்குப்பதிவு சதவீதம் [3] | 2019 வாக்குப்பதிவு சதவீதம் | வித்தியாசம் |
---|---|---|
↑ % |
மேற்கோள்கள்
- GE 2009 Statistical Report: Constituency Wise Detailed Result
- "DETAILED RESULTS OF LATEST ELECTIONS ( XLS FORMAT ) - GENERAL ELECTIONS 2009". இந்தியத் தேர்தல் ஆணையம். பார்த்த நாள் ஏப்ரல் 30, 2014.
- "Poll Percentage - GELS2014". முதன்மை தேர்தல் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு (2014). பார்த்த நாள் 29 செப்டம்பர் 2018.
- {{cite web}} வார்ப்புருவை பயன்படுத்துகையில் title = , url = என்பவற்றைக் கட்டாயம் குறிப்பிடவேண்டும். "". Tamil Nadu. Election Commission of India.