லூசியானா

லூசியானா ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றாகும். ஐக்கிய அமெரிக்காவின் தெற்கு பகுதியில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் பாடன் ரூஜ், பெரிய நகரம் நியூ ஓர்லென்ஸ். ஐக்கிய அமெரிக்காவில் 18 ஆவது மாநிலமாக 1812 இல் இணைந்தது,

State of Louisiana
État de Louisiane
லூசியானா மாநிலம்
லூசியானாவின் கொடி லூசியானாவின் சின்னம்
புனைபெயர்(கள்): பாயூ மாநிலம்
குறிக்கோள்(கள்): Union, justice, and confidence
Union, justice et confiance
Lunyon, justis et confyans
ஒன்றியம், நீதி, நம்பிக்கை
லூசியானா மாநிலம் நிறம் தீட்டப்பட்டுள்ளது
அதிகார மொழி(கள்)
தலைநகரம்பாடன் ரூஜ்
பெரிய நகரம்நியூ ஓர்லென்ஸ்[1][2]
பெரிய கூட்டு நகரம்நியூ ஓர்லென்ஸ் மாநகரம்
பரப்பளவு  31வது
 - மொத்தம்51,885 சதுர மைல்
(134,382 கிமீ²)
 - அகலம்130 மைல் (210 கிமீ)
 - நீளம்379 மைல் (610 கிமீ)
 - % நீர்16
 - அகலாங்கு28° 56′ வ - 33° 01′ வ
 - நெட்டாங்கு88° 49′ மே - 94° 03′ மே
மக்கள் தொகை 22வது
 - மொத்தம் (2000)4,468,976
 - மக்களடர்த்தி102.59/சதுர மைல் 
39.61/கிமீ² (22வது)
உயரம் 
 - உயர்ந்த புள்ளி டிரிஸ்கில் மலை[3]
535 அடி  (163 மீ)
 - சராசரி உயரம்98 அடி  (30 மீ)
 - தாழ்ந்த புள்ளிநியூ ஓர்லென்ஸ்[3]
-8 அடி  (-2 மீ)
ஒன்றியத்தில்
இணைவு
 
ஏப்ரல் 30, 1812 (18வது)
ஆளுனர்பாபி ஜிண்டல் (R)
செனட்டர்கள் மேரி லான்டிரியு (D)
டேவிட் விடர் (R)
நேரவலயம் நடு: ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம்-6/-5
சுருக்கங்கள் LA US-LA
இணையத்தளம் www.louisiana.gov

மேற்கோள்கள்

  1. "Expert: N.O. population at 273,000". WWL-TV. August 7, 2007. http://www.wwltv.com/local/stories/wwl080707jbpopulation.104a120f.html. பார்த்த நாள்: 2007-08-14.
  2. "Relocation". Connecting U.S. Cities (3 May 2007).
  3. "Elevations and Distances in the United States". U.S Geological Survey (ஏப்ரல் 29 2005). பார்த்த நாள் November 6, 2006.


This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.