அரிசோனா

அரிசோனா ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றாகும். ஐக்கிய அமெரிக்காவின் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் பீனிக்ஸ் ஆகும். இது ஐக்கிய அமெரிக்காவில் 48 ஆவது மாநிலமாக 1912 இல் இணைந்தது. இங்கு செம்புத்தாது மிகுந்திருப்பதால் செம்பு மாநிலம் எனவும் வழங்கப்படுகிறது.

அரிசோனா மாநிலம்
அரிசோனாவின் கொடி அரிசோனா மாநில
சின்னம்
புனைபெயர்(கள்): கிராண்ட் கான்யன் மாநிலம்,
செம்பு மாநிலம்
குறிக்கோள்(கள்): Ditat Deus
அரிசோனா மாநிலம் நிறம் தீட்டப்பட்டுள்ளது
அதிகார மொழி(கள்) ஆங்கிலம்
தலைநகரம்பீனிக்சு
பெரிய நகரம்பீனிக்ஸ்
பெரிய கூட்டு நகரம்பீனிக்ஸ் மாநகரம்
பரப்பளவு  6வது
 - மொத்தம்113,998 சதுர மைல்
(295,254 கிமீ²)
 - அகலம்310 மைல் (500 கிமீ)
 - நீளம்400 மைல் (645 கிமீ)
 - % நீர்0.32
 - அகலாங்கு31° 20′ வ - 37° வ
 - நெட்டாங்கு109° 3′ மே - 114° 49′ மே
மக்கள் தொகை 16வது
 - மொத்தம் (2000)6,338,755
 - மக்களடர்த்தி45.2/சதுர மைல் 
17.43/கிமீ² (36வது)
உயரம் 
 - உயர்ந்த புள்ளி ஹம்ஃப்ரீஸ் சிகரம்[1]
12,633 அடி  (3,851 மீ)
 - சராசரி உயரம்4,100 அடி  (1,250 மீ)
 - தாழ்ந்த புள்ளிகொலராடோ ஆறு[1]
70 அடி  (22 மீ)
ஒன்றியத்தில்
இணைவு
 
பெப்ரவரி 14, 1912 (48வது)
ஆளுனர்ஜான் பிரிவர் (R)
செனட்டர்கள் ஜான் மெக்கெயின் (R)
ஜான் கைல் (R)
நேரவலயம் 
 - மாநிலத்தின் பெரும்பான்மைமலை: ஒ.அ.நே-7/
 - நாவஹோ நாடுமலை: ஒ.அ.நே-7/-6
சுருக்கங்கள் AZ US-AZ
இணையத்தளம் www.az.gov

முக்கிய நகரங்கள்

சுற்றுலா தலம்

பல்கலைக்கழகங்கள்

வெளி இணைப்புக்கள்

மேற்கோள்கள்

  1. "Elevations and Distances in the United States". U.S Geological Survey (ஏப்ரல் 29 2005). பார்த்த நாள் நவம்பர் 3, 2006.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.