அலாஸ்கா

அலாஸ்கா அமெரிக்க மாநிலங்களில் ஒன்றாகும். கனடாவிற்கு அருகே உள்ளது. மிகவும் குளிரான பகுதி. எண்ணெய்க் கிணறுகள் இங்கு காணப்படுகின்றன. இதன் தலைநகரம் ஜூனோ. ஐக்கிய அமெரிக்காவில் 49 ஆவது மாநிலமாக 1959 இல் இணைந்தது.

அலாஸ்கா மாநிலம்
அலாஸ்காவின் கொடி அலாஸ்கா மாநில
சின்னம்
புனைபெயர்(கள்): கடைசி எல்லை
குறிக்கோள்(கள்): எதிர் காலத்துக்கு வடக்கு செல்
அலாஸ்கா மாநிலம் நிறம் தீட்டப்பட்டுள்ளது
அதிகார மொழி(கள்) இல்லை
தலைநகரம்ஜூனோ
பெரிய நகரம்ஏங்கொரேஜ்
பரப்பளவு  1வது
 - மொத்தம்663,267 சதுர மைல்
(1,717,855 கிமீ²)
 - அகலம்808 மைல் (1,300 கிமீ)
 - நீளம்1,479 மைல் (2,380 கிமீ)
 - % நீர்13.77
 - அகலாங்கு51°20' வ - 71°50' வ
 - நெட்டாங்கு130° மே - 172° கி
மக்கள் தொகை 47வது
 - மொத்தம் (2000)626,932
 - மக்களடர்த்தி1.09/சதுர மைல் 
0.42/கிமீ² (50வது)
 - சராசரி வருமானம் US$54,627 (6வது)
உயரம் 
 - உயர்ந்த புள்ளி மெக்கின்லி மலை[1]
20,320 அடி  (6,193.7 மீ)
 - சராசரி உயரம்1900 அடி  (580 மீ)
 - தாழ்ந்த புள்ளிபசிபிக் பெருங்கடல்[1]
0 அடி  (0 மீ)
ஒன்றியத்தில்
இணைவு
 
ஜனவரி 3, 1959 (49வது)
ஆளுனர்சீன் பார்னல் (R)
செனட்டர்கள் மார்க் பெகிச் (D)
லீசா முர்கௌஸ்கி (R)
நேரவலயம் 
 - 169° 30'-ன் கிழக்குஅலாஸ்கா: ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம்-9/DST-8
 - 169° 30'-ன் கிழக்குஹவாய்-அலூசிய: UTC-10/DST-9
சுருக்கங்கள் AK US-AK
இணையத்தளம் www.alaska.gov

மேலும் பார்க்க

வெளி இணைப்புகள்

மேற்கோள்கள்

  1. "Elevations and Distances in the United States". U.S Geological Survey (ஏப்ரல் 29 2005). பார்த்த நாள் 2006-11-03.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.