கலசப்பாக்கம் (சட்டமன்றத் தொகுதி)

கலசப்பாக்கம் சட்டமன்றத் தொகுதி, இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இதன் தொகுதி எண் 65. இது திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியுள் அடங்குகிறது. செங்கம், திருவண்ணாமலை, போளூர், பெரணமல்லூர், மேல்மலையனூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்

  • போளூர் வட்டம் (பகுதி)

அமிர்தி, நீப்பளாம்பட்டு, கல்பட்டு, இரும்பிலி, குப்பம், கல்குப்பம், வாழியூர், காளசமுத்திரம், அனந்தபுரம், காணமலை, நம்மியம்பட்டு, மண்டபாறை, வீரப்பனூர், புதுப்பட்டு, எரியூர், கீழ்கணவாயூர், புளியங்குப்பம், படவேடு, செண்பகத்தோப்பு, சீங்காடு, குட்டக்கரை, ஓடமங்கலம், கோவிலூர், பட்டார்வைக்காடு, தும்பக்காடு, கிடாம்பாளையம், கெங்கவரம், மேல்சிப்பிலி, எருமையனூர், கீழ்தட்டியாப்பட்டு, மேல்சோழங்குப்பம், வடகரைநம்மியந்தல், சீனந்தல், தேவராயன்பாளையம், காந்தபாளையம், ஆதமங்கலம், கேட்ட்வரம்பாளையம், சேங்கபுத்தேரி, மேலாரணி, ஆனைவாடி, காப்பலூர், வன்னியனூர், கட்சிரிமங்கலம், மேல்வில்வராயநல்லூர், எர்ணமங்கலம், சிறுவள்ளூர், அருணகிரிமங்கலம், கெங்கலாமகாதேவி, நல்லான்பிள்ளைபெற்றாள், வீரளூர், மட்டவெட்டு, மேல்பாலூர், கீழ்பாலூர், கடலாடி, தென்மாதிமங்கலம், பாணாம்பட்டு, பூண்டி, பில்லூர், கலசபாக்கம், தென்பள்ளிப்பட்டு, விண்ணுவம்பட்டு, காலூர், பத்தியவாடி, காம்பட்டு, அணியாலை, லாடவரம், கெங்கநல்லூர், அலங்காரமங்கலம், பாடகம், சீட்டம்பட்டு மற்றும் படியம்புத்தூர் கிராமங்கள்.

  • செங்கம் வட்டம் (பகுதி)

வீரானந்தல், முன்னுரமங்கலம், புதூஉர்செங்கம், உண்ணாமலைபாளையம், காரப்பட்டு, புதுப்பட்டு, கொரட்டாம்பட்டு, காஞ்சி, அரிதாரிமங்கலம், தாமரைப்பாக்கம், நயம்பாடி, மஷார், கல்லரப்பாடி, ஏந்தல், நம்மியந்தல், ஆலத்தூர், ஓரவந்தவாடி, நந்திமங்கலம், பனைஓலைப்பாடி, பெரியேரி, கொட்டகுளம், முத்தனூர், தொரப்பாடி, நரசிங்கநல்லூர், படிஅக்ரஹாரம், அல்லியேந்தல், ஜப்திகாரியேந்தல், கெங்கம்பட்டு, கீழ்படூர், வாய்விடந்தாங்கல், மேல்படுர், குலால்பாடி, நத்தவாடி, வடமாத்தூர், மேல்நாச்சிப்பட்டு, சேந்தமங்கலம், அன்னந்தல், மேல்ப்புஞ்சை, வாசுதேவம்பட்டு, எறையூர் மற்றும் மேல்மடியனூர் கிராமங்கள்,

புதுப்பாளையம் (பேரூராட்சி)[1].

