திருத்துறைப்பூண்டி (சட்டமன்றத் தொகுதி)

திருத்துறைப்பூண்டி (தனி), திருவாரூர் மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்

  • திருத்துறைப்பூண்டி வட்டம்
  • மன்னார்குடி வட்டம் (பகுதி)

ரெங்கநாதபுரம், பனையூர், நோக்கமுக்கடை, கோட்டூர் தோட்டம், கோட்டூர், புழுதிக்குடி, ஆலத்தூர், கருப்புகிளார், வட்டார், பைங்காட்டூர், ஒரத்தூர், நல்லூர், அக்கரைகோட்டகம், திருக்களார், குறிச்சிமுலை-மி, குறிச்சிமுலை-மிமி, நாரயணபுரம் களப்பால், வெங்கத்தாங்குடி, கெழவத்தூர், மாணங்காத்தான் கோட்டகம், பாலையூர், பெருவிடமருதூர், தெற்குநாணலூர், நருவள்ளிகாளப்பால், குலமாணிக்கம், தேவதானம், மண்ணுக்குமுந்தான், பெருகவாழ்ந்தான், பெருகவாழ்ந்தான், செருகளத்தூர், சித்தமல்லி, நொச்சியூர், புத்தகரம், மளவராயநல்லூர், குன்னியூர், பள்ளிவர்த்தி, விக்கிரபாண்டியம், சேத்தமங்கலம், நெம்மேலி (கோட்டூர் உள்வட்டம்), அடிச்சபுரம், மற்றும் இருள்நீக்கி கிராமங்கள்[1].

வெற்றி பெற்றவர்கள்

ஆண்டுவெற்றி பெற்றவர்கட்சிவாக்குகள்விழுக்காடு2ம் இடம் பிடித்தவர்கட்சிவாக்குகள்விழுக்காடு
1957வி. வேதய்யன்காங்கிரசு54,04924.47%எ. வேதரத்தினம்காங்கிரசு51,16823.16%
1962எ. கே. சுப்பையாஇந்திய பொதுவுடமைக் கட்சி45,14856.28%வி. வேதய்யன்காங்கிரசு35,07843.72%
1967என். தர்மலிங்கம்திமுக23,72838.04%கே. சி. மணலிஇந்திய பொதுவுடமைக் கட்சி22,22635.63%
1971சி. மணலி கந்தசாமிஇந்திய பொதுவுடமைக் கட்சி40,71463.86%பி. சி. வேலாயுதம்நிறுவன காங்கிரசு17,47826.71%
1977பி. உத்திராபதிஇந்திய பொதுவுடமைக் கட்சி43,20845.93%என். குப்புசாமிதிமுக24,93426.50%
1980பி. உத்திராபதிஇந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்)62,05161.20%வி. வேதய்யன்காங்கிரசு39,34538.80%
1984பி. உத்திராபதிஇந்திய பொதுவுடமைக் கட்சி59,83454.44%ஜெ. அருசுனன்அதிமுக49,01944.60%
1989ஜி. பழனிசாமிஇந்திய பொதுவுடமைக் கட்சி49,98243.32%என். குப்புசாமிதிமுக41,70436.15%
1991ஜி. பழனிசாமிஇந்திய பொதுவுடமைக் கட்சி62,86353.58%வி. வேதய்யன்காங்கிரசு50,79743.30%
1996ஜி. பழனிசாமிஇந்திய பொதுவுடமைக் கட்சி79,10363.39%கே. கோபாலசாமிகாங்கிரசு25,41520.37%
2001ஜி. பழனிசாமிஇந்திய பொதுவுடமைக் கட்சி73,45156.76%எம். பூங்குழலிதிமுக48,39237.39%
2006கே. உலகானந்தன்இந்திய பொதுவுடமைக் கட்சி75,371---எ. உமாதேவிஅதிமுக52,665---
2011உலகநாதன்இந்திய பொதுவுடமைக் கட்சி83,399செல்லதுரைஐ. என். சி61,11237.39%
2016பி. ஆடலரசன்திமுக72,12741.07%கே. உமாதேவிஅதிமுக58,87733.53%
  • 1957ல் இத்தொகுதிக்கு இரு உறுப்பினர்கள் ஒதுக்கப்பட்டிருந்தனர்.
  • 1967ல் காங்கிரசின் எசு.ஆர். பிள்ளை 16424 (26.33%) வாக்குகள் பெற்றார்.
  • 1977ல் சுயேச்சையான கன்னுசாமி 19721 (20.96%) வாக்குகள் பெற்றார்.
  • 1989ல் காங்கிரசின் தட்சிணாமூர்த்தி 17363 (15.05%) வாக்குகள் பெற்றார்.
  • 1996ல் இந்திய பொதுவுடமைக் கட்சியின்(மார்க்சியம்) தங்கராசு 19336 (15.50%) வாக்குகள் பெற்றார்.
  • 2006ல் தேமுதிகவின் கே. மோகன் குமார் 5918 வாக்குகள் பெற்றார்.

2016 சட்டமன்றத் தேர்தல்

வாக்காளர் எண்ணிக்கை

, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி[2],

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினத்தவர் மொத்தம்
1,10,918 1,11,820 1 2,22,739

வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்

ஆண்கள் பெண்கள் மொத்தம்
வேட்புமனு தாக்கல் செய்தோர்
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர்
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர்
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள் 11

வாக்குப்பதிவு

2011 வாக்குப்பதிவு சதவீதம் 2016 வாக்குப்பதிவு சதவீதம் வித்தியாசம்
% 78.85% %
வாக்களித்த ஆண்கள்வாக்களித்த பெண்கள்வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர்மொத்தம்வாக்களித்த ஆண்கள் சதவீதம்வாக்களித்த பெண்கள் சதவீதம்வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம்மொத்த சதவீதம்
1,75,620%%%78.85%
நோட்டா வாக்களித்தவர்கள் நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம்
1,768 1%[3]

முடிவுகள்

மேற்கோள்கள்

  1. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008". இந்தியத் தேர்தல் ஆணையம் (26 நவம்பர் 2008). பார்த்த நாள் 4 பிப்ரவரி 2016.
  2. http://www.elections.tn.gov.in/Reports/AC%20wise%20Final%20electoral%20count-29April2016.xlsx.pdf
  3. http://eciresults.nic.in/ConstituencywiseS22166.htm?ac=166

வெளியிணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.