பென்சில்வேனியா

பென்சில்வேனியா ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றாகும். ஐக்கிய அமெரிக்காவின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் ஹாரிஸ்பர்க், மிகப்பெரிய நகரம் பிலடெல்பியா. ஐக்கிய அமெரிக்காவில் 2 ஆவது மாநிலமாக 1787 இல் இணைந்தது,

பென்சில்வேனியா பொதுநலவாகம்
பென்சில்வேனியாவின் கொடி பென்சில்வேனியா மாநில
சின்னம்
புனைபெயர்(கள்): சாவிக்கல் மாநிலம்
குறிக்கோள்(கள்): Virtue, Liberty and Independence (தருமம், விடுதலை, சுதந்திரம்)
பென்சில்வேனியா மாநிலம் நிறம் தீட்டப்பட்டுள்ளது
அதிகார மொழி(கள்) இல்லை
தலைநகரம்ஹாரிஸ்பர்க்
பெரிய நகரம்பிலடெல்பியா
பெரிய கூட்டு நகரம்பிலடெல்பியா மாநகரம்
பரப்பளவு  33வது
 - மொத்தம்46,055 சதுர மைல்
(119,283 கிமீ²)
 - அகலம்280 மைல் (455 கிமீ)
 - நீளம்160 மைல் (255 கிமீ)
 - % நீர்2.7
 - அகலாங்கு39° 43′ வ - 42° 16′ வ
 - நெட்டாங்கு74° 41′ மே - 80° 31′ மே
மக்கள் தொகை 6வது
 - மொத்தம் (2000)12,281,054
 - மக்களடர்த்தி274.02/சதுர மைல் 
105.80/கிமீ² (10வது)
உயரம் 
 - உயர்ந்த புள்ளி டேவிஸ் மலை[1]
3,213 அடி  (979 மீ)
 - சராசரி உயரம்1,099 அடி  (335 மீ)
 - தாழ்ந்த புள்ளிடெலவெயர் ஆறு[1]
0 அடி  (0 மீ)
ஒன்றியத்தில்
இணைவு
 
டிசம்பர் 12 1787 (2வது)
ஆளுனர்எட் ரென்டெல் (D)
செனட்டர்கள் ஆர்லென் ஸ்பெக்டர் (R)
பாப் கேசி ஜூனியர் (D)
நேரவலயம் கிழக்கு: ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம்-5/-4
சுருக்கங்கள் PA Penna. US-PA
இணையத்தளம் www.pa.gov

மேற்கோள்கள்

  1. "Elevations and Distances in the United States". U.S Geological Survey (ஏப்ரல் 29 2005). பார்த்த நாள் November 7, 2006.


This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.