சேலாப்பழம்
சேலாப்பழம்[1] (cherry, ஒலிபெயர்ப்பு: செரி) என்பது பல "புரூனஸ்" இன மரங்களின், தசை அதிகம் கொண்ட (சதையுள்ளோட்டுச்சதையம்) உள்ளோட்டுச் சதைக்கனியாகும். சேலாப்பழ வர்த்தகம் பொதுவாக குறிப்பிட்ட இனிப்புச் சேலா போன்ற இனங்களின் உற்பத்தி மூலம் கிடைக்கிறது. ஆங்கிலத்தில் 'cherry' என்பது மரத்தையும் குறிக்கப்பயன்படுகிறது. சிலவேளை, ஒத்த பூக்களைக் கொண்டிருப்பதால் இவ் ஆங்கிலப்பதம் வாதுமைக்கும் பொருந்துகிறது. காட்டுச் சேலா எனும் பதம் உற்பத்தியற்ற சேலா இனங்களைக் குறிப்பதுண்டு. ஆயினும் இனிப்புச் சேலா பொதுவாக பிரித்தானியத் தீவுகளில் குறித்த இனத்தையே காட்டுச் சேலா என அழைக்கப்பயன்படுகின்றது.

இனிப்புச் சேலா அல்லது காட்டுச் சேலா
ஊட்டச்சத்துப் பெறுமானங்கள்
ஊட்ட மதிப்பீடு - 100 g (3.5 oz) | |
---|---|
ஆற்றல் | 209 kJ (50 kcal) |
12.2 g | |
சீனி | 8.5 g |
நார்ப்பொருள் | 1.6 g |
0.3 g | |
புரதம் | 1 g |
உயிர்ச்சத்துகள் | |
உயிர்ச்சத்து ஏ lutein zeaxanthin | (8%) 64 μg(7%) 770 μg85 μg |
தயமின் (B1) | (3%) 0.03 mg |
ரிபோஃபிளாவின் (B2) | (3%) 0.04 mg |
நியாசின் (B3) | (3%) 0.4 mg |
line-height:1.1em | (3%) 0.143 mg |
உயிர்ச்சத்து பி6 | (3%) 0.044 mg |
இலைக்காடி (B9) | (2%) 8 μg |
கோலின் | (1%) 6.1 mg |
உயிர்ச்சத்து சி | (12%) 10 mg |
உயிர்ச்சத்து கே | (2%) 2.1 μg |
நுண்ணளவு மாழைகள் | |
கல்சியம் | (2%) 16 mg |
இரும்பு | (2%) 0.32 mg |
மக்னீசியம் | (3%) 9 mg |
மாங்கனீசு | (5%) 0.112 mg |
பாசுபரசு | (2%) 15 mg |
பொட்டாசியம் | (4%) 173 mg |
சோடியம் | (0%) 3 mg |
துத்தநாகம் | (1%) 0.1 mg |
| |
Percentages are roughly approximated using US recommendations for adults. Source: USDA Nutrient Database |
ஊட்ட மதிப்பீடு - 100 g (3.5 oz) | |
---|---|
ஆற்றல் | 263 kJ (63 kcal) |
16 g | |
சீனி | 12.8 g |
நார்ப்பொருள் | 2.1 g |
0.2 g | |
புரதம் | 1.1 g |
உயிர்ச்சத்துகள் | |
உயிர்ச்சத்து ஏ lutein zeaxanthin | (0%) 3 μg(0%) 38 μg85 μg |
தயமின் (B1) | (2%) 0.027 mg |
ரிபோஃபிளாவின் (B2) | (3%) 0.033 mg |
நியாசின் (B3) | (1%) 0.154 mg |
line-height:1.1em | (4%) 0.199 mg |
உயிர்ச்சத்து பி6 | (4%) 0.049 mg |
இலைக்காடி (B9) | (1%) 4 μg |
கோலின் | (1%) 6.1 mg |
உயிர்ச்சத்து சி | (8%) 7 mg |
உயிர்ச்சத்து கே | (2%) 2.1 μg |
நுண்ணளவு மாழைகள் | |
கல்சியம் | (1%) 13 mg |
இரும்பு | (3%) 0.36 mg |
மக்னீசியம் | (3%) 11 mg |
மாங்கனீசு | (3%) 0.07 mg |
பாசுபரசு | (3%) 21 mg |
பொட்டாசியம் | (5%) 222 mg |
சோடியம் | (0%) 0 mg |
துத்தநாகம் | (1%) 0.07 mg |
| |
Percentages are roughly approximated using US recommendations for adults. Source: USDA Nutrient Database |
குறிப்புக்கள்
- "சேலாப்பழம்". பார்த்த நாள் 2 ஏப்ரல் 2015.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.