நாகப்பட்டினம் (சட்டமன்றத் தொகுதி)

நாகப்பட்டினம் நாகப்பட்டினம் மாவட்டத்தின் ஓர் தொகுதி ஆகும்.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்

  • நாகப்பட்டினம் வட்டம் (பகுதி)

கொங்கராயநல்லூர், அம்பல், கோட்டபாடி, ஏர்வாடி, கிடாமங்கலம், இடையத்தங்குடி, சேஷமூலை, அருன்மொழித்தேவன், ஆலத்தூர், தென்பீடாகை, பண்டாரவாடை, குருவாடி, போலகம், பொரக்குடி, திருப்புகளுர், கயத்தூர், மாதிரிமங்கலம், புத்தகரம், ஆதலையூர், ஏனங்குடி, புதுக்கடை, திருமருகல், சீயாத்தமங்கை, கட்டுமாவடி, கொத்தமங்கலம், அகர கொந்தகை, எரவாஞ்சேரி, சேகல், திருச்செங்காட்டங்குடி, திருக்கண்ணபுரம், கோட்டூர், வடகரை, ராராந்திமங்கலம், தென்கரை, விற்குடி, பில்லாளி, மேலபூதனூர், கீழப்பூதனூர், மருங்கூர், கோபுராஜபுரம், பனங்குடி, உத்தமசோழபுரம், நரிமணம், குத்தாலம், துறையூர், நெய்க்குப்பை, பெரியகண்னமங்கலம், கொட்டாரக்குடி, கீழதஞ்சாவூர், திருப்பயத்தாங்குடி, காரையூர், வாழ்குடி, கங்களாஞ்சேரி, பெருங்கண்டம்பனூர், வடகுடி, நாகூர் (கோட்டகம்) தெத்தி, பாலையூர், இளம்கடம்பனூர், தேமங்கலம், சிரங்குடிபுலியூர், செங்கமங்கலம், செல்லூர், ஜ்வநல்லூர், அந்தணப்பேட்டை, பொரவச்சேரி, சிக்கல் மற்றும் பொன்வெளி கிராமங்கள்,

திட்டச்சேரி பேரூராட்சி மற்றும் நாகப்பட்டினம் நகராட்சி[1].

வெற்றி பெற்றவர்கள்

சட்டமன்ற தேர்தல் ஆண்டுவெற்றி பெற்ற வேட்பாளர் கட்சிவாக்குகள்வாக்கு விழுக்காடு (%)
2016 எம்.தமீமுன் அன்சாரி ம.ஜ.க 64,903 48.28%
2011 கே. ஏ. ஜெயபால் அதிமுக 51.20%
2006 கோ.மாரிமுத்து இகம்க(மா) 45.85%
2001 ஜீவானந்தம் அதிமுக 53.55%
1996 நிஜாமுதீன் தே.லீக் திமுக 43.68%
1991 கோடிமாரி அதிமுக 52.20%
1989 கோ.வீரையன் இகம்க(மா) 44.70%
1984 கோ.வீரையன் இகம்க(மா) 48.24%
1980 உமாநாத் இகம்க(மா) 51.38%
1977 உமாநாத் இகம்க(மா) 39.65%

2016 சட்டமன்றத் தேர்தல்

வாக்காளர் எண்ணிக்கை

, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி [2],

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினத்தவர் மொத்தம்
89,661 93,386 1 1,83,048

வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்

ஆண்கள் பெண்கள் மொத்தம்
வேட்புமனு தாக்கல் செய்தோர்
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர்
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர்
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள்

வாக்குப்பதிவு

2011 வாக்குப்பதிவு சதவீதம் 2016 வாக்குப்பதிவு சதவீதம் வித்தியாசம்
% 73.44% %
வாக்களித்த ஆண்கள்வாக்களித்த பெண்கள்வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர்மொத்தம்வாக்களித்த ஆண்கள் சதவீதம்வாக்களித்த பெண்கள் சதவீதம்வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம்மொத்த சதவீதம்
1,34,439%%%73.44%
நோட்டா வாக்களித்தவர்கள் நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம்
996 0.74%[3]

முடிவுகள்

மேற்கோள்கள்

  1. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008". இந்தியத் தேர்தல் ஆணையம் (26 நவம்பர் 2008). பார்த்த நாள் 4 பிப்ரவரி 2016.
  2. http://www.elections.tn.gov.in/Reports/AC%20wise%20Final%20electoral%20count-29April2016.xlsx.pdf
  3. http://eciresults.nic.in/ConstituencywiseS22163.htm?ac=163

வெளியிணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.