நெப்ராஸ்கா

நெப்ரஸ்கா ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றாகும். ஐக்கிய அமெரிக்காவின் மத்திய பகுதியில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் லிங்கன். ஐக்கிய அமெரிக்காவில் 37 ஆவது மாநிலமாக 1867 இல் இணைந்தது,

நெப்ரஸ்கா மாநிலம்
நெப்ரஸ்காவின் கொடி நெப்ரஸ்கா மாநில
சின்னம்
புனைபெயர்(கள்): சோளமுமியாளர் மாநிலம்
குறிக்கோள்(கள்): Equality before the law
(நீதிக்கு முன் நேர்மை)
நெப்ரஸ்கா மாநிலம் நிறம் தீட்டப்பட்டுள்ளது
அதிகார மொழி(கள்) ஆங்கிலம்
தலைநகரம்லிங்கன்
பெரிய நகரம்ஒமாகா
பெரிய கூட்டு நகரம்ஒமாகா மாநகரம்
பரப்பளவு  16வது
 - மொத்தம்77,421 சதுர மைல்
(200,520 கிமீ²)
 - அகலம்210 மைல் (340 கிமீ)
 - நீளம்430 மைல் (690 கிமீ)
 - % நீர்0.7
 - அகலாங்கு40° வ - 43° வ
 - நெட்டாங்கு95° 19' மே - 104° 03' மே
மக்கள் தொகை 38வது
 - மொத்தம் (2000)1,711,263
 - மக்களடர்த்தி22.3/சதுர மைல் 
8.6/கிமீ² (42வது)
 - சராசரி வருமானம் $44,623 (20வது)
உயரம் 
 - உயர்ந்த புள்ளி பனொராமா திக்கு[1]
5,424 அடி  (1,653 மீ)
 - சராசரி உயரம்2,592 அடி  (790 மீ)
 - தாழ்ந்த புள்ளிமிசூரி ஆறு[1]
840 அடி  (256 மீ)
ஒன்றியத்தில்
இணைவு
 
மார்ச் 1, 1867 (37வது)
ஆளுனர்டேவ் ஹைனெமன் (R)
செனட்டர்கள் சக் ஹேகெல் (R)
பென் நெல்சன் (D)
நேரவலயம் 
 - மாநிலத்தின் பெரும்பான்மைநடு: ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம்-6/-5
 - பாத்திரக்காம்புமலை: ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம்-7/-6
சுருக்கங்கள் NE US-NE
இணையத்தளம் www.nebraska.gov

மேற்கோள்கள்

  1. "Elevations and Distances in the United States". U.S Geological Survey (ஏப்ரல் 29 2005). பார்த்த நாள் November 6, 2006.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.