கனெடிகட்

கனெடிகட் (Connecticut, கேட்க )[5] ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றாகும். ஐக்கிய அமெரிக்காவின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் ஹார்ட்ஃபர்ட். ஐக்கிய அமெரிக்காவில் 5 ஆவது மாநிலமாக 1788 இல் இணைந்தது.

கனெடிகட் மாநிலம்
கனெடிகட்டின் கொடி கனெடிகட்டின் சின்னம்
புனைபெயர்(கள்): அரசியலமைப்பு மாநிலம்
குறிக்கோள்(கள்): Qui transtulit sustinet
இலத்தீன்: "பெயர்த்துநடுத்தவன் இன்னும் வாழ்வான்"
கனெடிகட் மாநிலம் நிறம் தீட்டப்பட்டுள்ளது
அதிகார மொழி(கள்) இல்லை
தலைநகரம்ஹார்ட்ஃபர்ட்
பெரிய நகரம்பிரிஜ்போர்ட்[1]
பெரிய கூட்டு நகரம்ஹார்ட்ஃபர்ட் மாநகரம்[2]
பரப்பளவு  48வது
 - மொத்தம்5,543[3] சதுர மைல்
(14,356 கிமீ²)
 - அகலம்70 மைல் (113 கிமீ)
 - நீளம்110 மைல் (177 கிமீ)
 - % நீர்12.6
 - அகலாங்கு40°58′ வ - 42°03′ வ
 - நெட்டாங்கு71°47′ மே - 73°44′ மே
மக்கள் தொகை 29வது
 - மொத்தம் (2000)3,405,565[3]
 - மக்களடர்த்தி702.9/சதுர மைல் 
271.40/கிமீ² (4வது)
 - சராசரி வருமானம் $55,970 (4வது)
உயரம் 
 - உயர்ந்த புள்ளி ஃபிரிசெல் மலை[4]

2,380 அடி  ({{{HighestElev}}} மீ)
 - சராசரி உயரம்500 அடி  (152 மீ)
 - தாழ்ந்த புள்ளிநீளத் தீவு சவுண்ட்[4]
0 அடி  (0 மீ)
ஒன்றியத்தில்
இணைவு
 
ஜனவரி 9, 1788 (5வது)
ஆளுனர்எம். ஜோடி ரெல் (R)
செனட்டர்கள் கிரிஸ்தஃபர் டாட் (D)
ஜோ லீபர்மன் (I)
நேரவலயம் கிழக்கு: ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம்-5/-4
சுருக்கங்கள் CT. Conn. US-CT
இணையத்தளம் www.ct.gov

மேற்கோள்கள்

  1. Population Estimates for All Places: 2000 to 2006: Connecticut SUB-EST2006-04-09.xls. United States Census Bureau. Last accessed 2007-10-16.
  2. State Data from the State and Metropolitan Area Data Book: 2006. United States Census Bureau. Last accessed 2007-10-16.
  3. GCT-PH1-R. Population, Housing Units, Area, and Density (geographies ranked by total population): 2000. United States Census Bureau. Last accessed 2007-02-20.
  4. "Elevations and Distances in the United States". U.S Geological Survey (ஏப்ரல் 29 2005). பார்த்த நாள் 2006-11-03.
  5. "Connecticut - Definitions from Dictionary.com". மூல முகவரியிலிருந்து November 18, 2010 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் September 17, 2007.


This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.