மிச்சிகன்

மிச்சிகன் ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றாகும். ஐக்கிய அமெரிக்காவின் கிழக்கு வடமத்திய பகுதியில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் லான்சிங், மிகப்பெரிய நகரம் டிட்ராயிட். ஐக்கிய அமெரிக்காவில் 26 ஆவது மாநிலமாக 1837 இல் இணைந்தது,

மிச்சிகன் மாநிலம்
மிச்சிகனின் கொடி மிச்சிகன் மாநில
சின்னம்
புனைபெயர்(கள்): வுல்வெரீன் மாநிலம்
குறிக்கோள்(கள்): Si quaeris peninsulam amoenam circumspice

(அமைதியான மூவலந்தீவை தேடுகிறேல் என்றால் இப்பக்கம் பாருங்கள்)

மிச்சிகன் மாநிலம் நிறம் தீட்டப்பட்டுள்ளது
அதிகார மொழி(கள்) இல்லை
தலைநகரம்லான்சிங்
பெரிய நகரம்டிட்ராயிட்
பெரிய கூட்டு நகரம்டிட்ராயிட் மாநகரம்
பரப்பளவு  11வது
 - மொத்தம்97,990 சதுர மைல்
(253,793 கிமீ²)
 - அகலம்239 மைல் (385 கிமீ)
 - நீளம்491 மைல் (790 கிமீ)
 - % நீர்41.5
 - அகலாங்கு41° 42′ வ - 48° 16′ வ
 - நெட்டாங்கு82° 25′ மே - 90° 25′ மே
மக்கள் தொகை 8வது
 - மொத்தம் (2000)9,938,444
 - மக்களடர்த்தி179/சதுர மைல் 
67.55/கிமீ² (15வது)
 - சராசரி வருமானம் $44,627 (21வது)
உயரம் 
 - உயர்ந்த புள்ளி ஆர்வான் மலை[1]
1,979 அடி  (603 மீ)
 - சராசரி உயரம்902 அடி  (275 மீ)
 - தாழ்ந்த புள்ளிஈரி ஏரி[1]
571 அடி  (174 மீ)
ஒன்றியத்தில்
இணைவு
 
ஜனவரி 26, 1837 (26வது)
ஆளுனர்ஜெனிஃபர் கிரான்ஹோம் (D)
செனட்டர்கள் கார்ல் லெவின் (D)
டெபி ஸ்டேபெனொவ் (D)
நேரவலயம் 
 - மாநிலத்தின் பெரும்பான்மைகிழக்கு: ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம்-5/-4
 - 4 மேல் மூவலந்தீவு மாவட்டங்கள்நடு: ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம்-6/-5
சுருக்கங்கள் MI Mich. US-MI
இணையத்தளம் www.michigan.gov

மேற்கோள்கள்

  1. "Elevations and Distances in the United States". U.S Geological Survey (ஏப்ரல் 29 2005). பார்த்த நாள் November 6, 2006.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.