நியூ ஹாம்சயர்

நியூ ஹாம்சயர் ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றாகும். ஐக்கிய அமெரிக்காவின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் கொன்கோர்ட். ஐக்கிய அமெரிக்காவில் 9 ஆவது மாநிலமாக 1788 இல் இணைந்தது,

நியூ ஹாம்சயர் மாநிலம்
நியூ ஹாம்சயரின் கொடி நியூ ஹாம்சயர் மாநில
சின்னம்
புனைபெயர்(கள்): கருங்கல் மாநிலம்
குறிக்கோள்(கள்): Live Free or Die (சுதந்திரமாக வாழ் இல்லைனால் சா)
நியூ ஹாம்சயர் மாநிலம் நிறம் தீட்டப்பட்டுள்ளது
அதிகார மொழி(கள்) ஆங்கிலம்
தலைநகரம்காங்கர்ட்
பெரிய நகரம்மான்செஸ்டர்
பரப்பளவு  46வது
 - மொத்தம்9,350 சதுர மைல்
(24,217 கிமீ²)
 - அகலம்68 மைல் (110 கிமீ)
 - நீளம்190 மைல் (305 கிமீ)
 - % நீர்4.1
 - அகலாங்கு42° 42′ வ - 45° 18′ வ
 - நெட்டாங்கு70° 36′ மே - 72° 33′ மே
மக்கள் தொகை 41வது
 - மொத்தம் (2000)1,235,786
 - மக்களடர்த்தி137.8/சதுர மைல் 
53.20/கிமீ² (20வது)
 - சராசரி வருமானம் $57,323 (1வது)
உயரம் 
 - உயர்ந்த புள்ளி வாஷிங்டன் மலை[1]
6,288 அடி  (1,917 மீ)
 - சராசரி உயரம்1,000 அடி  (305 மீ)
 - தாழ்ந்த புள்ளிஅட்லான்டிக் பெருங்கடல்[1]
0 அடி  (0 மீ)
ஒன்றியத்தில்
இணைவு
 
ஜூன் 21, 1788 (9வது)
ஆளுனர்ஜான் லிஞ்ச் (D)
செனட்டர்கள் ஜட் கிரெக் (R)
ஜான் இ. சுனுனு (R)
நேரவலயம் கிழக்கு: ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம்-5/-4
சுருக்கங்கள் NH N.H. US-NH
இணையத்தளம் www.nh.gov

மேற்கோள்கள்

  1. "Elevations and Distances in the United States". U.S Geological Survey (ஏப்ரல் 29 2005). பார்த்த நாள் November 6, 2006.


This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.