மிசூரி

மிசூரி ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றாகும். ஐக்கிய அமெரிக்காவின் மத்திய பகுதியில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் ஜெஃபர்சன் நகரம். ஐக்கிய அமெரிக்காவில் 24 ஆவது மாநிலமாக 1821 இல் இணைந்தது,

மிசூரி மாநிலம்
மிசூரியின் கொடி மிசூரி மாநில
சின்னம்
புனைபெயர்(கள்): The Show Me State
குறிக்கோள்(கள்): Salus populi suprema lex esto
மிசூரி மாநிலம் நிறம் தீட்டப்பட்டுள்ளது
அதிகார மொழி(கள்) ஆங்கிலம்
தலைநகரம்ஜெஃபர்சன் நகரம்
பெரிய நகரம்கேன்சஸ் நகரம்
பெரிய கூட்டு நகரம்செயின்ட் லூயிஸ்[1]
பரப்பளவு  21வது
 - மொத்தம்69,704 சதுர மைல்
(180,533 கிமீ²)
 - அகலம்240 மைல் (385 கிமீ)
 - நீளம்300 மைல் (480 கிமீ)
 - % நீர்1.17
 - அகலாங்கு36° N to 40° 37′ N
 - நெட்டாங்கு89° 6′ W to 95° 46′ W
மக்கள் தொகை 18வது
 - மொத்தம் (2000)5,842,713
 - மக்களடர்த்தி84.82/சதுர மைல் 
31/கிமீ² (27வது)
 - சராசரி வருமானம் $32,705 (31வது)
உயரம் 
 - உயர்ந்த புள்ளி டோம் சோக் மலை[2]
1,772 அடி  (540 மீ)
 - சராசரி உயரம்800 அடி  (240 மீ)
 - தாழ்ந்த புள்ளிசெயின்ட் ஃப்ரான்சிஸ் ஆறு[2]
230 அடி  (70 மீ)
ஒன்றியத்தில்
இணைவு
 
ஆகஸ்டு 10, 1821 (24வது)
ஆளுனர்மேட் ப்ளன்ட் (R)
செனட்டர்கள் கிட் பான்ட் (R)
கிளேர் மெக்காஸ்கில் (D)
நேரவலயம் நடு : ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம்-6/-5
சுருக்கங்கள் MO US-MO
இணையத்தளம் www.mo.gov

மேற்கோள்கள்

  1. http://www.census.gov/population/cen2000/phc-t29/tab03b.xls U.S. Census 2000 Metropolitan Area Rankings; ranked by population
  2. "Elevations and Distances in the United States". U.S Geological Survey (ஏப்ரல் 29 2005). பார்த்த நாள் November 6, 2006.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.