மேரிலாந்து

மேரிலாந்து ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றாகும். ஐக்கிய அமெரிக்காவின் கிழக்குக் கடற்கரை பகுதியில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் அனாபொலிஸ். ஐக்கிய அமெரிக்காவில் 7 ஆவது மாநிலமாக 1788 இல் இணைந்தது. பால்ட்டிமோர் இம்மாநிலத்தின் மிகப்பெரிய நகரம் ஆகும்.

மேரிலன்ட் மாநிலம்
[[Image:|100px|State seal of மேரிலன்ட்]]
மேரிலன்டின் கொடி மேரிலன்ட் மாநில
சின்னம்
புனைபெயர்(கள்): பழைய கோடு மாநிலம்
குறிக்கோள்(கள்): Fatti maschii, parole femine
(ஆண்மையான செயல், பெண்மையான சொல்)
மேரிலன்ட் மாநிலம் நிறம் தீட்டப்பட்டுள்ளது
அதிகார மொழி(கள்) இல்லை
தலைநகரம்அனாபொலிஸ்
பெரிய நகரம்பால்ட்டிமோர்
பெரிய கூட்டு நகரம்பால்ட்டிமோர்-வாஷிங்டன் மாநகரம்
பரப்பளவு  42வது
 - மொத்தம்12,407 சதுர மைல்
(32,133 கிமீ²)
 - அகலம்101 மைல் (145 கிமீ)
 - நீளம்249 மைல் (400 கிமீ)
 - % நீர்21
 - அகலாங்கு37° 53′ வ - 39° 43′ வ
 - நெட்டாங்கு75° 03′ மே - 79° 29′ மே
மக்கள் தொகை 19வது
 - மொத்தம் (2000)5,600,388
 - மக்களடர்த்தி541.9/சதுர மைல் 
209.2/கிமீ² (5வது)
 - சராசரி வருமானம் $65,144[1][2] (1வது)
உயரம் 
 - உயர்ந்த புள்ளி முதுகெலும்பு மலை[3]
3,360 அடி  (1,024 மீ)
 - சராசரி உயரம்344 அடி  (105 மீ)
 - தாழ்ந்த புள்ளிஅட்லான்டிக் பெருங்கடல்[3]
0 அடி  (0 மீ)
ஒன்றியத்தில்
இணைவு
 
ஏப்ரல் 28, 1788 (7வது)
ஆளுனர்மார்ட்டின் ஓமாலி (D)
செனட்டர்கள் பார்பரா மிகுல்ஸ்கி (D)
பென் கார்டின் (D)
நேரவலயம் கிழக்கு: ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம்-5/-4
சுருக்கங்கள் MD US-MD
இணையத்தளம் www.maryland.gov

புகழ்பெற்ற இம்மாநிலத்தவர்

மேற்கோள்கள்

  1. Scott McCaffrey (August 30, 2007). "Fairfax Overtakes Loudoun on Household Income Ranking". Sun Gazette Newspaper. பார்த்த நாள் 2007-11-29.
  2. "Median Household Income (In 2006 Inflation-Adjusted Dollars): 2006". U. S. Census (2007-08-28). பார்த்த நாள் 2007-11-29.
  3. "Elevations and Distances in the United States". U.S Geological Survey (ஏப்ரல் 29 2005). பார்த்த நாள் November 6, 2006.


This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.