வெர்மான்ட்

வேர்மொன்ற் ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றாகும். ஐக்கிய அமெரிக்காவின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் மொன்ற்பெலியர். ஐக்கிய அமெரிக்காவில் 14 ஆவது மாநிலமாக 1791 இல் இணைந்தது,

வெர்மான்ட் மாநிலம்
வெர்மான்ட்டின் கொடி வெர்மான்ட்டின் சின்னம்
புனைபெயர்(கள்): பச்சை மலை மாநிலம்
குறிக்கோள்(கள்): சுதந்திரமும் ஒன்றியமும்
வெர்மான்ட் மாநிலம் நிறம் தீட்டப்பட்டுள்ளது
அதிகார மொழி(கள்) இல்லை
தலைநகரம்மான்ட்பீலியர்
பெரிய நகரம்பர்லிங்டன்
பரப்பளவு  45வது
 - மொத்தம்9,620 சதுர மைல்
(24,923 கிமீ²)
 - அகலம்80 மைல் (130 கிமீ)
 - நீளம்160 மைல் (260 கிமீ)
 - % நீர்3.8
 - அகலாங்கு42° 44′ வ - 45° 1′ வ
 - நெட்டாங்கு71° 28′ மே - 73° 26′ மே
மக்கள் தொகை 49வது
 - மொத்தம் (2000)608,827
 - மக்களடர்த்தி65.8/சதுர மைல் 
25.41/கிமீ² (30வது)
 - சராசரி வருமானம் $48,508 (19வது)
உயரம் 
 - உயர்ந்த புள்ளி மான்ஸ்ஃபீல்ட் மலை[1]
4,393 அடி  (1,340 மீ)
 - சராசரி உயரம்1,000 அடி  (300 மீ)
 - தாழ்ந்த புள்ளிசாம்ப்ளேன் ஏரி[1]
95 அடி  (29 மீ)
ஒன்றியத்தில்
இணைவு
 
மார்ச் 4, 1791 (14வது)
ஆளுனர்ஜிம் டக்லஸ் (R)
செனட்டர்கள் பாட்ரிக் லீஹி (D)
பெர்னி சான்டர்ஸ் (I)
நேரவலயம் கிழக்கு: UTC-5/-4 (DST)
சுருக்கங்கள் VT US-VT
இணையத்தளம் www.vermont.gov

மேற்கோள்கள்

  1. "Elevations and Distances in the United States". U.S Geological Survey (ஏப்ரல் 29 2005). பார்த்த நாள் November 8, 2006.


This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.