கும்மிடிப்பூண்டி (சட்டமன்றத் தொகுதி)

கும்மிடிப்பூண்டி சட்டமன்றத் தொகுதி, இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இதன் தொகுதி எண் 1. ஆந்திரப்பிரதேச எல்லையோரம் அமைந்துள்ள இது திருவள்ளூர் மக்களவைத் தொகுதியுள் அடங்குகிறது. பொன்னேரி, திருவள்ளூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளும் சென்னை மாவட்டம், ஆந்திரப்பிரதேச மாநிலம் என்பனவும் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்

வெற்றி பெற்றவர்கள்

ஆண்டுவெற்றி பெற்றவர்கட்சிவாக்குகள்விழுக்காடு2ம் இடம் பிடித்தவர்கட்சிவாக்குகள்விழுக்காடு
1957கமலாம்பாள்காங்கிரசு900226.70வேணுகோபால் ரெட்டிசுயேச்சை890826.42
1962எ. இராகவ ரெட்டிசுதந்திரா கட்சி1957546.50கே. கமலம் அம்மாள்காங்கிரசு1894645.01
1967கே. வேழவேந்தன்திமுக3588752.57கே. கமலம் அம்மாள்காங்கிரசு3152746.19
1971கே. வேழவேந்தன்திமுக4335558.41பி. ரெட்டிநிறுவன காங்கிரசு3087541.59
1977எசு. முனிரத்தினம்அதிமுக3230942.26கமலம் அம்மாள்ஜனதா கட்சி2104227.52
1980எசு. முனிரத்தினம்அதிமுக4184549.01கே. வேணுதிமுக3401939.84
1984எசு. முனிரத்தினம்அதிமுக5522155.56கே. வேழவேந்தன்திமுக4317443.44
1989கே. வேணுதிமுக3680337.33கே. கோபால்அதிமுக (ஜெ)3327333.75
1991ஆர். சக்குபாய்அதிமுக6106354.77கே. வேணுதிமுக2814425.24
1996கே. வேணுதிமுக6194649.69எசு. முனிரத்தினம்அதிமுக4032132.34
2001கே. சுதர்சனம்அதிமுக7346756.07கே. வேணுதிமுக4850937.02
2006கே. எசு. விசயகுமார்அதிமுக63147---துரை செயவேலுபாமக62918---
2011சி.எச். சேகர்தேமுதிக97708--கே. சேகர்பாமக68452--
2016கே. எசு. விசயகுமார்அதிமுக89,332சி. எச். சேகர்மக்கள் தேமுதிக65,937
  • 1977 இல் திமுகவின் கே. வேணு 12135 (15.87%) & காங்கிரசின் வெங்கடசுப்புராசு 7782 (10.18%) வாக்குகளும் பெற்றனர்.
  • 1980 இல் ஜெயப்பிரகாசு பிரிவு ஜனதாவின் எம். பரந்தாமன் 9523 (11.15%) வாக்குகள் பெற்றார்.
  • 1989 இல் காங்கிரசின் தசரதன் 13420 (13.61%) & அதிமுக ஜானகி அணியின் முனிரத்தினம் 12543 (12.72%) வாக்குகளும் பெற்றனர். .
  • 1991 இல் பாமகவின் மனோகரா 18321 (16.43%) வாக்குகள் பெற்றார்.
  • 1996 இல் பாமகவின் துரை செயவேலு 17648 (14.16%) வாக்குகள் பெற்றார்.
  • 2006 இல் தேமுதிகவின் சேகர் 21738 வாக்குகள் பெற்றார்.

2016 சட்டமன்றத் தேர்தல்

வாக்காளர் எண்ணிக்கை

, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினத்தவர் மொத்தம்

வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்

ஆண்கள் பெண்கள் மொத்தம்
வேட்புமனு தாக்கல் செய்தோர்
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர்
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர்
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள்

வாக்குப்பதிவு

2011 வாக்குப்பதிவு சதவீதம் 2016 வாக்குப்பதிவு சதவீதம் வித்தியாசம்
% % %
வாக்களித்த ஆண்கள்வாக்களித்த பெண்கள்வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர்மொத்தம்வாக்களித்த ஆண்கள் சதவீதம்வாக்களித்த பெண்கள் சதவீதம்வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம்மொத்த சதவீதம்
%%%%
நோட்டா வாக்களித்தவர்கள் நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம்
%

முடிவுகள்


மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.