மேய்ன்

மேய்ன் ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றாகும். ஐக்கிய அமெரிக்காவின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் அகஸ்தா. ஐக்கிய அமெரிக்காவில் 23 ஆவது மாநிலமாக 1820 இல் இணைந்தது,

மேய்ன் மாநிலம்
மேய்னின் கொடி மேய்ன் மாநில
சின்னம்
புனைபெயர்(கள்): தேவதாரு மாநிலம்
குறிக்கோள்(கள்): Dirigo
மேய்ன் மாநிலம் நிறம் தீட்டப்பட்டுள்ளது
அதிகார மொழி(கள்) இல்லை
தலைநகரம்அகஸ்தா
பெரிய நகரம்போர்ட்லன்ட்
பெரிய கூட்டு நகரம்போர்ட்லன்ட் மாநகரம்
பரப்பளவு  39வது
 - மொத்தம்33,414 சதுர மைல்
(86,542 கிமீ²)
 - அகலம்210 மைல் (338 கிமீ)
 - நீளம்320 மைல் (515 கிமீ)
 - % நீர்13.5
 - அகலாங்கு42° 58′ வ - 47° 28′ வ
 - நெட்டாங்கு66° 57′ மே - 71° 5′ மே
மக்கள் தொகை 40வது
 - மொத்தம் (2000)1,274,923
 - மக்களடர்த்தி41.3/சதுர மைல் 
15.95/கிமீ² (38வது)
உயரம் 
 - உயர்ந்த புள்ளி கத்தாதின் மலை[1]
5,268 அடி  (1,606 மீ)
 - சராசரி உயரம்591 அடி  (180 மீ)
 - தாழ்ந்த புள்ளிஅட்லான்டிக் பெருங்கடல்[1]
0 அடி  (0 மீ)
ஒன்றியத்தில்
இணைவு
 
மார்ச் 15, 1820 (23வது)
ஆளுனர்ஜான் பால்டாச்சி (D)
செனட்டர்கள் ஒலிம்ப்பியா சுனோ (R)
சூசன் காலின்ஸ் (R)
நேரவலயம் கிழக்கு: ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம்-5/-4
சுருக்கங்கள் ME US-ME
இணையத்தளம் www.maine.gov

மேற்கோள்கள்

  1. "Elevations and Distances in the United States". U.S Geological Survey (ஏப்ரல் 29 2005). பார்த்த நாள் November 6, 2006.


This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.