கீழ்பெண்ணாத்தூர் (சட்டமன்றத் தொகுதி)

கீழ்பெண்ணாத்தூர் திருவண்ணாமலை மாவட்டத்தின் புதிதாக உருவாக்கப்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்.

2008ஆம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பிற்குப் பின் தமிழ்நாடு சட்டமன்றத்தின் ஒரு தொகுதியாக்கப்பட்டது.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்

திருவண்ணாமலை வட்டம் (பகுதி) கீழாத்தூர், மேப்பத்துறை, சிறுக்கிளாம்பாடி, முத்தரசம்பூண்டி, நார்த்தாம்பூண்டி, நெல்லிமேடு, வடபுழுதியூர், அகரம்சிப்பந்தி, நாயுடுமங்கலம், பொற்குணம், சாலையனூர், மல்லப்பன்நாயக்கன்பாளையம், கார்க்கோணம், கோவூர், கமலப்புத்தூர், ஆர்ப்பாக்க, பூதமங்கலம், வைரபெரியன்குப்பம், வேடந்தவாடி, மங்கலம், பாலானந்தல், வெளுங்கானந்தல, சொரகொளத்தூர், வடகருங்காலிப்பாடி, மருத்ஹ§வாம்பாடி, சி.அண்டப்பட்டு, தேவனம்பட்டு, பெரியகிளாம்பாடி, உதிரம்பூண்டி, காட்டுப்புத்தூர், கொளக்கரவாடி கருந்துவம்பாடி, மல்லவாடி, சொரந்தை, கூத்தலவாடி, வடகரிம்பலூர், மேதலம்பாடி, தூக்காம்பாடி, இராந்தம், கனலாப்பாடி, கோதண்டவாடி எரும்பூண்டி, செவரப்பூண்டி, கீகளூர், கட்தாழம்பட்டு, மேக்களூர், வழுதலங்குளம், கனபாபுரம் கழிக்குளம், ஊதம்பூண்டி, நம்மியந்தல், களஸ்தம்பாடி, துரிஞ்சாபுரம், ஊசாம்பாடி, சீலப்பந்தல், பிச்சாநந்தல், இனாம்காரியந்தால், முனியந்தல், வெளுக்கனந்தல், சடையனோடை சானானந்தல், தெள்ளானந்தல், வள்ளிவாகை, வட்ராப்புத்தூர், ஜங்குணம், கர்ணம்பூண்டி, நாரியமங்கலம், கல்பூண்டி, சிறுநாத்தூர், சோமாசிப்பாடி, சோ.நமியந்தல், கன்னியந்தல், குமரக்குடி, ஆராஞ்சி, களித்தேரி, சிறுகொத்தான், கடம்பை, குன்னங்குப்பம், ராயம்பேட்டை, ஆண்டாளூர், மானாவாரம், கரிக்கிலாம்பாடி, கனியாம்பூண்டி, வேடந்த்தம், கொளத்தூர், காட்டுமலையனூர், காட்டுவேளானந்தல், சு.பொலக்கொணம், கலிங்கலேரி, சொர்ப்பனந்தல், கீரனூர், அரும்பாக்கம், வேளானந்தல், நெய்குப்பம், கோணலூர், நாடழகானந்தல், சானிப்பூண்டி, ஏர்ப்பாக்கம், ஜமீன்கூடலூர், நெய்வானத்தம், ஆவூர், வயலூர், ராஜந்தாங்கல், இலுப்பந்தாங்கல், நா.கெங்கப்பட்டு, செய்யலேரி, செல்லம்குப்பம், தண்டரை, இசுக்கழிக்காட்டேரி, கீழ்கரிப்பூர், கல்லணை, வெண்ணியந்தல், ஓலைப்பாடி, அணுக்குமலை, பொன்னமேடு, கல்லாயி, சொரத்தூர், வைப்பூர், அகரம், பன்னியூர், அண்டம்பள்ளம், க.நல்லூர், திருவரங்கம்வாளவெட்டி, திருக்காளூர்வாளவெட்டி, வெறையூர், நாயர்பட்டு, திருவாணைமுகம், ஆங்குணம், அன்னந்தல், சு.வாளவெட்டி, கல்லேரி, அருதிராப்பட்டு, பெருமணம், தேவனூர், பனையூர், பொரிக்கல், காடகமான், மதுராம்பட்டு, விருதுவிளங்கினான், கிளியாப்பட்டு, குன்னமுறிஞ்சி, வட ஆண்டாப்பட்டு, வெங்காயவேலூர் மற்றும் நாரையூர் கிராமங்கள். கீழ்பென்னாத்தூர் (பேரூராட்சி) மற்றும் வேட்டவலம் (பேரூராட்சி)[1]

வெற்றி பெற்றவர்கள்

ஆண்டுவெற்றி பெற்றவர்கட்சிவாக்குகள்விழுக்காடு2ம் இடம் பிடித்தவர்கட்சிவாக்குகள்விழுக்காடு
2011ஏ. கே. அரங்கநாதன்அதிமுக83663--கு. பிச்சாண்டிதிமுக79582--
2016கு. பிச்சாண்டிதிமுக99070--கே. செல்வமணிஅதிமுக64404--

2016 சட்டமன்றத் தேர்தல்

வாக்காளர் எண்ணிக்கை

, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினத்தவர் மொத்தம்

வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்

ஆண்கள் பெண்கள் மொத்தம்
வேட்புமனு தாக்கல் செய்தோர்
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர்
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர்
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள்

வாக்குப்பதிவு

2011 வாக்குப்பதிவு சதவீதம் 2016 வாக்குப்பதிவு சதவீதம் வித்தியாசம்
% % %
வாக்களித்த ஆண்கள்வாக்களித்த பெண்கள்வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர்மொத்தம்வாக்களித்த ஆண்கள் சதவீதம்வாக்களித்த பெண்கள் சதவீதம்வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம்மொத்த சதவீதம்
%%%%
நோட்டா வாக்களித்தவர்கள் நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம்
%

முடிவுகள்

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.