கிருஷ்ணகிரி (சட்டமன்றத் தொகுதி)

கிருஷ்ணகிரி கிருஷ்ணகிரி மாவட்டத்தின் ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்

[1].

வெற்றி பெற்றவர்கள்

ஆண்டுவெற்றி பெற்றவர்கட்சிவாக்குகள்விழுக்காடு2ம் இடம் பிடித்தவர்கட்சிவாக்குகள்விழுக்காடு
1951டி. கிருஷ்ண மூர்த்தி கவுண்டர்சுயேச்சை1463941.27சு. நாகராஜ மணியகாரர்காங்கிரசு1282036.14
1957சு. நாகராஜ மணியகாரர்காங்கிரசு2318266.24என். மோகன் ராம்சுயேச்சை964227.57
1962சிரீராமுலுதிமுக3883358.47பி. எம். முனிசாமி கவுண்டர்காங்கிரசு2758341.53
1967பி. எம். எம். கவுண்டர்காங்கிரசு2422047.31சி. மணியப்பன்திமுக2403546.95
1971சி. மணியப்பன்திமுக3144563.00டி.ஜி. செல்வராசுகாங்கிரசு (ஸ்தாபன)1847137.00
1977கே. ஆர். சின்னராசுஅதிமுக1717832.66டி. எம். திருப்பதிஜனதா கட்சி1246623.70
1980கே. ஆர். சின்னராசுஅதிமுக2802049.75எம். கமலநாதன்திமுக2622346.55
1984கே. ஆர். சின்னராசுஅதிமுக4058554.83காஞ்சனாதிமுக2957039.95
1989காஞ்சனாதிமுக3504239.28கே. சி. கிருஷ்ணன்அதிமுக (ஜெ)2105623.60
1991கே. முனிவெங்கடப்பன்அதிமுக6372969.92டி. எச். முஸ்தா அகமதுதிமுக2376126.07
1996காஞ்சனா கமலநாதன்திமுக6784964.11கே. பி. காத்தவராயன்அதிமுக3223830.46
2001வி. கோவிந்தராசுஅதிமுக6519756.59டி. செங்குட்டுவன்திமுக4342437.69
2006டி. செங்குட்டுவன்திமுக69068---வி. கோவிந்தராசு.அதிமுக50873---
2011கே.பி.முனுசாமிஅதிமுக89776--ஹசீனாசையத்காங்கிரசு60679--
2016டி. செங்குட்டுவன்திமுக87637--வி. கோவிந்தராசுஅதிமுக82746--
  • 1977ல் காங்கிரசின் பி. எம். முனிசாமி கவுண்டர் 11667 (22.18%) & திமுகவின் எம். எம். கரமத்துல்லா 9429 (17.93%) வாக்குகள் பெற்றனர்.
  • 1989ல் காங்கிரசின் பரகதுனிசா 20663 (23.16%) & அதிமுக ஜானகி அணியின் கே. ஆர். சின்னராசு 9331 (10.46%) வாக்குகள் பெற்றனர்.
  • 2006ல் தேமுதிகவின் ஆர். கோவிந்தராசு 10894 வாக்குகள் பெற்றார்.

2016 சட்டமன்றத் தேர்தல்

வாக்காளர் எண்ணிக்கை

, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினத்தவர் மொத்தம்

வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்

ஆண்கள் பெண்கள் மொத்தம்
வேட்புமனு தாக்கல் செய்தோர்
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர்
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர்
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள்

வாக்குப்பதிவு

2011 வாக்குப்பதிவு சதவீதம் 2016 வாக்குப்பதிவு சதவீதம் வித்தியாசம்
% % %
வாக்களித்த ஆண்கள்வாக்களித்த பெண்கள்வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர்மொத்தம்வாக்களித்த ஆண்கள் சதவீதம்வாக்களித்த பெண்கள் சதவீதம்வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம்மொத்த சதவீதம்
%%%%
நோட்டா வாக்களித்தவர்கள் நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம்
%

முடிவுகள்

மேற்கோள்கள்

  1. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008". இந்தியத் தேர்தல் ஆணையம் (26 நவம்பர் 2008). பார்த்த நாள் 12 பிப்ரவரி 2016.

வெளியிணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.