அயோவா

அயோவா (Iowa) ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றாகும். ஐக்கிய அமெரிக்காவின் வடமத்திய பகுதியில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் டெஸ் மொய்ன்ஸ். ஐக்கிய அமெரிக்காவில் 29 ஆவது மாநிலமாக 1846 இல் இணைந்தது,

ஐயொவா மாநிலம்
ஐயொவாவின் கொடி ஐயொவா மாநில
சின்னம்
புனைபெயர்(கள்): The Hawkeye State (கங்கக்கண் மாநிலம்)
குறிக்கோள்(கள்): சுதந்திரத்தை பேணுவோம், உரிமைகளை காப்போம்
ஐயொவா மாநிலம் நிறம் தீட்டப்பட்டுள்ளது
அதிகார மொழி(கள்) ஆங்கிலம்
தலைநகரம்டி மொயின்
பெரிய நகரம்டி மொயின்
பெரிய கூட்டு நகரம்டி மொயின் மாநகரம்
பரப்பளவு  26வது
 - மொத்தம்56,272 சதுர மைல்
(145,743 கிமீ²)
 - அகலம்310 மைல் (500 கிமீ)
 - நீளம்199 மைல் (320 கிமீ)
 - % நீர்0.71
 - அகலாங்கு40° 23′ வ - 43° 30′ வ
 - நெட்டாங்கு90° 8′ மே - 96° 38′ மே
மக்கள் தொகை 30வது
 - மொத்தம் (2000)2,926,324
 - மக்களடர்த்தி52.4/சதுர மைல் 
20.22/கிமீ² (33வது)
 - சராசரி வருமானம் $48,075 (24வது)
உயரம் 
 - உயர்ந்த புள்ளி ஹாக்கை திக்கு[1]
1,670 அடி  (509 மீ)
 - சராசரி உயரம்1,099 அடி  (335 மீ)
 - தாழ்ந்த புள்ளிமிசிசிப்பி ஆறு
480 அடி  (146 மீ)
ஒன்றியத்தில்
இணைவு
 
டிசம்பர் 28, 1846 (29வது)
ஆளுனர்செட் கல்வர் (D)
செனட்டர்கள் சக் கிராஸ்லி (R)
டாம் ஹார்க்கின் (D)
நேரவலயம் நடு: ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம்-6/DST-5
சுருக்கங்கள் IA US-IA
இணையத்தளம் www.iowa.gov

மேற்கோள்கள்

  1. "Elevations and Distances in the United States". U.S Geological Survey (ஏப்ரல் 29 2005). பார்த்த நாள் November 6, 2006.

வெளி இணைப்புக்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.