இந்தியானா

இந்தியானா ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றாகும். ஐக்கிய அமெரிக்காவின் மத்திய பகுதியில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் இண்டியானபொலிஸ். ஐக்கிய அமெரிக்காவில் 19 ஆவது மாநிலமாக 1816 இல் இணைந்தது.

இந்தியானா மாநிலம்
இந்தியானாவின் கொடி இந்தியானா மாநில
சின்னம்
புனைபெயர்(கள்): ஹூசியர் மாநிலம்
குறிக்கோள்(கள்): அமெரிக்காவின் சங்கமம்
இந்தியானா மாநிலம் நிறம் தீட்டப்பட்டுள்ளது
அதிகார மொழி(கள்) ஆங்கிலம்
தலைநகரம்இண்டியானபொலிஸ்
பெரிய நகரம்இண்டியானபொலிஸ்
பெரிய கூட்டு நகரம்இண்டியானபொலிஸ் மாநகரம்
பரப்பளவு  38வது
 - மொத்தம்36,418 சதுர மைல்
(94,321 கிமீ²)
 - அகலம்140 மைல் (225 கிமீ)
 - நீளம்270 மைல் (435 கிமீ)
 - % நீர்1.5
 - அகலாங்கு37° 46′ வ - 41° 46′ வ
 - நெட்டாங்கு84° 47′ மே - 88° 6′ மே
மக்கள் தொகை 15வது
 - மொத்தம் (2000)6,080,485
 - மக்களடர்த்தி169.5/சதுர மைல் 
65.46/கிமீ² (16வது)
உயரம் 
 - உயர்ந்த புள்ளி ஹூசியர் மலை[1]
1,257 அடி  (383 மீ)
 - சராசரி உயரம்689 அடி  (210 மீ)
 - தாழ்ந்த புள்ளிஒஹைய்யோ ஆறும்
வபாஷ் ஆற்றின் கழிமுகம்[1]
320 அடி  (98 மீ)
ஒன்றியத்தில்
இணைவு
 
டிசம்பர் 11, 1816 (19வது)
ஆளுனர்மிச் டானியல்ஸ் (R)
செனட்டர்கள் ரிச்சர்ட் லுகார் (R)
எவன் பெய் (D)
நேரவலயம் 
 - 80 மாவட்டங்கள்கிழக்கு ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம்-5/-4
 - எவன்ஸ்வில்லிலும்
கேரி மாநகரத்திலும் 12 மாவட்டங்கள்
நடு: ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம்-6/-5
சுருக்கங்கள் IN US-IN
இணையத்தளம் www.in.gov


மேற்கோள்கள்

  1. "Elevations and Distances in the United States". U.S Geological Survey (ஏப்ரல் 29 2005). பார்த்த நாள் 2006-11-06.

வெளி இணைப்புக்கள்


This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.