பர்மிங்காம் (அலபாமா)

பர்மிங்காம் (Birmingham) அமெரிக்காவின் அலபாமா மாநிலத்தின் மிகப்பெரிய நகரமாகும். அலபாமாவின் வடக்கில் அமைந்த இந்நகரத்தில் 2006 மதிப்பீட்டின் படி 229,424 மக்கள் வசிக்கின்றனர்.

பர்மிங்காம் நகரம்
நகரம்

கொடி
அடைபெயர்(கள்): "The Magic City" or "Pittsburgh of the South"

ஜெஃபர்சன் மாவட்டத்திலும் அலபாமா மாநிலத்திலும் அமைவிடம்
நாடுஅமெரிக்கா
மாநிலம்அலபாமா
மாவட்டம்ஜெஃபர்சன், ஷெல்பி
நிறுவனம்டிசம்பர் 19, 1871
அரசு
  வகைதலைவர் - அவை
  நகரத் தலைவர்லாரி லாங்ஃபர்ட்
பரப்பளவு
  நகரம்[.5
  நிலம்388.3
  நீர்5.3
ஏற்றம்140
மக்கள்தொகை (2007)[1]
  நகரம்2,29,800
  அடர்த்தி583.03
  பெருநகர்11,88,210
நேர வலயம்CST (ஒசநே-6)
  கோடை (பசேநே)CDT (ஒசநே-5)
தொலைபேசி குறியீடு205
FIPS01-07000
GNIS அடையாளம்0158174
இணையதளம்http://www.birminghamal.gov/

குறிப்புக்கள்

  1. "Annual Estimates of the Population for Incorporated Places in Alabama". United States Census Bureau (2008-07-10). பார்த்த நாள் 2008-07-14.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.