வயோமிங்

வயோமிங் ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றாகும். ஐக்கிய அமெரிக்காவின் வட மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் செயென். ஐக்கிய அமெரிக்காவில் 44 ஆவது மாநிலமாக 1890 இல் இணைந்தது.

வயோமிங் மாநிலம்
வயோமிங்கின் கொடி வயோமிங்கின் சின்னம்
புனைபெயர்(கள்): ஒக்கல் மாநிலம்
குறிக்கோள்(கள்): Equal rights (ஒப்பு உரிமைகள்)
வயோமிங் மாநிலம் நிறம் தீட்டப்பட்டுள்ளது
அதிகார மொழி(கள்) ஆங்கிலம்
தலைநகரம்செயென்
பெரிய நகரம்செயென்
பரப்பளவு  10வது
 - மொத்தம்97,818 சதுர மைல்
(253,348 கிமீ²)
 - அகலம்280 மைல் (450 கிமீ)
 - நீளம்360 மைல் (580 கிமீ)
 - % நீர்0.7
 - அகலாங்கு41° வ - 45° வ
 - நெட்டாங்கு104°3' மே - 111°3' மே
மக்கள் தொகை 50வது
 - மொத்தம் (2000)493,782
 - மக்களடர்த்தி5.1/சதுர மைல் 
1.96/கிமீ² (49வது)
உயரம் 
 - உயர்ந்த புள்ளி கேனெட் சிகரம்[1]
13,804 அடி  (4,210 மீ)
 - சராசரி உயரம்6,700 அடி  (2,044 மீ)
 - தாழ்ந்த புள்ளிபெல் ஃபுர்ச் ஆறு[1]
3,099 அடி  (945 மீ)
ஒன்றியத்தில்
இணைவு
 
ஜூலை 10, 1890 (44வது)
ஆளுனர்டேவ் ஃப்ரூடெந்தால் (D)
செனட்டர்கள் மைக் என்சி (R)
ஜான் பராசோ (R)
நேரவலயம் மலை: ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம்-7/-6
சுருக்கங்கள் WY US-WY
இணையத்தளம் wyoming.gov

காலநிலை

Casper climate: Average maximum and minimum temperatures, and average rainfall.
Month Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec Year
Average max. temperature °F (°C) 32
(0)
37
(3)
45
(7)
56
(13)
66
(19)
78
(26)
87
(31)
85
(29)
74
(23)
60
(16)
44
(7)
34
(1)
58
(14)
Average min. temperature
°F (°C)
12
(−11)
16
(−9)
21
(−6)
28
(−2)
37
(3)
46
(8)
54
(12)
51
(11)
41
(5)
32
(0)
21
(−6)
14
(−10)
31
(-1)
Average rainfall
inches (mm)
0.6
(15.2)
0.6
(15.2)
1.0
(25.4)
1.6
(40.6)
2.1
(53.3)
1.5
(38.1)
1.3
(33.0)
0.7
(17.8)
0.9
(22.9)
1.0
(25.4)
0.8
(20.3)
0.7
(17.8)
12.8
(325.1)
Source:[2]
Jackson climate: Average maximum and minimum temperatures, and average rainfall.
Month Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec Year
Average max. temperature °F (°C) 24
(−4)
28
(−2)
37
(3)
47
(8)
58
(14)
68
(20)
78
(26)
77
(25)
67
(19)
54
(12)
37
(3)
24
(−4)
49
(9)
Average min. temperature
°F (°C)
-1
(−18)
2
(−17)
10
(−12)
21
(−6)
30
(−1)
36
(2)
41
(5)
38
(3)
31
(−1)
22
(−6)
14
(−10)
0
(−18)
20
(-7)
Average rainfall
inches (mm)
2.6
(66.0)
1.9
(48.3)
1.6
(40.6)
1.4
(35.6)
1.9
(48.3)
1.8
(45.7)
1.3
(33.0)
1.3
(33.0)
1.5
(38.1)
1.3
(33.0)
2.3
(58.4)
2.5
(63.5)
21.4
(543.6)
Source:[3]

மேற்கோள்கள்

  1. "Elevations and Distances in the United States". U.S Geological Survey (ஏப்ரல் 29 2005). பார்த்த நாள் November 9, 2006.
  2. "CountryStudies.us". CountryStudies.us. பார்த்த நாள் July 31, 2010.
  3. "Countrystudies.us". Countrystudies.us. பார்த்த நாள் July 31, 2010.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.