தற்காலத் தமிழ்ச் சங்கங்களின் பட்டியல்
உலகமெங்கும் வாழும் தமிழர்கள் தங்கள் மொழியையும், பண்பாட்டையும் தங்கள் வாழிடத்திற்கேற்ப பாதுகாத்துப் பேணவும், தம் மொழி, பண்பாடு ஆகியவற்றை வளர்க்கவும் தமிழ்ச் சங்கங்களை நிறுவியுள்ளனர். சமய வேறுபாடின்றி இந்து, இசுலாம், கிறித்தவம் என வெவ்வேறு சமயங்களைப் பின்பற்றினாலும், தங்கள் தாய்மொழியான தமிழைப் பேணிக் காப்பதில் உறுதியாயிருந்து தமிழ்ச் சங்கங்களை நடத்தி வருகின்றனர்.
இந்தியா
- அவ்வை தமிழ் சங்கம் - http://avvaitamilsangam.googlepages.com
- கொல்கத்தா தமிழ்ச் சங்கம்
- தில்லித் தமிழ்ச் சங்கம்
- மும்பைத் தமிழ்ச் சங்கம்
- பெங்களூர் தமிழ்ச் சங்கம்
- அந்தமான் தமிழர் சங்கம்
ஐக்கிய அமெரிக்க நாடுகள்
- அலபாமா
- அலாஸ்கா
- அரிசோனா - http://www.aztamilsangam.org/
- ஆர்கன்சஸ்
- கேலிஃபோர்னியா
- சாண்டியேகோ - http://www.sdts.org/
- கொலராடோ - http://www.tamilcolorado.org/
- கனெக்டிகட் - http://www.cttamilsangam.org
- டெலவேர் - http://www.tagdv.org/
- ஃபுளோரிடா - http://www.ilathamilsangamfl.org/, http://www.sfts.org/
- ஜார்ஜியா
- ஹவாய்
- இடாகோ
- இலினாய் - http://ciltamil.org/
- இன்டியானா - http://www.indytamilsangam.com/
- ஐயோவா
- கன்சாஸ் - http://kctamilsangam.org/main/index.php
- கென்டகி -
- லூசியானா
- மேய்ன்
- மேரிலண்ட்
- மசாசுசெட்ஸ்
- மிஷிகன்
- மினசோட்டா - http://web.archive.org/20041001182257/www.geocities.com/tamilians_minnesota/
- மிசிசிப்பி -
- மிசெளரி - http://www.missouritamilsangam.org
- மான்டனா -
- நெப்ராஸ்கா
- நெவாடா
- நியூ ஹாம்ஷயர்
- நியூ ஜெர்சி - http://www.njtamilsangam.info/
- நியூ மெக்சிகோ -
- நியூ யார்க் - http://www.neuroserver.com/nytamilsangam/
- வட கரோலினா - http://www.carolinatamilsangam.org/
- வட டகோட்டா -
- ஒஹாயோ - http://ohiotamilsangam.wordpress.com/
- ஒக்லஹாமா -
- ஒரிகன்
- பென்சில்வேனியா
- இறோட் தீவு
- தென் கரோலினா
- தென் டகோட்டா
- டென்னசி - http://www.tenntamilsangam.org/
- டெக்சஸ்
- உட்டா - http://www.utahtamilsangam.org/
- வேர்மான்ட் -
- வெர்ஜீனியா
- வாஷிங்டன் மாநிலம் - http://www.washingtontamilsangam.org/
- மேற்கு வெர்ஜீனியா -
- விஸ்கொன்சின் - http://wisconsintamilsangam.com/
- வயோமிங் -
மலேசியா
சிங்கப்பூர்
கனடா
கனடா தமிழ்ச் சங்கம்
ஐரோப்பா
ஆஸ்திரேலியா
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.