குடியரசுக் கட்சி (ஐக்கிய அமெரிக்கா)

குடியரசுக் கட்சி (The Republican Party) ஐக்கிய அமெரிக்காவின் இரண்டு முக்கிய அரசியல் கட்சிகளில் ஒன்றாகும். மற்றையது ஜனநாயகக் கட்சி ஆகும். குடியரசுக் கட்சி பொதுவாக "பெரிய பழைய கட்சி" (Grand Old Party அல்லது GOP) என அழைக்கப்படுகிறது.

குடியரசுக் கட்சி
The Republican Party
கட்சியின் தலைவர் ரோனா ரோம்னே மெக்டேனியல்
செனட் (மேலவைத்) தலைவர் மிட்ச் மெக்கான்னல் (Mitch McConnell)
ஹவுஸ் தலைவர் (கீழவைத் தலைவர்) பால் ரியான் (Paul Ryan)
நிறுவியது 1854
தலைமையகம் 310 First Street SE
வாஷிங்டன் டிசி
20003
அரசியல் கொள்கை வலதுசாரி
மரபுக் கொள்கையம் (ஐக்கிய அமெரிக்கா)
புதிய-மரபுக் கொள்கையம்
வெளிநாட்டு உறவு அனைத்துலக சனநாயக ஒன்றியம்
நிறங்கள் சிவப்பு (ஏற்பற்றது)
வலைத்தளம் www.gop.com

1854 இல் இது ஆரம்பிக்கப்பட்டது. ஆபிரகாம் லிங்கன் 1860 இல் குடியரசுக் கட்சி வேட்பாளராக குடியரசுத் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.