ஓக்லகோமா

ஓக்லஹோமா ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றாகும். ஐக்கிய அமெரிக்காவின் மத்திய பகுதியில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் ஓக்லஹோமா நகரம். ஐக்கிய அமெரிக்காவில் 46 ஆவது மாநிலமாக 1907 இல் இணைந்தது,

ஓக்லஹோமா மாநிலம்
ஓக்லஹோமாவின் கொடி ஓக்லஹோமா மாநில
சின்னம்
புனைபெயர்(கள்): சூனர் மாநிலம்
குறிக்கோள்(கள்): Labor omnia vincit

(இலத்தீன்: எல்லாம் தொழிலுக்கு வெற்றி)

ஓக்லஹோமா மாநிலம் நிறம் தீட்டப்பட்டுள்ளது
அதிகார மொழி(கள்) இல்லை
தலைநகரம்ஓக்லஹோமா நகரம்
பெரிய நகரம்ஓக்லஹோமா நகரம்
பரப்பளவு  20வது
 - மொத்தம்69,898 சதுர மைல்
(181,196 கிமீ²)
 - அகலம்230 மைல் (370 கிமீ)
 - நீளம்298 மைல் (480 கிமீ)
 - % நீர்1.8
 - அகலாங்கு33°37' வ - 37° வ
 - நெட்டாங்கு94° 26' மே - 103° மே
மக்கள் தொகை 28வது
 - மொத்தம் (2000)3,579,212 (2006 est.)[1]
 - மக்களடர்த்தி50.3[1]/சதுர மைல் 
19.4/கிமீ² (35வது)
உயரம் 
 - உயர்ந்த புள்ளி கருப்பு மேசா[2]
4,973 அடி  (1,515 மீ)
 - சராசரி உயரம்1,296 அடி  (395 மீ)
 - தாழ்ந்த புள்ளிசிறு ஆறு[2]
289 அடி  (88 மீ)
ஒன்றியத்தில்
இணைவு
 
நவம்பர் 16, 1907 (46வது)
ஆளுனர்சி. ப்ராட் ஹென்ரி (D)
செனட்டர்கள் ஜேம்ஸ் எம். இன்ஹாஃப் (R)
தாமஸ் ஏ. கோபர்ன் (R)
நேரவலயம் 
 - மாநிலத்தின் பெரும்பான்மைநடு: ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம்-6/-5
 - கென்டன்மலை: ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம்-7/-6
சுருக்கங்கள் OK Okla. US-OK
இணையத்தளம் www.ok.gov

மேற்கோள்கள்

  1. "Oklahoma QuickFacts from the US Census Bureau". State & County QuickFacts. U.S. Census Bureau (2006-01-12). பார்த்த நாள் 2007-08-02.
  2. "Elevations and Distances in the United States". U.S Geological Survey (ஏப்ரல் 29 2005). பார்த்த நாள் November 7, 2006.


This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.