செங்கம் (சட்டமன்றத் தொகுதி)

செங்கம் (தனி) சட்டமன்றத் தொகுதி, இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இதன் தொகுதி எண் 62. இது திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியுள் அடங்குகிறது. திருப்பத்தூர், தண்டாரம்பத்து, திருவண்ணாமலை, கலசப்பாக்கம், போளூர், அரூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்

  • செங்கம் வட்டம் (பகுதி)

குப்பநத்தம், பரமனந்தல், தீத்தாண்டப்பட்டு, வளயெம்பட்டு, புதுப்பட்டு, ஆலப்புத்தூர், குயிலம், அன்வராபாத், செ.நாச்சிப்பட்டு, காயம்பட்டு, சென்னசமுத்திரம், பக்கிரிப்பாளையம், அரசன்கன்னி, மேல்செங்கம், மேல்செங்கம் (ஆர்.எப்), அந்தனூர், மேல்புழதியூர், பெரும்பட்டம், மண்மலை, கரியமங்கலம், பிஞ்சூர், வேடங்குப்பம், மேல்பள்ளிப்பட்டு, மேல்வணக்கம்பாடி, ஆனந்தவாடி (ஆர்.எப்), ஆனந்தவாடி, கட்டமடுவு, நரடாப்பட்டு, மேல்ராவந்தவாடி, கரியமலைப்பாடி, ஆணடிப்பட்டி, தம்புநாய்க்கன்பட்டி, மண்ணாண்டிப்பட்டி, பொரசப்பட்டு, தாழையூத்து, அரட்டவாடி, அரியாகுஞ்சூர், சொரப்பனந்தல், மேல்பொஎன்னாத்தூர், உச்சிமலைக்குப்பம், விண்ணவனுர், பாய்ச்சல், நல்லூர், கண்ணக்குருக்கை, சின்னகோளப்பாடி, பாலியப்பட்டு, அஸ்வனகாசுருணை, பெரியகோளப்பாடி, பீமானந்தல், மேல்கரிப்பூர், கோழுந்தம்பட்டு, சாத்தனூர், சாத்தனூர் அணை, நீப்பத்துறை, வெள்ளாலம்பட்டி, இளங்குன்னி, குருமப்பட்டி, கல்லடாவி, மணிக்கல், புளியம்பட்டி, கருங்காலிப்பாடிபட்டி, வேப்பூர்செக்கடி, வீரணம், தரடாப்பட்டு, கணக்கந்தல், நெடுங்கவாடி, செ.அகரம், பெரும்பாக்கம், சேரந்தாங்கல், கீழ்வணக்கம்பாடி, தண்டராம்பட்டு, கீழ்ராவந்தவாடி, ஓலகலப்பாடி, கொலமஞ்சனூர், மலமஞ்சனூர் டி.வேளுர், செ.ஆண்டாப்பட்டு, தானிப்பாடி, சின்னியம்பேட்டை, ரெட்டியாபாளையம், மலையனூர்செக்கடி,மல்காபூர்,கீழ்பாச்சார், மேல்பாச்சார், மோத்தல்க்கல், மேல்முத்தனூர், ஆத்திப்பாடி, புதுர்செக்கடி, ஜம்போடை, போந்தை, நாராயணக்குப்பம், அப்புநாய்க்கன்பாளையம், திருவிடத்தனூர், எடத்தனூர், தென்முடியனூர், அகரம்பள்ளிப்பட்டு, அல்லப்பனூர், ராயண்டபுரம், புத்தூர்செக்கடி, பீமரப்பட்டி, மேல்மலச்சி, அக்கரப்பட்டி, செம்மம்பட்டி, பெருங்கொளத்தூர், தொண்டமானூர், சதக்குப்பம், உண்ணாமலைப்பாளையம், வாழவச்சனூர், கோட்டையூர், பெலாமரத்தூர், வண்ணாங்குட்டை, பண்டீரேவ், படபஞ்சமரத்தூர், மேல்சிலம்படி, கீழ்தட்டீயாப்பட்டு, மேல்தட்டீயாப்பட்டு, புலியூர், ஊர்கவுண்டனூர், கிளையூர், எருகம்பட்டு நெல்லிவாய், அத்திப்பட்டு, பெருமுட்டம், கல்லாத்தூர், மேல்பட்டு, சின்னகீழ்பட்டு மற்றும் கீழ்பட்டு கிராமங்கள், செங்கம் (பேரூராட்சி).[1]

