செய்யாறு (சட்டமன்றத் தொகுதி)
செய்யாறு சட்டமன்றத் தொகுதி, இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இதன் தொகுதி எண் 68. இது ஆரணி மக்களவைத் தொகுதியில் அடங்குகிறது. உத்திரமேரூர், காஞ்சீபுரம், அரக்கோணம், ஆற்காடு, ஆரணி, பெரணமல்லூர், வந்தவாசி ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன.
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
- செய்யாறு வட்டம் (பகுதி)
அரியூர், பணமுகை, பிரம்மதேசம், சீவரம், சிறுநாவல்பட்டு, வடஇலுப்பை, செய்யனூர், வெங்கலத்தூர், உமையான்புரம், அரசங்குப்பம், செட்டித்தாங்கல், ஒழுக்கவாக்கம், தாளிக்கல், வெள்ளக்குளம, திருப்பனங்காடு, வெம்பாக்கம், கூத்தனூர், நாட்டேரி, சோணைப்பட்டு, புலிவளம், பூந்தண்டலம், சட்டுவந்தாங்கல், தென்னம்பட்டு, தண்டப்பந்தாங்கல் (ஆர், எப்), அழிவிடைதாங்கி, சேலேரி, திருப்பனமூர், பில்லாந்தாங்கல், நமண்டி, வடமாவந்தல், அப்துல்லாபுரம், சூரங்கனில்முட்டம், பல்லாவரம, கனிக்கிலுப்பை, சேனியநல்லூர், குண்டியாந்தண்டலம, கருட்டல், பூனைத்தாங்கல், மேனல்லூர், கிரிஜாபுரம், கீழ்நாய்க்கன்பாளையம், வடகல்பாக்கம், வாழவந்தல், மாமண்டூர், ஹரிஹரபாக்கம், திருவடிராயபுரம், கீழ்நெல்லி, கரந்தை, சுமங்கலி, ஆலந்தாங்கல், கொடையம்பாக்கம், பெருங்கட்டூர், பெருமாந்தாங்கல், தண்டப்பந்தாங்கல், வடமணப்பாக்கம், மேல்பூதேரி, மோரணம், தளரப்பாடி, புளிந்தை, புள்ளவாக்கம், கம்மந்தாங்கல், பூதேரி, ஆராதிரிவேளுர், அசனம்பேட்டை, தென்கழனி, குன்னத்தூர், காகனம், சித்தாத்தூர், கனகம்பாக்கம், பெரும்புலிமேடு, செல்லப்பெரும்புலிமேடு, அழிஞ்சல்பட்டு, நரசம்ங்கலம், மாத்தூர், சோதியம்பாக்கம், பகவந்தபுரம், எழாக்சேரி, சித்தாலபாக்கம், வயலாத்தூர், அரசாணிப்பாலை, புன்னை, தர்மச்சேரி, பாவூர், உக்கம்பெரும்பாக்கம், மாங்கால், மகாஜனப்பாக்கம், நாவல், கழனிப்பாக்கம், வாழ்குடை[1]
வெற்றி பெற்றவர்கள்
ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
---|---|---|---|---|---|---|---|---|
1951 | தர்மலிங்க நாயக்கர் | பொது நல கட்சி | 25586 | 56.49 | பி. இராமச்சந்திரன் | காங்கிரசு | 19709 | 43.51 |
1957 | பி. இராமச்சந்தரன் | காங்கிரசு | 26018 | 51.24 | வி. தர்மலிங்க நாயகர் | சுயேச்சை | 24761 | 48.76 |
1962 | கே. கோவிந்தன் | திமுக | 23250 | 41.99 | வி. தர்மலிங்க நாயக்கர் | காங்கிரசு | 22892 | 41.35 |
1967 | கே. கோவிந்தன் | திமுக | 37068 | 54.86 | கே. எம். கனகன் | காங்கிரசு | 17395 | 25.74 |
1971 | கே. கோவிந்தன் | திமுக | 39978 | 55.79 | பெருமாள்சாமி நாயக்கர் | ஸ்தாபன காங்கிரசு | 31677 | 44.21 |
1977 | புலவர் கோவிந்தன் | திமுக | 33338 | 43.34 | கே. சண்முகசுந்தரம் | அதிமுக | 21419 | 27.84 |
1980 | பாபு ஜனார்த்தனம் | திமுக | 43341 | 55.26 | கே. எ. விழி வேந்தன் | அதிமுக | 35091 | 44.74 |
1984 | கே. முருகன் | அதிமுக | 53945 | 58.46 | பாபு ஜனார்த்தனம் | திமுக | 37405 | 40.53 |
1989 | வி. அன்பழகன் | திமுக | 46376 | 46.75 | எம். கிருசுணசாமி | காங்கிரசு | 22993 | 23.18 |
1991 | எ. தேவராசு | அதிமுக | 66061 | 60.59 | வி. அன்பழகன் | திமுக | 30106 | 27.61 |
1996 | வி. அன்பழகன் | திமுக | 71416 | 61.24 | பி. சந்திரன் | அதிமுக | 33930 | 29.09 |
2001 | பி. எசு. உலகரசன் | பாமக | 62615 | 50.90 | ஆர். கே. பி. இராசராசன் | திமுக | 50530 | 41.07 |
2006 | எம். கே. விசுனுபிரசாத் | காங்கிரசு | 60109 | --- | ஆர். பாவை | அதிமுக | 55319 | --- |
2011 | முக்கூர் என். சுப்பிரமணியன் | அதிமுக | 96180 | 53.67 | எம். கே. விசுணுபிரசாத் | காங்கிரசு | 70717 | 39.46 |
2016 | கி. மோகன் | அதிமுக | 77766 | --- | எம். கே. விசுணுபிரசாத் | காங்கிரசு | 69239 | --- |
- 1962ல் சுதந்திரா கட்சியின் பெருமாள்சாமி நாயக்கர் 9225 (16.66%) வாக்குகள் பெற்றார்.
- 1967ல் சுயேச்சை பி. நாயக்கர் 11095 (16.42%) வாக்குகள் பெற்றார்.
- 1977ல் ஜனதாவின் எம். பூபாலன் 14271 (18.55%) வாக்குகள் பெற்றார்.
- 1989ல் அதிமுக ஜெயலலிதா அணியின் பி. சந்திரன் 21998 (22.18%) வாக்குகள் பெற்றார்.
- 1991ல் பாமகவின் ஜி. உலகநாதன் 12149 (11.14%) வாக்குகள் பெற்றார்.
- 2006ல் தேமுதிகவின் டி. சுபமங்கலம் 13655 வாக்குகள் பெற்றார்.
2016 சட்டமன்றத் தேர்தல்
வாக்காளர் எண்ணிக்கை
, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினத்தவர் | மொத்தம் |
---|---|---|---|
வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்
ஆண்கள் | பெண்கள் | மொத்தம் | |
---|---|---|---|
வேட்புமனு தாக்கல் செய்தோர் | |||
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர் | |||
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர் | |||
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள் |
வாக்குப்பதிவு
2011 வாக்குப்பதிவு சதவீதம் | 2016 வாக்குப்பதிவு சதவீதம் | வித்தியாசம் |
---|---|---|
% | % | ↑ % |
வாக்களித்த ஆண்கள் | வாக்களித்த பெண்கள் | வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் | மொத்தம் | வாக்களித்த ஆண்கள் சதவீதம் | வாக்களித்த பெண்கள் சதவீதம் | வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் | மொத்த சதவீதம் |
% | % | % | % |
நோட்டா வாக்களித்தவர்கள் | நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம் |
---|---|
2248 | % |
முடிவுகள்