அன்வர் ராஜா

அன்வர் ராசா (Anwhar Raajhaa) தமிழக அரசியல்வாதி ஆவார். இவர் 2001ல் இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதியிலிருந்து தமிழக சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.[1]

அன்வர் ராசா
இந்திய நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
1 செப்டம்பர் 2014
தொகுதி இராமநாதபுரம் மக்களவைத் தொகுதி
தனிநபர் தகவல்
பிறப்பு 29 சூன் 1949 (1949-06-29)
பனைக்குளம், இராமநாதபுரம், தமிழ்நாடு
அரசியல் கட்சி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
வாழ்க்கை துணைவர்(கள்) திருமதி சமீரா சுல்தான்
பிள்ளைகள் 11+5
இருப்பிடம் இராமநாதபுரம், தமிழ்நாடு
பணி கல்வியாளர்
As of 17 திசம்பர், 2016
Source:

இவர் தமிழக அரசின் தொழிலாளர் நலத்துறை அமைச்சராகப் பணியாற்றியுள்ளார்.[2] இவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியைச் சார்ந்தவர்.

16ஆவது மக்களவைத் தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வேட்பாளராக இராமநாதபுரம் தொகுதியில் இருந்து 2014 தேர்தலில் இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3]

மேற்கோள்கள்

  1. "தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினர்கள் 2001". தமிழக அரசு விவர தொகுப்பு அகராதி.
  2. "தமிழக அமைச்சரவை". தமிழக அரசு.
  3. "GENERAL ELECTION TO LOK SABHA TRENDS & RESULT 2014". ELECTION COMMISSION OF INDIA. பார்த்த நாள் 24 May 2014.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.