வெற்றி பெற்றவர்கள்

ஆண்டுவெற்றி பெற்றவர்கட்சிவாக்குகள்விழுக்காடு2ம் இடம் பிடித்தவர்கட்சிவாக்குகள்விழுக்காடு
1951இராமசாமி கவுண்டர்பொது நலக்கட்சி1341336.86முத்துகிருசுண செட்டியார்காங்கிரசு880424.19
1957டி. காரிய கவுண்டர்காங்கிரசு2007956.44ஆர். வெங்கடாசல முதலியார்சுயேச்சை1280636.00
1962சி. கே. சின்னராஜி கவுண்டர்திமுக3437455.22ஒய். சண்முகம்காங்கிரசு2500840.17
1967பி. எசு. சந்தானம்திமுக2982856.84எ. ஆறுமுகம்காங்கிரசு1877335.77
1971சி. பாண்டுரங்கம்திமுக3226061.39எ. ஆறுமுகம்ஸ்தாபன காங்கிரசு1670531.79
1977டி. சாமிகண்ணுஅதிமுக2278946.36என். பூசங்கர்திமுக1187724.16
1980டி. சாமிகண்ணுஅதிமுக2682348.06எ. ஆறுமுகம்காங்கிரசு2598746.56
1984டி. சாமிகண்ணுஅதிமுக4577061.42பி. அன்பழகன்ஜனதா கட்சி2103928.23
1989எம். சேதுஜனதா கட்சி2625634.74பி. வீரபாண்டியன்அதிமுக (ஜெ)2234429.56
1991பி. வீரபாண்டியன்அதிமுக5461159.31கே. முனுசாமிஜனதா தளம்1699418.46
1996கே. வி. நன்னன்திமுக5895859.11சி. கே. தமிழரசன்அதிமுக3232532.41
2001போளூர் வரதன்காங்கிரசு5414548.43ஆர். சாமளாமக்கள் தமிழ் தேசம்4186837.45
2006போளூர் வரதன்காங்கிரசு53366---பி. சக்திவேல்விடுதலை சிறுத்தைகள் கட்சி43166---
2011[2] டி.சுரேஷ் குமார்தேமுதிக8372246.95 செல்வ பெருந்தகைகாங்கிரசு7222540.50
2016 மு. பெ. கிரிதிமுக95939--- மு. தினகரன்அதிமுக83248---
  • 1977ல் ஜனதாவின் பி. அன்பழகன் 8094 (16.47%) வாக்குகள் பெற்றார்.
  • 1989ல் காங்கிரசின் ஜெயா ஆறுமுகம் 13020 (17.23%) & அதிமுக ஜானகி அணியின் டி. சாமிகண்ணு 11363 (15.03%) வாக்குகள் பெற்றனர்.
  • 1991ல் பாமகவின் எம். அண்ணப்பன் 11283 (12.25%) வாக்குகள் பெற்றார்.
  • 2006ல் தேமுதிகவின் டி. சுரேசு 15808 வாக்குகள் பெற்றார்.

2016 சட்டமன்றத் தேர்தல்

வாக்காளர் எண்ணிக்கை

, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினத்தவர் மொத்தம்

வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்

ஆண்கள் பெண்கள் மொத்தம்
வேட்புமனு தாக்கல் செய்தோர்
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர்
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர்
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள்

வாக்குப்பதிவு

2011 வாக்குப்பதிவு சதவீதம் 2016 வாக்குப்பதிவு சதவீதம் வித்தியாசம்
% % %
வாக்களித்த ஆண்கள்வாக்களித்த பெண்கள்வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர்மொத்தம்வாக்களித்த ஆண்கள் சதவீதம்வாக்களித்த பெண்கள் சதவீதம்வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம்மொத்த சதவீதம்
%%%%
நோட்டா வாக்களித்தவர்கள் நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம்
1403 %

முடிவுகள்


மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.