இலினொய்

இலினொய் ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றாகும். ஐக்கிய அமெரிக்காவின் மத்திய பகுதியில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் ஸ்பிரிங்ஃபீல்ட், மிகப்பெரிய நகரம் சிகாகோ. ஐக்கிய அமெரிக்காவில் 21 ஆவது மாநிலமாக 1818 இல் இணைந்தது,

இலினொய் மாநிலம்
இலினொய்யின் கொடி இலினொய் மாநில
சின்னம்
புனைபெயர்(கள்): லிங்கனின் நாடு
குறிக்கோள்(கள்): மாநில ஆட்சி, நாட்டு ஒன்றியம்
இலினொய் மாநிலம் நிறம் தீட்டப்பட்டுள்ளது
அதிகார மொழி(கள்) ஆங்கிலம்[1]
தலைநகரம்ஸ்பிரிங்ஃபீல்ட்
பெரிய நகரம்சிகாகோ
பெரிய கூட்டு நகரம்சிகாகோ மாநகரம்
பரப்பளவு  25வது
 - மொத்தம்57,918 சதுர மைல்
(140,998 கிமீ²)
 - அகலம்210 மைல் (340 கிமீ)
 - நீளம்395 மைல் (629 கிமீ)
 - % நீர்4.0
 - அகலாங்கு36° 58′ வ - 42° 30′ வ
 - நெட்டாங்கு87° 30′ மே - 91° 31′ மே
மக்கள் தொகை 5வது
 - மொத்தம் (2000)12,831,970[2]
 - மக்களடர்த்தி223.4/சதுர மைல் 
86.27/கிமீ² (11)
 - சராசரி வருமானம் $45,787[3] (18)
உயரம் 
 - உயர்ந்த புள்ளி சார்ல்ஸ் மேடு[4]
1,235 அடி  (377 மீ)
 - சராசரி உயரம்600 அடி  (182 மீ)
 - தாழ்ந்த புள்ளிமிசிசிப்பி ஆறு[4]
279 அடி  (85 மீ)
ஒன்றியத்தில்
இணைவு
 
டிசம்பர் 3 1818 (21வது)
ஆளுனர்பாட் குவின் (D)
செனட்டர்கள் ரிச்சர்ட் டர்பின் (D)
ரொனால்ட் பரிஸ் (D)
நேரவலயம் நடு: ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம்-6/-5
சுருக்கங்கள் IL US-IL
இணையத்தளம் www.illinois.gov

மேற்கோள்கள்

  1. 5 ILCS 460/20 (from Ch. 1, par. 2901‑20) - Sec. 20. "Official language. The official language of the State of Illinois is English."
  2. U.S. Census Bureau, Census 2000 Demographic Profile Highlights
  3. "US Census Bureau, median household income by state 2004". பார்த்த நாள் 2006-07-01.
  4. "Elevations and Distances in the United States". U.S Geological Survey (ஏப்ரல் 29 2005). பார்த்த நாள் November 6, 2006.

வெளி இணைப்புக்கள்


This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.