ஆர்கன்சா

ஆர்கன்சஸ் அல்லது ஆர்கன்சா ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றாகும். ஐக்கிய அமெரிக்காவின் தென் பகுதியில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் லிட்டில் ராக். ஐக்கிய அமெரிக்காவில் 25 ஆவது மாநிலமாக 1836 இல் இணைந்தது, humid subtropical காலநிலை உடையது.

ஆர்கன்சா மாநிலம்
ஆர்கன்சாவின் கொடி ஆர்கன்சா மாநில
சின்னம்
புனைபெயர்(கள்): இயற்கை மாநிலம்
குறிக்கோள்(கள்): Regnat Populus (மக்கள் அரசாட்சி)
ஆர்கன்சா மாநிலம் நிறம் தீட்டப்பட்டுள்ளது
அதிகார மொழி(கள்) ஆங்கிலம்
தலைநகரம்லிட்டில் ராக்
பெரிய நகரம்லிட்டில் ராக்
பெரிய கூட்டு நகரம்லிட்டில் ராக் மாநகரம்
பரப்பளவு  29வது
 - மொத்தம்53,179 சதுர மைல்
(137,002 கிமீ²)
 - அகலம்239 மைல் (385 கிமீ)
 - நீளம்261 மைல் (420 கிமீ)
 - % நீர்2.09
 - அகலாங்கு33° 00′ வ - 36° 30′ வ
 - நெட்டாங்கு89° 39′ மே - 94° 37′ மே
மக்கள் தொகை 32வது
 - மொத்தம் (2000)2,673,400
 - மக்களடர்த்தி51.34/சதுர மைல் 
19.82/கிமீ² (34வது)
உயரம் 
 - உயர்ந்த புள்ளி மேகசீன் மலை[1]
2,753 அடி  (840 மீ)
 - சராசரி உயரம்650 அடி  (198 மீ)
 - தாழ்ந்த புள்ளிஉவாசிடா ஆறு[1]
55 அடி  (17 மீ)
ஒன்றியத்தில்
இணைவு
 
ஜூன் 15, 1836 (25வது)
ஆளுனர்மைக் பீபி (D)
செனட்டர்கள் பிளாஞ்ச் லிங்கன் (D)
மார்க் பிரையர் (D)
நேரவலயம் நடு: ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம்-6/DST-5
சுருக்கங்கள் AR Ark. US-AR
இணையத்தளம் www.arkansas.gov

மேற்கோள்கள்

  1. "Elevations and Distances in the United States". U.S Geological Survey (ஏப்ரல் 29 2005). பார்த்த நாள் நவம்பர் 3, 2006.

வெளி இணைப்புக்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.