யூட்டா

யூட்டா (Utah) ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றாகும். ஐக்கிய அமெரிக்காவின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் சால்ட் லேக் நகரம். ஐக்கிய அமெரிக்காவில் 45 ஆவது மாநிலமாக 1896 இல் இணைந்தது,

யூட்டா மாநிலம்
யூட்டாவின் கொடி யூட்டா மாநில
சின்னம்
புனைபெயர்(கள்): தேனடை மாநிலம்
குறிக்கோள்(கள்): "Industry" (தொழிற்துறை)
யூட்டா மாநிலம் நிறம் தீட்டப்பட்டுள்ளது
அதிகார மொழி(கள்) ஆங்கிலம்
தலைநகரம்சால்ட் லேக் நகரம்
பெரிய நகரம்சால்ட் லேக் நகரம்
பெரிய கூட்டு நகரம்சால்ட் லேக் நகரம்
பரப்பளவு  13வது
 - மொத்தம்84,889 சதுர மைல்
(219,887 கிமீ²)
 - அகலம்270 மைல் (435 கிமீ)
 - நீளம்350 மைல் (565 கிமீ)
 - % நீர்3.25
 - அகலாங்கு37° வ - 42° வ
 - நெட்டாங்கு109° 3′ மே - 114° 3′ மே
மக்கள் தொகை 34
 - மொத்தம் (2000)2,233,169
 - மக்களடர்த்தி27.2/சதுர மைல் 
10.50/கிமீ² (41வது)
 - சராசரி வருமானம் $50,614 (11)
உயரம் 
 - உயர்ந்த புள்ளி கிங்ஸ் சிகரம்[1]
13,528 அடி  (4,126 மீ)
 - சராசரி உயரம்6,100 அடி  (1,860 மீ)
 - தாழ்ந்த புள்ளிபீவர் அணை[2]
2,178 அடி  (664 மீ)
ஒன்றியத்தில்
இணைவு
 
ஜனவரி 4, 1896 (45)
ஆளுனர்ஜான் ஹன்ட்ஸ்மன் ஜூனியர் (R)
செனட்டர்கள் ஓரின் ஹாட்ச் (R)
பாப் எஃப் பென்னெட் (R)
நேரவலயம் மலை: ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம்-7/-6
சுருக்கங்கள் UT US-UT
இணையத்தளம் www.utah.gov

மேற்கோள்கள்

  1. "Elevations and Distances in the United States". U.S Geological Survey (ஏப்ரல் 29 2005). பார்த்த நாள் 2006-11-08.
  2. Arave, Lynn (2006-08-31). "Utah's basement — Beaver Dam Wash is state's lowest elevation". Deseret Morning News. பார்த்த நாள் 2007-03-08.

வெளி இணைப்புக்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.