அலபாமா

அலபாமா ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றாகும். ஐக்கிய அமெரிக்காவின் தென் பகுதியில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் மொன்ற்கொமேரி. ஐக்கிய அமெரிக்காவில் 22 ஆவது மாநிலமாக 1819 இல் இணைந்தது, humid subtropical காலநிலை உடையது.

அலபாமா மாநிலம்
அலபாமாவின் கொடி அலபாமா மாநில
சின்னம்
புனைபெயர்(கள்): டிக்சியின் நெஞ்சு
குறிக்கோள்(கள்): Audemus jura nostra defendere (இலத்தீன்)
அலபாமா மாநிலம் நிறம் தீட்டப்பட்டுள்ளது
அதிகார மொழி(கள்) ஆங்கிலம்
தலைநகரம்மான்ட்கமரி
பெரிய நகரம்பர்மிங்காம்
(229,424, est. 2006)[1]
பெரிய கூட்டு நகரம்பர்மிங்காம் மாநகரம்
பரப்பளவு  30வது
 - மொத்தம்52,419 சதுர மைல்
(135,765 கிமீ²)
 - அகலம்190 மைல் (306 கிமீ)
 - நீளம்330 மைல் (531 கிமீ)
 - % நீர்3.20
 - அகலாங்கு30° 11′ வ - 35° வ
 - நெட்டாங்கு84° 53′ மே - 88° 28′ மே
மக்கள் தொகை 23வது
 - மொத்தம் (2000)4,447,100
 - மக்களடர்த்தி84.83/சதுர மைல் 
33.84/கிமீ² (26வது)
உயரம் 
 - உயர்ந்த புள்ளி சியாஹா மலை[2]
2,407 அடி  (734 மீ)
 - சராசரி உயரம்499 அடி  (152 மீ)
 - தாழ்ந்த புள்ளிமெக்சிகோவின் வளைகுடா[2]
0 அடி  (0 மீ)
ஒன்றியத்தில்
இணைவு
 
டிசம்பர் 14, 1819 (22வது)
ஆளுனர்ராபர்ட் ஆர். ரைலி (R)
செனட்டர்கள் ரிச்சர்ட் ஷெல்பி (R)
ஜெஃப் செஷன்ஸ் (R)
நேரவலயம் நடு: ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம்-6/DST-5
சுருக்கங்கள் AL US-AL
இணையத்தளம் www.alabama.gov

மேலும் பார்க்க

மேற்கோள்கள்

  1. "Annual Estimates of the Population for Incorporated Places in Alabama, Listed Alphabetically: ஏப்ரல் 1, 2000 to July 1, 2006" (CSV). 2007 Population Estimates. U.S. Census Bureau, Population Division (ஜூன் 28 2007). பார்த்த நாள் June 28, 2007.
  2. "Elevations and Distances in the United States". U.S Geological Survey (ஏப்ரல் 29 2005). பார்த்த நாள் 3 November, 2006.

வெளி இணைப்புக்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.