பி. பக்தவச்சலம்

பி. பக்தவச்சலம் ஓர் இந்திய அரசியல்வாதியும் தமிழக சட்டமன்றத்தின் சோளிங்கர் சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் உறுப்பினரும் ஆவார். 1957 ஆவது ஆண்டில் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் சோளிங்கர் தொகுதியில் இந்திய தேசிய காங்கிரசின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[1]

பி. பக்தவச்சலம்
தனிநபர் தகவல்
அரசியல் கட்சி இந்திய தேசிய காங்கிரசு
இருப்பிடம் தமிழ்நாடு,  இந்தியா
பணி அரசியல்
சமயம் இந்து

வகித்த பதவிகள்

சட்டமன்ற உறுப்பினராக

ஆண்டுவெற்றி பெற்ற தொகுதி கட்சிவாக்கு விழுக்காடு (%)
1957 சோளிங்கர் இந்திய தேசிய காங்கிரசு

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.