கோலின்

கோலின் (Choline) நீரில் கரையக்கூடிய அத்தியாவசியமான ஊட்டச்சத்தாகும்[1][2][3][4]. கோலின் சாதாரணமாக உயிர்ச்சத்து பி தொகுதியில் ஒன்றாகக் கருதப்படுகிறது. கோலின் என்பது பொதுவாகக் காணப்படும் பல்விதமான N,N,N-டிரைமீத்தைல் எத்தனால் அம்மோனியம் நேரயனியினைக் கொண்ட நான்கிணைப்பு அமோனிய உப்புகளைக் குறிப்பிடுகின்றது. (வலதுபுறம் உள்ள X என்பது கண்டறியப்படாத பரிமாற்ற எதிரயனியைக் குறிக்கின்றது).

கோலின்
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
2-ஐட்ராக்சி-N,N,N- டிரைமீத்தைல் ஈதனமினியம்
வேறு பெயர்கள்
பிலிநியூரின், (2-ஐட்ராக்சி ஈத்தைல்) டிரைமீத்தைல் அமோனியம்
இனங்காட்டிகள்
62–49–7 Y
Beilstein Reference
1736748
ChEBI CHEBI:15354 Y
ChEMBL ChEMBL920 Y
ChemSpider 299 Y
DrugBank DB00122 Y
EC number 200–655–4
Gmelin Reference
324597
யேமல் -3D படிமங்கள் Image
KEGG C00114 Y
பப்கெம் 6209
UNII N91BDP6H0X Y
பண்புகள்
C5 H14 N O
வாய்ப்பாட்டு எடை 104.17080
கொதிநிலை 305
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Y verify (இது: Y/N?)
Infobox references

மேற்கோள்கள்

  1. Jane Higdon, "Choline", Micronutrient Information Center, Linus Pauling Institute
  2. Steven Zeisel; da Costa KA (November 2009). "Choline: an essential nutrient for public health". Nutrition Reviews 67 (11): 615–23. doi:10.1111/j.1753-4887.2009.00246.x. பப்மெட்:19906248.
  3. "Choline" (An interview with Steven Zeisel, Editor-in-Chief of the Journal of Nutritional Biochemistry), Radio National Health Report with Norman Swan, Monday 17 April 2000
  4. "" Dietary Reference Intakes for Thiamin, Riboflavin, Niacin, Vitamin B6, Folate, Vitamin B12, Pantothenic Acid, Biotin, and Choline (1998), Institute of Medicine.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.