கொலராடோ

கொலராடோ ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றாகும். ஐக்கிய அமெரிக்காவின் தென்மேற்கு, மத்திய பகுதியில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் டென்வர். ஐக்கிய அமெரிக்காவில் 38 ஆவது மாநிலமாக 1876 இல் இணைந்தது,

கொலராடோ மாநிலம்
கொலராடோவின் கொடி கொலராடோ மாநில
சின்னம்
புனைபெயர்(கள்): நூராம் ஆண்டு மாநிலம்
குறிக்கோள்(கள்): Nil sine numine
"ஆளிப்பு இல்லாமல் ஒன்றும் இல்லை"'
கொலராடோ மாநிலம் நிறம் தீட்டப்பட்டுள்ளது
அதிகார மொழி(கள்) ஆங்கிலம்
தலைநகரம்டென்வர்
பெரிய நகரம்டென்வர்
பெரிய கூட்டு நகரம்டென்வர் மாநகரம்
பரப்பளவு  8வது
 - மொத்தம்104,185 சதுர மைல்
(269,837 கிமீ²)
 - அகலம்280 மைல் (451 கிமீ)
 - நீளம்380 மைல் (612 கிமீ)
 - % நீர்0.36%
 - அகலாங்கு37° வ - 41° வ
 - நெட்டாங்கு102°03' மே - 109°03' மே
மக்கள் தொகை 22வது
 - மொத்தம் (2000)4,301,261
 - மக்களடர்த்தி41.5/சதுர மைல் 
16.01/கிமீ² (37வது)
 - சராசரி வருமானம் $51,022 (10வது)
உயரம் 
 - உயர்ந்த புள்ளி எல்பர்ட் மலை[1][2]
14,440 அடி  (4401 மீ)
 - சராசரி உயரம்6,800 அடி  (2073 மீ)
 - தாழ்ந்த புள்ளிஅரிகரீ ஆறு[1]
3,315 அடி  (1010 மீ)
ஒன்றியத்தில்
இணைவு
 
1876-08-01 (38வது)
ஆளுனர்பில் ரிஃப்டர் (D)
செனட்டர்கள் வெய்ன் ஆல்லர்ட் (R)
கென் சலசார் (D)
நேரவலயம் மலை=UTC-07, MDT=UTC-06
சுருக்கங்கள் CO Colo. US-CO
இணையத்தளம் www.colorado.gov

மேற்கோள்கள்

  1. "Elevations and Distances in the United States". U.S. Geological Survey (2005-04-29). பார்த்த நாள் 2007-10-19.
  2. "National Geodetic Survey data sheet KL0637 for Mount Elbert". National Geodetic Survey. பார்த்த நாள் 2007-10-19.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.