வெற்றி பெற்றவர்கள்

ஆண்டுவெற்றி பெற்றவர்கட்சிவாக்குகள்விழுக்காடு2ம் இடம் பிடித்தவர்கட்சிவாக்குகள்விழுக்காடு
1951நடராச முதலியார்சுயேச்சை1618454.09பெரியசாமி கவுண்டர்காங்கிரசு1246041.64
1967எசு. முருகையன்காங்கிரசு3269751.37எம். சுந்தரேசன்திமுக2055432.30
1971எசு. முருகையன்திமுக4289358.88எம். சுந்தரசாமிஸ்தாபன காங்கிரசு2996041.12
1977பி. எசு. திருவேங்கடம்திமுக2684135.39எசு. சுந்தரேச உடையார்அதிமுக2529833.35
1980பி. எசு. திருவேங்கடம்திமுக4492354.49சி. என். விசுவநாதன்அதிமுக3297239.99
1984எம். பாண்டுரங்கன்அதிமுக5496958.78பி. எசு. திருவேங்கடம்திமுக3530337.75
1989பி. எசு. திருவேங்கடம்திமுக4753548.24எசு. கிருசுணமூர்த்திஅதிமுக (ஜெ)2584026.22
1991எம். சுந்தரசாமிகாங்கிரசு6509657.35பி. எசு. திருவேங்கடம்திமுக3215228.33
1996பி. எசு. திருவேங்கடம்திமுக7217759.12எம். சுந்தரசாமிகாங்கிரசு3764730.83
2001எசு. இராமச்சந்திரன்அதிமுக7588058.05பி. எசு. திருவேங்கடம்திமுக4699035.95
2006அக்ரி. எசு. கிருசுணமூர்த்திஅதிமுக68586---ஆர். காளிதாசுபாமக60920---
2011அக்ரி. எசு. கிருசுணமூர்த்திஅதிமுக91833---சி.எஸ்.விஜயகுமார்காங்கிரசு53599---
2016வி. பன்னீர்செல்வம்அதிமுக84394---ஜி. குமார்காங்கிரசு57980---
  • 1967ல் சுயேச்சை கே. ஆர். கே. கவுண்டர் 10393 (16.33%) வாக்குகள் பெற்றா
  • 1977ல் காங்கிரசின் எ. மனக்கட்டி கண்டர் 16893 (22.27%) வாக்குகள் பெற்றார்.
  • 1989ல் காங்கிரசின் கே. பி. கே. தங்கமணி 15257 (15.48%) வாக்குகள் பெற்றார்.
  • 1991ல் பாமகவின் ஆர். கலைச்செல்வன் 12762 (11.24%) வாக்குகள் பெற்றார்.
  • 2006ல் தேமுதிகவின் எல். சங்கர் 5069 வாக்குகள் பெற்றார்.

2016 சட்டமன்றத் தேர்தல்

வாக்காளர் எண்ணிக்கை

10.01.2018 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,கலசப்பாக்கம் (சட்டமன்றத் தொகுதி)யில் ஆண் வாக்காளர்கள் 112506 பேரும், பெண் வாக்காளர்கள் 114971 பேரும் மற்றும் இதர வாக்காளர்கள் 8 பேரும் மொத்தம் 227485 பேர் உள்ளனர்.[]

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினத்தவர் மொத்தம்

வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்

ஆண்கள் பெண்கள் மொத்தம்
வேட்புமனு தாக்கல் செய்தோர்
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர்
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர்
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள்

வாக்குப்பதிவு

2011 வாக்குப்பதிவு சதவீதம் 2016 வாக்குப்பதிவு சதவீதம் வித்தியாசம்
% % %
வாக்களித்த ஆண்கள்வாக்களித்த பெண்கள்வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர்மொத்தம்வாக்களித்த ஆண்கள் சதவீதம்வாக்களித்த பெண்கள் சதவீதம்வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம்மொத்த சதவீதம்
%%%%
நோட்டா வாக்களித்தவர்கள் நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம்
%

முடிவுகள்


மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.